12:09 AM (IST) Sep 25

புதுச்சேரியில் அதிகரித்து வரும் பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா; பீதியில் மக்கள்!!

புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்ஃபுளுயன்சா என்ற குளிர் காய்ச்சல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

12:06 AM (IST) Sep 25

மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:48 PM (IST) Sep 24

இந்தியா மாபெரும் சாதனை.!! குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்த இந்தியா.. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா சாதனை படைத்துள்ளது இந்தியா.

மேலும் படிக்க

10:07 PM (IST) Sep 24

கணவருடன் முன்னாள் காதலியை சேர்த்து வைத்த மனைவி.. ஜில்லுனு ஒரு காதல் குந்தவியை மிஞ்சிய சம்பவம்!

மனைவி ஒருவர் தனது கணவருடன், அவரது முன்னாள் காதலியை சேர்த்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

09:06 PM (IST) Sep 24

“எய்ம்ஸ் மருத்துவமனையை காணோம்.. கண்டுபிடிச்சு கொடுங்க சார்.! காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த ஷாக்”

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் மிக விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அப்படி எதுவும் நடக்கவில்லை.

மேலும் படிக்க

08:37 PM (IST) Sep 24

“தமிழக அரசுக்கு 2 நாள் கெடு.. எல்லாம் சரியா நடக்கணும் அப்படியில்ல.! திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை”

‘காவல்துறை திமுக எம்.பி. அ.ராசா பேசியதற்கு போராட்டம் நடத்திய 100 பாஜக தொண்டர்களை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் 19 இடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஒருவரை கூட கைது செய்யவில்லை’ என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

மேலும் படிக்க

08:09 PM (IST) Sep 24

மரணத்திலும் கணவனை பிரியாத மனைவி., ஒரே பல்லக்கில் இருவருக்கும் இறுதி ஊர்வலம் - மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சோகம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க

07:46 PM (IST) Sep 24

வாய்தா பட நடிகையின் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலனுக்கு வலைவீசும் போலீசார்

சிராஜுதீனை போலீசார் அழைத்துள்ளனர். இது குறித்து சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் காவல் துறை விசாரணைக்கு வராததால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

வாய்தா பட நடிகையின் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலனுக்கு வலைவீசும் போலீசார்

07:13 PM (IST) Sep 24

வாரிசுடன் மோத முடிவு செய்த துணிவு...பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்டால் பரபரப்பு

பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தனது ட்விட்டரில் "உலகம் முழுவதும் பொங்கல் அன்று துணிவு" என பதிவிட்டுள்ளார். இந்த தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

வாரிசுடன் மோத முடிவு செய்த துணிவு...பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்டால் பரபரப்பு

07:03 PM (IST) Sep 24

அன்று பாமக முறியடித்தது, இன்றும் கூட நிற்கிறது.. தமிழக அரசு இதை செய்தே ஆகணும் - கட்டளை போட்ட ராமதாஸ் !

பா.ம.க. மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாகத் தான் புல்லூர் தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள ஆந்திர அரசு முயல்கிறது.

மேலும் படிக்க

06:18 PM (IST) Sep 24

பைக் வேகத்தால் இளைஞர்களை கவர்ந்த டிடிஎஃப் வாசன்.. 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்

கோயம்புத்தூர் போலீசார் டிடிஎஃப் வாசன் மீது 3 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

பைக் வேகத்தால் இளைஞர்களை கவர்ந்த டிடிஎஃப் வாசன்.. 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்

06:13 PM (IST) Sep 24

சீன அதிபர் ஜி ஜின்பிங் கைது.. வீட்டு சிறையில் அடைப்பு.. ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதா ? பரபரப்பு தகவல்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சிறையில் அடைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

06:10 PM (IST) Sep 24

மதுரையில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு; தலைமறைவான தந்தையை தேடும் போலீசார்!!

மதுரை பாரதியார் ரோடு பகுதியில் உள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்த காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதிக்கு 8 வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து குடும்பத்துடன் வ.உ.சி தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் படிக்க

06:09 PM (IST) Sep 24

பக்தர்களே அலர்ட் !! திருப்பதியில் வரவுள்ள மாற்றங்கள்.. என்னென்ன தெரியுமா..? விவரம் உள்ளே

திருப்பதியில் பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பக்தர்களின்‌ கூட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில்‌ பிரம்மோற்சவம்‌, புரட்டாசி மாதம்‌ முடிந்து இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

05:39 PM (IST) Sep 24

உலக இதய தினம் - மருத்துவ கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

உலக இதய தினம் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் படிக்க

05:35 PM (IST) Sep 24

தந்தையுடன் காணாமல் போன மகள்.. 20 நாட்கள் கழித்து தாய்க்கு கிடைத்த அதிர்ச்சி தகவல் !

20 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி வீட்டின் பரணில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

05:19 PM (IST) Sep 24

பஞ்சாப் அரசு மீது ரூ.2000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் .. என்ன காரணம் தெரியுமா..?

தேசிய பசுமை தீர்ப்பாயமானது பஞ்சாப் அரசு மீது ரூ.2000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திட, திரவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கழிவுகளை சுத்திகரிப்பது மற்றும் மறுசுழற்சி செய்வதில் பெரிய இடைவெளி இருப்பதாக தீர்ப்பாயம் குற்றச்சாட்டியுள்ளது.மேலும் படிக்க

05:02 PM (IST) Sep 24

மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ?? பாஜகவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !

இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகளில் 95% முடிவடைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்’ என்று பேசியிருந்தார்.

மேலும் படிக்க

04:11 PM (IST) Sep 24

மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!

மும்பை சென்றுள்ள விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்திக் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!

03:37 PM (IST) Sep 24

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?

"தங்கமான ராசா" படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அவர் வாங்கின 10 லட்சம் கடனும் அடைந்தது.

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?