MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!

மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!

மும்பை சென்றுள்ள விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்திக் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Sep 24 2022, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ps 1

ps 1

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தற்போது திரைக்கு தயாராக இருக்கிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய ரோல்களில்  நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ps 1

ps 1

இரண்டு தலைமுறைகளாக கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பலர் முயற்சி செய்துவிட்ட வேலைகள் தற்போது அந்த கனவை நினைவாக்கியுள்ளார் மணிரத்தினம்.

மேலும் செய்திகளுக்கு...அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?

37
ps 1

ps 1

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றத அந்த விழாவில் உலக நாயகன் கமலஹாசன் முதல் ரஜினிகாந்த், சங்கர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேடையில் அவர்களது பேச்சுக்களும் வைரல் ஆகின.

47
ps 1

ps 1

பலரும் பங்கேற்க வேண்டும் என ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் தற்போது திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் ட்ரெய்லர், பாடல்கள் அனைத்தும் பெற்ற வெற்றியை வைத்து படம் ஆயிரம் கோடி வசூலை பெறும் என தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு...ஓடிடி-க்கு வரும் விக்ரமின் கோப்ரா எப்ப ரிலீஸ் தெரியுமா?

57
ps 1

ps 1

 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாக்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதற்காக சமீபத்தில் படக்குழு ஒன்றாக விமானத்தில் புறப்பட்டனர்.

67
ps 1

ps 1

இந்நிலையில் மும்பை சென்றுள்ள விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்திக் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...நகுல் என்னிடம் பேசாததற்கு ரஜினி மகள்களும் ஒரு காரணம்... புது குண்டை தூக்கிபோட்ட தேவயானியின் கணவர் ராஜகுமாரன்

77
ps 1

ps 1

அதோடு சோழ வம்ச வரலாறான இதன் இரண்டாவது பாகமும் தயாராகி உள்ளது. அதன் வெளியீட்டு தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)
திரிஷா
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal : இராவணன் மீது வந்த டவுட்... ஜனனியை விட்டு பிரியும் அருந்ததி - சிக்கப்போவது யார்?
Recommended image2
Now Playing
ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி... கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் ஒரு பார்வை !
Recommended image3
Now Playing
Rajini - Kamal: இடையே இருக்கும் அந்த 'மியூச்சுவல் கேர்'! லதா ரஜினிகாந்த் உடைத்த உண்மை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved