Asianet Tamil News Live: சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் உத்தரவு

Tamil News live updates today on january 26 2023

தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். 

2:23 PM IST

தமிழ்நாடு போதைக்காடாகி விடும்.. முதல்வர் ஸ்டாலின் இதை உடனே செய்யுங்கள்.. தலையில் அடித்து கதறும் அன்புமணி.!

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எவ்வளவு பேர் உயிரிழக்கிறார்களோ, அதை விட அதிகம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். 

மேலும் படிக்க

11:33 AM IST

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பெண் சக்தியைப் பறைசாற்றும் வகையில் ஔவையார், தஞ்சை பெரிய கோவில் ஆகியவை கொண்ட தமிழக அலங்கார ஊர்தி இடம்பெற்றது.

11:08 AM IST

ராணுவத்தின் இளம் வீரர் ரெஜிமெண்ட் அணிவகுப்பு

குடியரசு தின அணிவகுப்பில் இந்தியா ராணுவத்தின் இளம் வீரர்கள் கொண்ட ரெஜிமெண்ட் பங்கேற்றிருக்கிறது.

11:05 AM IST

குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படை

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அல் சிசி கலந்துகொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு படை வீரர்களும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர்.

10:50 AM IST

அணிவகுப்பில் பிரமோஸ் ஏவுகணை

சக்திவாய்ந்த பிரமோஸ் ஏவுகணை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றிருக்கிறது. முதன்முறையாக உள்நாட்டிலேயே  தயாரிக்கப்பட்ட பீரங்கிகளும் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன.

10:47 AM IST

21 குண்டுகள் முழங்க குடியரசு தினவிழா தொடங்கியது

10:30 AM IST

74வது குடியரசு தினவிழா - டெல்லியிலர் இருந்து நேரடி ஒளிபரப்பு

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தினவிழாவின் நேரடி ஒளிபரப்பு

10:19 AM IST

போர் வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

டெல்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன், தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

10:16 AM IST

Republic Day 2023: இந்திய குடியரசு தினம் உருவானது எப்படி? எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

இந்திய குடியரசு தினம் கொண்டாடுவதற்கான நாள் எப்படித் தேர்வு செய்யப்பட்டது?, எதற்காக குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது என்பதைச் சுருக்கமாக விளக்குகிறது இத்தொகுப்பு.

மேலும் படிக்க

10:11 AM IST

குடியரசு தின மணல் சிற்பம்

ஒரிசா மாநிலம் பூரி கடற்கரையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, 'நான் என் இந்தியாவை நேசிக்கிறேன்' என்ற வாசகத்துடன் உருவாக்கப்பட்டுள்ள மணல் சிற்பம். மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இதனை வடிவமைத்துள்ளார்.

10:02 AM IST

74வது குடியரசு தினத்தில் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி

74வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைவர்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

9:32 AM IST

பள்ளி பேருந்து ஓட்டை வழியே சாலையில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு.!

தனியார் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியே விழுந்து சிறுமி ஸ்ருதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க

8:23 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்னைக்கு எவ்வளவு இடங்களில் மின்தடை தெரியுமா?

சென்னையில் மின்வாரிய மேலும் படிக்கபராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐடி காரிடார் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

8:23 AM IST

74வது குடியரசு தின விழா.. தேசிய கொடியை ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி.!

இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து முப்படை மற்றும் தமிழக காவல் உள்ளிட்ட சீருடை படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

மேலும் படிக்க

7:41 AM IST

தமிழகத்தில் யார் யாருக்கு எந்த விருது? ட்வீட் போட்டு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

பத்மபூஷண் விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கே. கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாலம் கல்யாணசுந்தரம் (சமூக சேவை), டாக்டர். கோபால்சாமி வேலுசாமி (மருத்துவம்) ஆகியோருக்கும் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:40 AM IST

அழிவின் விளிம்பில் அதிமுக.. வயிற்றெரிச்சலை அடக்க முடியாமல் உளறும் ஜெயக்குமார்.. மாஸ் பதிலடி கொடுத்த மநீம..!

அதிமுக மூன்று, நான்கு அணிகளாக பிளவுபட்டு, அழிவின் விளிம்பில் இருக்கும் சூழலில் உட்கட்சி விவகாரத்தில் "எதைத் தின்றால் பித்தம் தெளியுமோ..?" என்கிற ரீதியில் "இஞ்சி தின்ற மங்கி போல":விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஜெயக்குமார் மக்கள் நீதி மய்யம் குறித்தோ, நம்மவர் கமல்ஹாசன் குறித்தோ விமர்சனம் செய்ய தகுதியற்றவராவார்.

மேலும் படிக்க

2:23 PM IST:

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எவ்வளவு பேர் உயிரிழக்கிறார்களோ, அதை விட அதிகம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். 

மேலும் படிக்க

11:33 AM IST:

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பெண் சக்தியைப் பறைசாற்றும் வகையில் ஔவையார், தஞ்சை பெரிய கோவில் ஆகியவை கொண்ட தமிழக அலங்கார ஊர்தி இடம்பெற்றது.

11:08 AM IST:

குடியரசு தின அணிவகுப்பில் இந்தியா ராணுவத்தின் இளம் வீரர்கள் கொண்ட ரெஜிமெண்ட் பங்கேற்றிருக்கிறது.

11:06 AM IST:

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அல் சிசி கலந்துகொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு படை வீரர்களும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர்.

10:59 AM IST:

சக்திவாய்ந்த பிரமோஸ் ஏவுகணை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றிருக்கிறது. முதன்முறையாக உள்நாட்டிலேயே  தயாரிக்கப்பட்ட பீரங்கிகளும் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன.

10:47 AM IST:

10:30 AM IST:

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தினவிழாவின் நேரடி ஒளிபரப்பு

10:19 AM IST:

டெல்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன், தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

10:16 AM IST:

இந்திய குடியரசு தினம் கொண்டாடுவதற்கான நாள் எப்படித் தேர்வு செய்யப்பட்டது?, எதற்காக குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது என்பதைச் சுருக்கமாக விளக்குகிறது இத்தொகுப்பு.

மேலும் படிக்க

10:11 AM IST:

ஒரிசா மாநிலம் பூரி கடற்கரையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, 'நான் என் இந்தியாவை நேசிக்கிறேன்' என்ற வாசகத்துடன் உருவாக்கப்பட்டுள்ள மணல் சிற்பம். மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இதனை வடிவமைத்துள்ளார்.

10:03 AM IST:

74வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைவர்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

9:32 AM IST:

தனியார் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியே விழுந்து சிறுமி ஸ்ருதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க

8:23 AM IST:

சென்னையில் மின்வாரிய மேலும் படிக்கபராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐடி காரிடார் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

8:23 AM IST:

இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து முப்படை மற்றும் தமிழக காவல் உள்ளிட்ட சீருடை படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

மேலும் படிக்க

7:41 AM IST:

பத்மபூஷண் விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கே. கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாலம் கல்யாணசுந்தரம் (சமூக சேவை), டாக்டர். கோபால்சாமி வேலுசாமி (மருத்துவம்) ஆகியோருக்கும் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:40 AM IST: