Asianet Tamil News Live: ஆந்திராவில் விஷ வாயு தாக்கி 7 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு

Tamil News live updates today on february 09 2023

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே எண்ணெய் தொழிற்சாலையில் டேங்கரை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 7 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

8:26 PM IST

சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா..! காலில் போடும் செருப்பை ஊழியரை பிடிக்க வைத்ததால் விளாசும் நெட்டிசன்கள்!

ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சாராக உள்ள நடிகை ரோஜா, கடற்கரையில் இறங்கியபோது... தன்னுடைய கால் செருப்பை ஊழியரை பிடிக்க வைத்ததால் பலர் இவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க

2:04 PM IST

ராமஜெயம் கொலை வழக்கில் புதிய திருப்பம்.. 12 பேரில் 11 பேர் ரவுடிகள் சொன்னது அனைத்தும் பொய்..!

ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் நடைபெற்ற உண்மை கண்டறியும் சோதனையில் 12 பேரில் 11 பேர் பொய்யான தகவல் அளித்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

மேலும் படிக்க

2:04 PM IST

கர்ப்பமாக இருக்கும் காதல் மனைவிக்கு.. வளைகாப்பு நடத்தி அழகுபார்த்த ‘துணிவு’ வில்லன்- வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

நடிகையும், தொகுப்பாளினியுமான பூஜா ராமச்சந்திரனின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

1:04 PM IST

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலை.! 3 நாளில் 2 பேர் பலி.! ஆளுனர் ரவி தான் பொறுப்பு- ராமதாஸ் அதிரடி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 43 தற்கொலை செய்துள்ள நிலையில்,  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு  ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. இதில் ஆளுனர் பிடிவாதம் காட்டக்கூடாது என பா.ம.க. நிறுவனர் இராமதாசு  வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

12:25 PM IST

லியோ பட ரூட்டை பாலோ பண்ணும் அஜித்... மகிழ் திருமேனிக்கு பறந்த அதிரடி உத்தரவு - இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா?

நடிகர் அஜித், விஜய்யின் லியோ பட பார்முலாவை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். அதன்படி லியோ படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு ஷூட்டிங்கை தொடங்கி உள்ள நிலையில், ஏகே 62 படத்துக்கும் அதுபோன்று செய்ய ஐடியா கொடுத்துள்ளாராம்.மேலும் படிக்க

12:04 PM IST

பால்வளத்துறை அமைச்சர் நாசர் மகன் பதவி பறிப்புக்கு இது தான் காரணமா? வெளியான தகவல்..!

ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

11:30 AM IST

ஆந்திராவில் விஷ வாயு தாக்கி 7 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே எண்ணெய் தொழிற்சாலையில் டேங்கரை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 7 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

10:46 AM IST

ஓய்வு பெறுகிறார் இறையன்பு.! தலைமைசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் மூத்த அதிகாரிகள்.! முன்னனியில் யார் தெரியுமா?

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு இம்மாதம் 28ந் தேதி முதல் விருப்ப ஓய்வில் செல்ல இருப்பதாகவும் அவரை தகவல் உரிமை ஆணைய தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க..

10:34 AM IST

எத்தனை கோடி கொடுத்தாலும் அவர்கூட நடிக்க மாட்டேன்... டாப் ஹீரோ மீது செம கடுப்பில் நயன்தாரா..?

ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் திடீரென விக்னேஷ் சிவனை ஏகே 62 படத்தில் இருந்து நீக்கியதால் நடிகர் அஜித் மீது செம்ம கோபத்தில் உள்ளாராம் நயன்தாரா. இந்த சமயத்தில் ஒரு அதிரடி முடிவையும் அவர் எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கப்போவதில்லை என்கிற முடிவுக்கு நயன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

9:49 AM IST

அம்மா எல்லா பதவியும் வழங்கிட்டாங்க!OPS விரும்புவது பதவியல்ல இதுதான்!பூங்குன்றனிடம் வேதனையை பகிர்ந்த ஜெயபிரதீப்

உழைக்கும் உண்மை தொண்டனுக்கு அங்கீகாரம் என்பது தான் வகிக்கும் பதவியில் அல்ல மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையான அன்பில் தான் இருக்கிறது என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

9:33 AM IST

சம்பள விஷயத்தில் ஷங்கரை நெருங்கும் லோகேஷ் கனகராஜ்... லியோ படத்திற்காக அவர் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?

தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் லியோ படத்திற்காக வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:37 AM IST

அந்த நாட்கள் எரிமலை போல இருந்தது... சிம்பு உடனான காதல் பிரேக்-அப் ஆனது குறித்து மனம் திறந்த ஹன்சிகா

லவ் ஷாதி டிராமா டாக்குமெண்ட்ரியின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் சிம்பு உடனான காதல் முறிவு குறித்து மனம்திறந்து பேசி உள்ளார் ஹன்சிகா.  மேலும் படிக்க

8:06 AM IST

Power Shutdown in Chennai: வேலை இருந்தா சீக்கிரமா முடிச்சுருங்க! சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின்தடை.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவான்மியூர், அம்பத்தூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க

8:01 AM IST

பேருந்தில் தொங்கி செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை! டிரைவர், நடத்துநருக்கு புதிய உத்தரவிட்ட போக்குவரத்துதுறை

பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்து துறை போக்குவரத்து மண்டலங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க..

7:38 AM IST

அஞ்சல்துறையில் தமிழர்களை திட்டமிட்டு புறக்கணிக்க சதி! விண்ணப்பத்தை மாத்துல அவ்வளவுதான்! வேல்முருகன் எச்சரிக்கை

மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால், இணைய விண்ணப்பத்தில் 6வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது "தெரிவு மொழி" என்பது. மற்ற மாநிலங்களில் தெரிவு மொழி இருப்பதால், அம்மாநிலங்களில் அஞ்சல்துறை தேர்வுக்கு விண்ணப்பிக்க எந்த வித சிக்கலும் இல்லை. ஆனால், 6வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டின் இளைஞர்கள் என்ன செய்வார்கள்.  6 வது பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.

மேலும் படிக்க

7:37 AM IST

ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நாடாளுமன்ற கூட்டதொடர் நடைபெற்று வருவதால் இன்று நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆ.ராசா தரப்பில் கேட்டுக்கொண்டதை அடுத்து சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க

8:26 PM IST:

ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சாராக உள்ள நடிகை ரோஜா, கடற்கரையில் இறங்கியபோது... தன்னுடைய கால் செருப்பை ஊழியரை பிடிக்க வைத்ததால் பலர் இவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க

2:04 PM IST:

ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் நடைபெற்ற உண்மை கண்டறியும் சோதனையில் 12 பேரில் 11 பேர் பொய்யான தகவல் அளித்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

மேலும் படிக்க

2:04 PM IST:

நடிகையும், தொகுப்பாளினியுமான பூஜா ராமச்சந்திரனின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

1:04 PM IST:

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 43 தற்கொலை செய்துள்ள நிலையில்,  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு  ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. இதில் ஆளுனர் பிடிவாதம் காட்டக்கூடாது என பா.ம.க. நிறுவனர் இராமதாசு  வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

12:25 PM IST:

நடிகர் அஜித், விஜய்யின் லியோ பட பார்முலாவை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். அதன்படி லியோ படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு ஷூட்டிங்கை தொடங்கி உள்ள நிலையில், ஏகே 62 படத்துக்கும் அதுபோன்று செய்ய ஐடியா கொடுத்துள்ளாராம்.மேலும் படிக்க

12:04 PM IST:

ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

11:30 AM IST:

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே எண்ணெய் தொழிற்சாலையில் டேங்கரை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 7 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

10:46 AM IST:

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு இம்மாதம் 28ந் தேதி முதல் விருப்ப ஓய்வில் செல்ல இருப்பதாகவும் அவரை தகவல் உரிமை ஆணைய தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க..

10:34 AM IST:

ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் திடீரென விக்னேஷ் சிவனை ஏகே 62 படத்தில் இருந்து நீக்கியதால் நடிகர் அஜித் மீது செம்ம கோபத்தில் உள்ளாராம் நயன்தாரா. இந்த சமயத்தில் ஒரு அதிரடி முடிவையும் அவர் எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கப்போவதில்லை என்கிற முடிவுக்கு நயன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

9:49 AM IST:

உழைக்கும் உண்மை தொண்டனுக்கு அங்கீகாரம் என்பது தான் வகிக்கும் பதவியில் அல்ல மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையான அன்பில் தான் இருக்கிறது என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

9:33 AM IST:

தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் லியோ படத்திற்காக வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:37 AM IST:

லவ் ஷாதி டிராமா டாக்குமெண்ட்ரியின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் சிம்பு உடனான காதல் முறிவு குறித்து மனம்திறந்து பேசி உள்ளார் ஹன்சிகா.  மேலும் படிக்க

8:06 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவான்மியூர், அம்பத்தூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க

8:01 AM IST:

பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்து துறை போக்குவரத்து மண்டலங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க..

7:38 AM IST:

மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால், இணைய விண்ணப்பத்தில் 6வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது "தெரிவு மொழி" என்பது. மற்ற மாநிலங்களில் தெரிவு மொழி இருப்பதால், அம்மாநிலங்களில் அஞ்சல்துறை தேர்வுக்கு விண்ணப்பிக்க எந்த வித சிக்கலும் இல்லை. ஆனால், 6வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டின் இளைஞர்கள் என்ன செய்வார்கள்.  6 வது பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.

மேலும் படிக்க

7:37 AM IST: