11:56 PM (IST) Jul 16

Tamil News Liveதெற்கு ஸ்பெயினில் கலவரம் - போலி வீடியோவால் வெடித்த இனவெறித் தாக்குதல்கள்!

டோர்ரே பச்சேகோவில் ஒரு போலி வீடியோ, வட ஆப்பிரிக்க குடியேறியவர்கள் மீதான தாக்குதலைத் தவறாகச் சித்தரித்து, இனவெறி கலவரத்தைத் தூண்டியது. இதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read Full Story
11:11 PM (IST) Jul 16

Tamil News Liveகுரு சந்திரன் இணைவால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் – 3 ராசிகளுக்கு அடிச்சு தூள் கிளப்பும் ராஜயோகம்!

Moon Jupiter Conjunction Forms Gajakesari Rajayogam : குருவும், சந்திரனும் இணையும் நிலையில் அது கஜகேசரி ராஜயோகமாக உருவாகிறது. இந்த யோகம் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்த தரப்போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

Read Full Story
10:29 PM (IST) Jul 16

Tamil News LiveKarthigai Deepam 2 - இந்த காலத்துல லவ் லெட்டரா? கட்டுன புருஷன் கிட்ட லவ்வ சொல்ல படாதபாடு படும் ரேவதி!

Karthigai Deepam 2 Indraya Episode Revathi Love Letter Scene : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தாலி கட்டிய கணவரிடம் தனது காதலை சொல்ல ரேவதி படும் கஷ்டத்தைப் பார்த்து அவருக்கு அவரது தங்கை சுவாதியும் உதவி செய்துள்ளார்.

Read Full Story
09:51 PM (IST) Jul 16

Tamil News Liveசொந்த ஊர் பயணம் ரொம்ப ஈஸி - 1,035 சிறப்புப் பேருந்துகள் ரெடி!

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து முக்கிய நகரங்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
Read Full Story
09:30 PM (IST) Jul 16

Tamil News LiveSani Vakra Peyarchi 2025 Palan - விபரீத ராஜயோகத்தால் கோடீஸ்வர வாழ்க்கை வாழ போகும் டாப் 5 ராசிகள் யார் யார் தெரியுமா?

Sani Vakra Peyarchi 2025 Palan Predictions in Tamil : மீன ராசியில் சனி பகவான் வக்ர கதியில் பயணிக்க தொடங்கிய நிலையில் விபரீத ராஜயோகம் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.

Read Full Story
09:28 PM (IST) Jul 16

Tamil News LiveKia Sportage SUV - மிரட்டலான இன்ஜின், அசத்தலான மைலேஜ்! இந்த காரை மிஸ் பண்ணிடாதீங்க

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா மீண்டும் ஒரு முறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. தனது கியா ஸ்போர்டேஜை சக்திவாய்ந்த இன்ஜினுடன் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் கிடைக்கும். 

Read Full Story
09:18 PM (IST) Jul 16

Tamil News Liveஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு எப்போது? அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழ்நாட்டில் MBBS, BDS மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 முதல் தொடங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Read Full Story
08:14 PM (IST) Jul 16

Tamil News LiveHousehold Tips - இனி உங்க ராஜ்ஜியம் தான்!! இல்லத்தரசிகள் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 5 டிப்ஸ்

இல்லைத்தரசிகள் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய சில பயனுள்ள வீட்டு குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Read Full Story
07:46 PM (IST) Jul 16

Tamil News LiveNEET தோல்வியில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் வேலை வரை! ரிதுபர்ணாவின் சாதனை!

நீட் தேர்வில் தோல்வியடைந்த ரிதுபர்ணா, ரோபோட்டிக்ஸ் துறையில் சாதித்து ரோல்ஸ் ராய்ஸில் ரூ.72 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். பொறியியல் படிப்பிற்கு மாறியது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
Read Full Story
07:46 PM (IST) Jul 16

Tamil News LiveKavin09 Movie - தமிழ் சினிமாவின் புதிய ஜோடி; கவின் – பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்; பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!

Kavin and Priyanka Mohan Join First Time in Tamil Cinema : கவின் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

Read Full Story
07:29 PM (IST) Jul 16

Tamil News LiveEggs During Fever - காய்ச்சல் இருக்கப்ப முட்டை சாப்பிடலாமா? இதுக்கு பின்னால் இவ்ளோ விஷயம் இருக்கா?

காய்ச்சல் இருக்கும்போது முட்டை சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
07:01 PM (IST) Jul 16

Tamil News LiveSchool College Leave - ஜூலை 28ம் தேதி விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இதனால் ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read Full Story
06:55 PM (IST) Jul 16

Tamil News Liveகாமராஜர் எளிமைக்கு எடுத்துக்காட்டு - திருச்சி சிவாவுக்கு ஜோதிமணி பதிலடி

திருச்சி சிவா எம்.பி. காமராஜர் குறித்துத் தெரிவித்த கருத்துக்களுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காமராஜர் எளிமையின் உருவம் என்றும், சிவாவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.
Read Full Story
06:50 PM (IST) Jul 16

Tamil News Livehealth tips - மருந்தே வேண்டாம்...ரத்த அழுத்தத்தை இயற்கையாக குறைக்க இந்த 5 வழிகள் போதும்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருந்து, மாத்திரையே இல்லாமல் இயற்கையான முறையில், மிகவும் ஆரோக்கியமாக ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். இதற்கு தினசரி வாழ்க்கையில் 5 விஷயங்களை மட்டும் செய்தாலே போதும். மாத்திரைக்கு குட்பை சொல்லிடலாம்.

Read Full Story
06:35 PM (IST) Jul 16

Tamil News Liveபத்து தோல்வி பழனிசாமி! அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்ட! அரங்கமே அதிரும் வகையில் இறங்கி அடித்த ஸ்டாலின்!

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

Read Full Story
06:33 PM (IST) Jul 16

Tamil News Liveஅரசு கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - இளநிலை உதவியாளர் உட்பட பல பதவிகள்! சம்பளம் ரூ. 1,12,400 வரை

IIITDM காஞ்சிபுரத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 27 மத்திய அரசு வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் ரூ. 21,700 முதல். ஆகஸ்ட் 14, 2025 க்குள் விண்ணப்பிக்கவும்.

Read Full Story
06:32 PM (IST) Jul 16

Tamil News LiveRavi Mohan - ரூ.6 கோடியை திரும்ப கேட்டு தயாரிப்பு நிறுவனம் வழக்கு - மௌனமாக இருக்கும் ரவி மோகன்; பின்னணி என்ன?

Bobby Cinemas File Case Against Ravi Mohan : ரவி மோகனுக்கு முன்பணமாக கொடுத்த ரூ.6 கோடியை பாபி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் திரும்ப கேட்டு தராத நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

Read Full Story
06:30 PM (IST) Jul 16

Tamil News Livehealth tips - ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாக்கலாம்?

உடல் இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் பல விதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை ரொம்ப ஈஸியாக எப்படி பாதுகாக்கலாம் என்ற வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
06:27 PM (IST) Jul 16

Tamil News LiveAloe Vera Hair Mask - கற்றாழை ஜெல்லுடன் இந்த 1 பொருள் கலந்து யூஸ் பண்ணுங்க.. கூந்தல் பட்டு போல மென்மையாகும்!!

தலைமுடி பிரச்சனைக்கு கற்றாழை ஜெல்லை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Read Full Story
06:10 PM (IST) Jul 16

Tamil News Liveகழிப்பறை வசதி - 20 உயர் நீதிமன்றங்கள் மீது உச்ச நீதிமன்றம் கடும் பாய்ச்சல்!

நாட்டின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் கழிப்பறை வசதிகளை உறுதி செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, 20 உயர் நீதிமன்றங்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

Read Full Story