10:29 PM (IST) Sep 06

Tamil News Liveஒரு கார் விலையில் 3 கார்..! பழைய கார் வாங்கும் முன்பு இந்த விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க

பழைய கார் வாங்க நினைக்கிறீர்களா? விலை, கடன், உத்தரவாதம், ஆவணங்கள் போன்ற 6 முக்கிய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முழு விவரங்கள் இதோ.

Read Full Story
10:17 PM (IST) Sep 06

Tamil News LiveTTV தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் பேசி வைத்துக்கொண்டு... கூட்டணியை தக்கவைக்க முடியாமல் புலம்பும் நயினார்

கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய நிலையில் அவரது குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:57 PM (IST) Sep 06

Tamil News Liveஈரோட்டில் காலியான அதிமுக கூடாரம்..! செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பதவியை தூக்கி எறிந்த 3000 நிர்வாகிகள்

அதிமுக கட்சி பதவிகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் சுமார் 3000 நிர்வாகிகள் தங்கள் கட்சிப் பதவியை துறந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

Read Full Story
08:49 PM (IST) Sep 06

Tamil News Liveஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்..! இப்படியே போனா ஈபிஎஸ், சீமானுடன் தான் போட்டி போடுவார் - புகழேந்தி

ஜெயலலிதாவி்ன் செல்லப்பிள்ளையாக இருந்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி விரைவில் அரசியல் களத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்படுவார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Read Full Story
07:51 PM (IST) Sep 06

Tamil News Liveசவுத் என்னோடது, கொங்கு உன்னோடது..! செங்கோட்டையனை சந்திக்கும் பன்னீர்செல்வம்

தனது அதிருப்தியை வெளிப்படுத்திய காரணத்தால் அதிமுகவின் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்போனில் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Read Full Story
06:42 PM (IST) Sep 06

Tamil News Liveஅந்தரத்தில் இருந்து அறுந்து விழுந்த ரோப் கார் - துடி துடித்து பலியான 6 பேர் - குஜராத்தில் நிகழ்ந்த சோகம்

சனிக்கிழமை பாவகாட் பிரபலமான சக்திபீடத்தில் ரோப் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் மற்றும் லிஃப்ட் மேன் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Story
06:25 PM (IST) Sep 06

Tamil News LiveTeeth Care - பிரஷ் பண்ண உடனே தண்ணீர் குடிப்பீங்களா? ரொம்ப தப்பு; ஏன் தெரியுமா?

பிரஷ் பண்ண உடனே ஏன் தண்ணீர் குடிக்க கூடாது? அப்படி குடித்தால் என்ன ஆகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:25 PM (IST) Sep 06

Tamil News Liveஇன்னமும் சிறுபிள்ளைத்தனமாவே இருக்கீங்களே.. எடப்பாடியாரை சாடிய விகே சசிகலா

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த காரணத்திற்காக செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் சிறுபிள்ளைத்தனமானது என விகே சசிகலா தெரிவித்துள்ளார்.

Read Full Story
05:28 PM (IST) Sep 06

Tamil News Liveவேகவைத்த முட்டை vs ஆம்லெட் - எது ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா?

வேகவைத்த முட்டை அல்லது ஆம்லெட் இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story
04:56 PM (IST) Sep 06

Tamil News LiveCurd Hair Mask - தலைமுடிக்கு தயிரை இப்படி போடுங்க! ஸ்ட்ராங்கா, சில்க்கியா முடி மாறுறத கண்ணால பார்ப்பீங்க

உங்கள் தலை முடியை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவும் தயிர் ஹேர் மாஸ்க் தயாரிக்கும் முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

Read Full Story
04:15 PM (IST) Sep 06

Tamil News Liveதன்னை கொலை செய்ய திருமா முயற்சி! அலறும் ஏர்போர்ட் மூர்த்தி! என்ட்ரி கொடுக்கும் அன்புமணி!

டிஜிபி அலுவலகத்தில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். திருமாவளவனை விமர்சித்ததால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

Read Full Story
04:02 PM (IST) Sep 06

Tamil News Liveகுபேராவை முந்திய மதராஸி... முதல் நாளில் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

2025-ம் ஆண்டு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
04:01 PM (IST) Sep 06

Tamil News LiveGSTயால் அடித்த ஜாக்பாட்..! Creta காருக்கு ரூ.1.40 லட்சம் குறைத்த ஹூண்டாய்

கார் விலை குறைவு: சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டியில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதனால் சில பொருட்களின் விலைகள் குறைய உள்ளன. ஜிஎஸ்டி குறைப்பு ஹூண்டாய் கிரெட்டா விலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது பார்க்கலாம்.

Read Full Story
03:25 PM (IST) Sep 06

Tamil News Liveகிரீஷ் விவகாரம்... முத்துவின் அதிரடி முடிவால் மாட்டுக்கொண்டு முழிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷை கண்டுபிடித்த முத்து, அவனை தன்னுடைய மாமியார் வீட்டிலேயே தங்க வைக்க முடிவு செய்கிறான்.

Read Full Story
03:22 PM (IST) Sep 06

Tamil News Liveசர்வாதிகாரி எடப்பாடி..! கட்சி சீனியரை பேச்சுக்கு கூட பேச அழைக்காத ஆணவம்

அதிமுக.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பாக இது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் பெயரளவுக்கு கூட ஆலோசனை மேற்கொள்ளாத எடப்பாடியின் செயல் பல மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story
03:20 PM (IST) Sep 06

Tamil News Liveபாஜக இருக்கும் இடம் சர்வ நாசம்..! அதிமுக ஒன்று சேர்ந்தாலும் நாங்க தான் கெத்து..! செல்வப் பெருந்தகை!

தேர்தல் ஆணையமும் பாஜகவும் வாக்கு அதிகாரத்தைப் பறிப்பதாகவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே மாநாட்டின் நோக்கம் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

Read Full Story
03:02 PM (IST) Sep 06

Tamil News LiveSpinach - கீரையை சமைக்கும் சரியான முறை இதுதான்!! இந்த விஷயம் தெரியாம தப்பு பண்ணாதீங்க; பலன் இல்லை!

கீரையை சமைக்கும் சரியான முறையும், கீரை சமைக்கும்போது செய்யக் கூடாத தவறுகளையும் இங்கு காணலாம்.

Read Full Story
02:47 PM (IST) Sep 06

Tamil News LiveKitchen Tips - குழம்பில் எண்ணெய் அதிகமாகிட்டா? அப்ப இந்த ட்ரிக் ட்ரை பண்ணா உடனே நீக்கலாம்

சமைத்த உணவில் எண்ணெய் அதிகமாகி விட்டால் அதை சுலபமாக நீக்க சில சூப்பரான டிப்ஸ்கள் இங்கே.

Read Full Story
02:39 PM (IST) Sep 06

Tamil News Liveரிலீஸ் ஆன முதல் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன காட்டி... அனுஷ்காவுக்கு அடுத்த பிளாப்பா?

கிருஷ் ஜாகர்லமூடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி கதையின் நாயகியாக நடித்திருந்த காட்டி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கி உள்ளது.

Read Full Story
02:16 PM (IST) Sep 06

Tamil News Liveஎனக்கே பத்து நாள் கெடு விதிக்கிறியா! மறுநாளே செங்கோட்டையன் கூடாரத்தை தூக்கி எறிந்த இபிஎஸ்!

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியதால் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்கினார். ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.

Read Full Story