GSTயால் அடித்த ஜாக்பாட்..! Creta காரை ரூ.1.40 லட்சம் குறைத்த ஹூண்டாய்
கார் விலை குறைவு: சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டியில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதனால் சில பொருட்களின் விலைகள் குறைய உள்ளன. ஜிஎஸ்டி குறைப்பு ஹூண்டாய் கிரெட்டா விலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது பார்க்கலாம்.
16

Image Credit : our own
ஆட்டோமொபைல் துறைக்கு நிம்மதி
ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் ஆட்டோ துறைக்கு நிம்மதியை அளித்துள்ளன. சிறிய கார்களுக்கு குறைந்த வரியும், பெரிய SUVகளுக்கு அதிக வரியும் விதிக்கப்பட்டாலும், முன்பு வசூலிக்கப்பட்ட செஸ் முற்றிலுமாக நீக்கப்பட்டது.
26
Image Credit : hyundai
புதிய ஜிஎஸ்டி விகிதங்கள்
சிறிய, நடுத்தர கார்களுக்கு 18% ஜிஎஸ்டி. பெரிய SUVகளுக்கு 40% ஜிஎஸ்டி. முன்பு அமலில் இருந்த செஸ் (22%) நீக்கப்பட்டது. மொத்த வரிச்சுமையில் குறைவு.
36
Image Credit : our own
கிரெட்டாவில் எவ்வளவு குறையும்?
கிரெட்டா 1500CC க்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட SUV. புதிய மாற்றங்களால் கிரெட்டா 40% ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்துள்ளது. மொத்த வரி 10% குறைந்துள்ளது.
46
Image Credit : our own
விலை மாற்றங்கள்
கிரெட்டாவின் விலைகள் ரூ.75,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை குறைய வாய்ப்புள்ளது.
56
Image Credit : our own
கிரெட்டா அம்சங்கள்
கிரெட்டா மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல்.
66
Image Credit : Hyundai
பாதுகாப்பு அம்சங்கள்
ADAS லெவல்-2, 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் சீட்டுகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்.
Latest Videos