சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள பராசக்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாம் நாளே சரிவை சந்தித்து உள்ளது. அதன் பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 12 January 2026: Parasakthi Day 2 Box Office - இரண்டாம் நாளே டிராப் ஆன வசூல்... சன்டே பாக்ஸ் ஆபிஸில் பஞ்சரான பராசக்தி..!
Tamil News Live today 12 January 2026: Parasakthi Day 2 Box Office - இரண்டாம் நாளே டிராப் ஆன வசூல்... சன்டே பாக்ஸ் ஆபிஸில் பஞ்சரான பராசக்தி..!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayParasakthi Day 2 Box Office - இரண்டாம் நாளே டிராப் ஆன வசூல்... சன்டே பாக்ஸ் ஆபிஸில் பஞ்சரான பராசக்தி..!
Tamil News Live todayPandian stores 2 S2 E687 - முடிவுக்கு வருகிறதா குடும்பப் பகை? ராஜியின் கடிதமும், சித்தப்பாவின் கண்ணீரும்!
Pandian stores 2 S2 E687, கோமதி தன் தம்பி பழனியிடம் மன்னிப்பு கேட்டு, அவருடன் இருந்த மனக்கசப்பை நீக்குகிறார். ராஜி எழுதிய கடிதம் அவளது தந்தை முத்துவேலின் மனதை மாற்றி, பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
Tamil News Live todayஅதிகாலையில் அலறிய சென்னை! சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொ**லை
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள், சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆதி என்பவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தோழியை பார்க்க வந்த அவரை பின்தொடர்ந்த கும்பல், பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியது.
Tamil News Live todayதுரத்திவிட்ட தோழிகள்; வில்லாதி வில்லியிடம் ஐக்கியமான ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை விஜயா வீட்டை விட்டு துரத்திவிட்ட நிலையில், அவருக்கு அவரது தோழிகள் அடைக்கலம் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Tamil News Live todayPandian stores 2 S2 E686 - நள்ளிரவில் அலறிய சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வந்த சோதனை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2-வின் இந்த அத்தியாயத்தில், குடும்பத்தின் சட்ட சிக்கல்களால் கதிர் மனமுடைந்து கண்ணீர் வடிக்கிறார். சரவணன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட, குடும்பத்தின் தலைவனான பாண்டியன் நிதானத்துடனும் கனிவுடனும் அனைவரையும் அரவணைத்து செல்கிறார்.