- Home
- Cinema
- Samyuktha Menon : ஆத்தாடி! வர்ணிக்க வார்த்தையே இல்ல.. 'வாத்தி' பட நாயகி சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Samyuktha Menon : ஆத்தாடி! வர்ணிக்க வார்த்தையே இல்ல.. 'வாத்தி' பட நாயகி சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
'வாத்தி' நடிகை சம்யுக்தா மேனன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

'பாப்கார்ன்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை சம்யுக்தா மேனன்.
பிறகு தமிழ் ,தொலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.
'களரி' படத்தின் மூலம் நடிகை சம்யுக்தா தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.
ஆனால், தனுஷ் நடிப்பில் உருவான 'வாத்தி' படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
இந்தப் படத்திற்கு பிறகு நடிகை சம்யுக்தா தமிழில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சம்யுக்தா தெலுங்கிலும் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார்.
சம்யுக்தா படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.
அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை ஈர்த்து வருகின்றன.
இணையத்தை கலக்கும் நடிகை சம்யுக்தா மேனனின் புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

