- Home
- Cinema
- Anchor Dhivyadharshini : தம்பி கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? தொகுப்பாளினி டிடி கட்டிய காஞ்சிப்பட்டின் விலை தெரியுமா?
Anchor Dhivyadharshini : தம்பி கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? தொகுப்பாளினி டிடி கட்டிய காஞ்சிப்பட்டின் விலை தெரியுமா?
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தற்போது தனது இன்ஸ்ட்டாவில் போஸ்ட் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

டிடி என்ற திவ்யதர்ஷினி அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளனி.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காபி வித் டிடி' நிகழ்ச்சியில் பல திரைப்பட பிரபலங்களை பேட்டி எடுத்தார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்டார்.
இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
டிடி தொலைக்காட்சி தவிர படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும் படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது டிடி தனது தம்பி கல்யாணத்தில் அணிந்திருந்த காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புடவையின் விலை ரூபாய். 19,500 ஆகும். அந்த போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

