09:57 AM (IST) Dec 09

Tamil News Live todayஅந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து சந்தித்து பேசியது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story
09:54 AM (IST) Dec 09

Tamil News Live todayGold Rate Today (டிசம்பர் 09) - குறைய தொடங்கியது தங்கம் விலை.! சந்தோஷமாக நகை கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைந்துள்ளது, இது திருமணத்திற்காக நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம் விலை சரிந்த நிலையில், வெள்ளி விலை சிறிதளவு உயர்ந்துள்ளது.

Read Full Story
09:42 AM (IST) Dec 09

Tamil News Live todayயாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கைதுக்கு பயந்து தலைமறைவாகி இருக்கும் ஆதி குணசேகரன், யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
09:26 AM (IST) Dec 09

Tamil News Live todayஷாக்கிங் நியூஸ்! விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!

TVK Vijay Meeting: கரூர் சம்பவத்திற்குப் பிறகு புதுச்சேரியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விஜய் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபர் மெட்டல் டிடெக்டர் சோதனையில் பிடிபட்டார். 

Read Full Story
09:17 AM (IST) Dec 09

Tamil News Live todayGovt Business Training - நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், சென்னையில் 5 நாள் முழுமையான தொழில் பயிற்சி முகாமை நடத்துகிறது. இந்த பயிற்சி, தொழில் திட்டம், சந்தைப்படுத்தல், நிதி மேலாண்மை, அரசு விதிகள் போன்ற அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியது. 

Read Full Story
09:13 AM (IST) Dec 09

Tamil News Live todayவேகத்தை மீறினால் ரூ.1,000 அபராதம்.. ஓட்டுநர்கள் கவனத்திற்கு.. புதிய போக்குவரத்து விதிகள்

இந்த புதிய விதியை மீறுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், வர்த்தக வாகனங்களுக்கு ரெஃப்ளெக்டர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
08:50 AM (IST) Dec 09

Tamil News Live todayரூ.55 ஆயிரம் மட்டுமே.. பெண்களுக்கான குறைந்த விலை ஸ்கூட்டர்கள்.. லைசென்ஸ் வேண்டாம்

பெண்கள் பயன்படுத்த வசதியான, எடை குறைந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. குறைந்த எடை, ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பார்க்கலாம்.

Read Full Story
08:49 AM (IST) Dec 09

Tamil News Live todayவாட்டி வதைக்கும் கடும் குளிர்.. மழை அவ்வளவு தானா? டெல்டா வெதர்மேன் சொல்வது என்ன?

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 11 வரை கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Full Story
08:40 AM (IST) Dec 09

Tamil News Live todayமீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!

பிளாக்பஸ்டர் படமான 'படையப்பா' மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Read Full Story
08:20 AM (IST) Dec 09

Tamil News Live todayகிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் மீது திடீரென அன்பை பொழிகிறார் மனோஜ். இதைப்பார்த்த ரோகிணிக்கு மனசு குளிர்கிறது. ஆனால் விஜயாவுக்கு செம டென்ஷன் ஆகிறது. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

Read Full Story