ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!
VJ Parvathy Escaped From Bigg Boss Elimination : பிக் பாஸ் சீசன் 9ல் பாரு இந்த வார எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் என்பதை ஸ்வீட்டை ஊட்டி விட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

பிக் பாஸ் வீட்டில் பாரு ஒரு டஃப் கன்டெஸ்டன்ட்
பிக் பாஸ் வீட்டில் பாரு ஒரு டஃப் கன்டெஸ்டன்ட் ஆகவே இருந்து வருகிறார் அவர் அவர் பேச்சு அந்த வீட்டில் எல்லை மீறியே இருக்கும் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் ஊட்டும் விதமாக எப்போதும் கத்திக்கொண்டே இருப்பார் என்னும் விமர்சனத்தையும் சேதுபதி இடமும் பெற்று இருக்கிறார். வார இறுதியில் விஜய் சேதுபதி வந்து பேசும்போது இவர் திட்டு வாங்காத வாரம் இருக்காது என்பதே உண்மை. எந்த பிக் பாஸிலும் இந்த மாதிரி ஒரு கண்டஸ்டண்ட் இருந்ததில்லை என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார். இவர் பேசும் அடாவடி பேச்சும் ஓயாத பேச்சும் பார்ப்பதற்கு கொஞ்சம் காண்டாகவே இருக்கும்.
பாரு கம்ருதினின் காதல்:
தற்போது பிக் பாஸ் வீட்டில் காதல் ஜோடியாக வாழ வரும் பாரு கம்ருதீன் இந்த வீட்டில் காதல் ஜோடியாகவே இருந்து வருகின்றனர். பாரு கம்ருதீனை அரோராவிடமிருந்து பிரித்து தன் வசம் வைத்துக் கொண்டார். அரோராவை பற்றி ஜாடை ஜாடையாக பேசி கம்ரிதனை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இவர்கள் இருவரும் இந்த வீட்டில் ஒரு ரிலேஷன்ஷிப் ஆகவே இருந்து வருகிறது.
பார்வதி டாஸ்க்:
பார்வதி எந்த டாஸ்கையும் ஒழுங்காகவே செய்ய மாட்டார் பேச்சு ஒன்றே இவரது ஆயுதமாக இருந்து வருகிறது என்பதை அவுட்ஸ்மேன் அனைவரும் கூறுவார்கள். விஜய் சேதுபதி இடமும் "நீங்கள் டாஸ்கை உங்களை செய்ய வைப்பதற்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம்" என்ற பேச்சையும் அவ்வப்போது வாங்குவார்.
பார்வதி நாமினேஷன்:
பார்வதி தற்போது பத்து வாரம் ஆகி இருக்கிறது. இந்த பத்து வாரத்தில் இவர் பெயர் நாமினேஷனில் இல்லாத வாரமாகவே இருக்காது. இவர் பெயர் இந்த வீட்டின் ஹவுஸ் மேட் அனைவருமே இவர் பெயரை கூறாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பத்தாவது வாரம் ஆன இந்த வாரத்தில் இவரது பெயர் நாமினேஷன் இல்லை என்பதில் ஆச்சரியமிக்கதாக இருக்கிறது ரசிகர்களின் மத்தியில் பார்வதி இந்த வாரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார் என்பதை குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் இந்த டாஸ்கிளியும் பார்வதி ஒழுங்காகவே விளையாட மாட்டார் என்பதற்காகவே இவரை நாமினேஷனில் இருப்பார். இந்த வாரத்தில் பாரு நாமினேஷனில் இல்லாத என்பதால் அவர் மிகவும் சந்தோஷமாகவே அவுட்ஸ்மேன் அனைவருக்கும் ஸ்வீட்டுகளை ஊட்டி விட்டு கொண்டாடி வருகிறார் இந்த வாரத்தில் அவர் வீட்டை விட்டு செல்ல மாட்டார் என்பது ரசிகர்களுக்கு இடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் வெளியேறாத பார்வதி இந்த வாரத்தில் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.