10:34 PM (IST) Jan 07

Tamil News Live todayடெல்லியில் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு.. பேசியது என்ன? கசிந்த அதிரடித் தகவல்கள்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். இருவரும் என்ன பேசினார்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story
10:23 PM (IST) Jan 07

Tamil News Live todayநம்பிக்கையோடு சென்றால் நலம் தரும் முருகன்! 6 வார செவ்வாய் வழிபாட்டில் கூடி வரும் திருமண பாக்கியம்!

6 Tuesdays Nadupalani Dhandayuthapani Temple Worship ; திருமணத் தடை உள்ளவர்களுக்கும், குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும் முருகப்பெருமானின் 6 வார செவ்வாய்க்கிழமை வழிபாடு ஒரு அருமருந்தாகும்

Read Full Story
10:15 PM (IST) Jan 07

Tamil News Live todayUPSC இன்டர்வியூல கேட்ட 5 'டிரிக்கி' கேள்விகள்! உங்களுக்குப் பதில் தெரியுமான்னு செக் பண்ணி பாருங்க!

UPSC நேர்முகத் தேர்வு என்பது வெறும் பாடப்புத்தக அறிவை மட்டும் சோதிப்பது அல்ல; அது ஒருவரின் சமயோசித புத்தி, தர்க்கரீதியான சிந்தனையைச் சோதிக்கும் களமாகும். சமீபத்தில் UPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட சுவாரசியமான 5 கேள்விகளை இங்கே பார்ப்போம்.

Read Full Story
10:07 PM (IST) Jan 07

Tamil News Live todayஜோதிமணி எம்.பி.யிடம் கேள்வி கேட்ட இளைஞருக்கு மிரட்டல்.. பரபரப்பு வீடியோ! நடந்தது என்ன?

நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு சாதாரண குடிமகன் கேள்வி கேட்க முழு உரிமை உண்டு. இத்தகைய ஒரு அடிப்படை, ஜனநாயகக் கேள்வி ஏன் மிரட்டலுக்கு வழிவகுக்க வேண்டும்?

Read Full Story
09:54 PM (IST) Jan 07

Tamil News Live todayவீடு கட்டுவதில் தடையா? காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமியின் இந்த ஒரு பரிகாரம் போதும் - உடனே வீடு அமையும்!

Karuppasamy Remedy for dream House Construction ; புதிய வீடு கட்டத் தொடங்குபவர்கள் அல்லது நிலம் வாங்குவதில் சிக்கல் உள்ளவர்கள் கருப்பண்ண சுவாமிக்கு அடிக்கல் பரிகாரம் செய்வது எப்படி? வெற்றிகரமாக வீடு கட்டி முடிக்க எளிய வழிமுறைகள்.

Read Full Story
09:51 PM (IST) Jan 07

Tamil News Live todayலாட்டரி பணம் ரூ.1000 கோடியை கொட்டி முதல்வராக துடிக்கும் சார்லஸ்... புஷ்வாணமாகும் லஜக் கட்சி..!

இரவில் ஒரு பேச்சு, பகலில் இன்னொரு பேச்சு என்று ஜோஸ் சார்லஸ் இருப்பதால், அவரை சுற்றியிருந்த முக்கிய நபர்களும் தங்களுக்கு நாளை சிக்கல் வரும் என்று நினைத்து ஆளைவிடுங்க சாமி என்று கும்மிடுப்போட்டு கிளம்பத் தயாராகவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Read Full Story
09:43 PM (IST) Jan 07

Tamil News Live todayபொங்கல் பரிசு ரூ.3000 மட்டுமல்ல மக்களே.. இன்னொரு ஸ்வீட்டான அறிவிப்பு வந்தாச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2.22 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரொக்கமாக ரூ.3,000 ஆகியவை அடங்கும். 

Read Full Story
09:43 PM (IST) Jan 07

Tamil News Live todayநாளை வெளியாகிறது ஓப்போ ரெனோ 15 சீரிஸ்! 200MP கேமராவுடன் லீக் ஆன விலை விவரங்கள் இதோ!

Oppo Reno 15 ஓப்போ ரெனோ 15 சீரிஸ் நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது. இதன் விலை ரூ.45,999 முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Read Full Story
09:41 PM (IST) Jan 07

Tamil News Live todayகைநிறைய சம்பளம்.. கெத்தான அரசு வேலை! டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ் 76 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. கணக்கு, வேளாண்மை, சட்டம், பொறியியல் போன்ற துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது.

Read Full Story
09:38 PM (IST) Jan 07

Tamil News Live todayரூ.4.5 லட்சம் கோடியா.. சும்மாவா! ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா செய்த மெகா சாதனை - வாயடைத்து போன உலக நாடுகள்!

Exports 2025-ல் இந்தியா ரூ.4.5 லட்சம் கோடிக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் அரிசி உற்பத்தியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

Read Full Story
09:28 PM (IST) Jan 07

Tamil News Live todayஎடப்பாடி பழனிசாமிக்கு ஏன் திகு திகு என எரிகிறது.. காட்டமாக விமர்சித்த அமைச்சர்.. என்ன விஷயம்?

திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களின் மீது அவதூற்றைப் பரப்புவதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் பழனிசாமி. வீண் அவதூறுகளைப் பரப்பிப் புலம்புவதை நிறுத்திவிட்டு த‌மிழ்நாட்டுக்குப் பயனுள்ள கனவு எதையாவது வைத்திருந்தால் தெரிவிக்கட்டும்

Read Full Story
09:25 PM (IST) Jan 07

Tamil News Live todayபிஎச்.டி பட்டம் பெற ஆசையா? பெரியார் பல்கலைக்கழகம் அழைக்கிறது! உடனே அப்ளை பண்ணுங்க!

PhD பெரியார் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 2025 பருவத்திற்கான பிஎச்.டி விண்ணப்பங்கள் வரவேற்பு. நுழைவுத் தேர்வு விலக்கு மற்றும் கடைசி தேதி விவரங்களை இங்கே காணுங்கள்.

Read Full Story
09:17 PM (IST) Jan 07

Tamil News Live today8 மணி நேரம் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்குறேன்.. கதறும் இளைஞர்! கார்ப்பரேட் உலகின் மறுபக்கம்!

Task Masking வேலையில் பிஸியாக இருப்பது போல் நடிப்பது 'டாஸ்க் மாஸ்கிங்' எனப்படும். இது ஏன் நடக்கிறது? இதைத் தவிர்ப்பது எப்படி? நிகில் காமத் கருத்து மற்றும் முழு விவரம் உள்ளே.

Read Full Story
09:11 PM (IST) Jan 07

Tamil News Live todayமேஷ ராசிக்கு அடுத்த வாரம் எப்படி இருக்கும்? ராகு தரும் வேகம்.. குரு தரும் அதிர்ஷ்டம்..!

Mesha Rasi Weekly Horoscope Tamil ; மேஷ ராசிக்கான ஜனவரி 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரைக்கான அடுத்த வார ராசி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
08:59 PM (IST) Jan 07

Tamil News Live todayநீட் மாணவர்களே உஷார்! இதை செய்யலன்னா அப்ளிகேஷன் "ரிஜெக்ட்".. என்டிஏ விடுத்த அதிரடி எச்சரிக்கை!

NEET UG 2026 நீட் 2026 விண்ணப்பதாரர்கள் ஆதார் மற்றும் சாதிச் சான்றிதழைப் புதுப்பிக்க என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க இதைச் செய்யவும்.

Read Full Story
08:44 PM (IST) Jan 07

Tamil News Live todayடிஜிட்டல் மார்க்கெட்டிங் படிக்க ஆசையா? கையில் காசு இல்லையா? கவலையே வேண்டாம்.. இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு!

Digital Marketing 2026-ம் ஆண்டிற்கான 121 புதிய ஆன்லைன் படிப்புகளை பிஎச்யு ஸ்வயம் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் உட்பட பல படிப்புகள் உள்ளன.

Read Full Story
08:34 PM (IST) Jan 07

Tamil News Live today500 ரூபாய் சேமிச்சா.. சொளையா 25 லட்சம் கிடைக்கும்! போஸ்ட் ஆபீஸ் மேஜிக் திட்டம்!

போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு நிதி (RD) திட்டம், ஆண்டுக்கு 6.7% வட்டியுடன், சிறு சேமிப்பை பெரிய தொகையாக மாற்ற ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ரூபாயை ஈட்ட முடியும் என்பதை இத்திட்டம் விளக்குகிறது.

Read Full Story
08:34 PM (IST) Jan 07

Tamil News Live todayஃபேஷன் டிசைனிங் படிக்க ஆசையா? நிஃப்ட் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

NIFT 2026 நிஃப்ட் 2026 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. முழு விவரம் உள்ளே.

Read Full Story
08:26 PM (IST) Jan 07

Tamil News Live todayவீட்டுக்குள் சிக்னல் கிடைக்கலையா? கவலையை விடுங்க.. ட்ராய் கொடுத்த "குட் நியூஸ்"!

TRAI கட்டிடங்களில் சிறந்த இணைய வேகத்தை உறுதி செய்ய ட்ராய் ஸ்டார் ரேட்டிங் முறையை அறிமுகம் செய்துள்ளது. முழு விவரம் உள்ளே.

Read Full Story
08:07 PM (IST) Jan 07

Tamil News Live todayசெவ்வாய் - சந்திரன் சேர்க்கை; இனி உங்கள் கல்லா பெட்டி நிறையும் - கஷ்டமெல்லாம் காணாமல் போக போகுது!

Mars Moon Conjunction Predictions in Tamil : ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைவதால் உண்டாகும் சந்திர மங்கள யோகம், ஒருவரை கோடீஸ்வரராக மாற்றும் வல்லமை கொண்டது. இந்த மகாலட்சுமி ராஜயோகத்தின் முழு பலன்கள் மற்றும் பரிகாரங்கள் இதோ

Read Full Story