08:48 PM (IST) Jul 18

'ஜவான்' படத்தில் ஷாரூக்கானுடன் ஐட்டம் டான்ஸ் ஆட பிரியா மணி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா?

'ஜவான்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட, நடிகை பிரியா மணி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 

05:22 PM (IST) Jul 18

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் பலம் ஒரு பார்வை!

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் பலம் என்ன? எத்தனை எம்.பி., க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்?

03:41 PM (IST) Jul 18

ஆப்கனில் பெண்கள், சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான்கள் மேலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

03:20 PM (IST) Jul 18

Apple iPhone 12 : விலை இவ்வளவு தானா.! கம்மி விலைக்கு விற்பனையாகும் ஆப்பிள் ஐபோன் 12 - முழு விபரம்

ஆப்பிள் ஐபோன் 12 தற்போது அதிரடியாக விலை குறைந்துள்ளது. அது எவ்வளவு விலை குறைந்துள்ளது, எப்படி வாங்குவது போன்ற விவரங்களை பார்க்கலாம்.

02:04 PM (IST) Jul 18

சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை தொடக்கம் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது. இதன் முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

01:40 PM (IST) Jul 18

விமானத்தில் திடீரென தீப்பிடித்த மொபைல் போன்கள்.. மொபைல் தீ பிடிப்பதற்கான காரணங்கள் என்ன?

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளின் மொபைல் சார்ஜர் தீப்பிடித்தது. போன்கள் மற்றும் சார்ஜர்கள் தீப்பிடிப்பதற்கான 7 பொதுவான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

01:35 PM (IST) Jul 18

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு பெயர் வைத்த வைகோ!

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டத்தில் பேசி வரும் வைகோ, அந்த கூட்டணிக்கான பெயரை முன்மொழிந்துள்ளார்

01:14 PM (IST) Jul 18

சந்திரயான்-3 நிலவை அடைய ஏன் 40 நாட்கள் ஆகிறது.? மங்களயானுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன?

சந்திரயான்-3 நிலவை அடைய ஏன் 40 நாட்கள் ஆகிறது? மங்களயானுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பார்க்கலாம்.

12:50 PM (IST) Jul 18

கார் வாங்க போறீங்களா.? சிறந்த டாப் 5 எஸ்யூவி கார்கள் பட்டியல் இதோ !!

எஸ்யூவிகளுக்கான தேவை சமீபத்தில் இந்திய மற்றும் உலகளாவிய கார் சந்தைகளில் உயர்ந்துள்ளது. சிறந்த டாப் 5 எஸ்யூவி கார்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

12:40 PM (IST) Jul 18

72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரிப்பது சரியா? அமலாக்கத்துறை அலுவலகமா? சித்ரவதை கூடாரமா? வழக்கறிஞர் சரவணன்.!

ஆளுநர் ஆர்.என். ரவியை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை என திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார். 

12:07 PM (IST) Jul 18

Apple iPhone 11 வெறும் ரூ.1,149 ரூபாய்க்கு கிடைக்கிறது.. மிஸ் பண்ணிடாதீங்க

ஆப்பிள் ஐபோன் 11 தற்போது ஆப்பிள் ஏர்பாட்ஸ்-யை விட குறைந்த விலையில் விற்பனையாகிறது. அது எப்படி என்று முழுமையாக இங்கு பார்க்கலாம்.

11:50 AM (IST) Jul 18

கண்ணீர் விட்டு கலங்கி நின்ற கார்கே: உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் அஞ்சலி!

மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு சோனியா, ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்

11:39 AM (IST) Jul 18

பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.. உம்மன் சாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள்

கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு கேரள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

11:30 AM (IST) Jul 18

ராகுல் காந்தி மனு மீது ஜூலை 21இல் விசாரணை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

11:10 AM (IST) Jul 18

பெங்களூருவில் கர்நாடகா அமைச்சர் டி.ஜான் வீட்டில் உம்மன் சாண்டி உடல்!!

பெங்களூருவில் கர்நாடகா அமைச்சர் டி.ஜான் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் உடல். 

Scroll to load tweet…
11:09 AM (IST) Jul 18

கைவிரித்த உயர்நீதிமன்றம்.. வேறு வழியில்லாமல் உச்சநீதிமன்றம் கதவை தட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

10:40 AM (IST) Jul 18

உம்மன் சாண்டி உடல் 20ஆம் தேதி நல்லடக்கம்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அம்மாநில அரசு இன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்துள்ளது

10:09 AM (IST) Jul 18

குடையை மிஸ் பண்ணிடாதீங்க.. 5 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை.!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அது என்னென்ன இடங்கள் என்பதை பார்க்கலாம்.

10:02 AM (IST) Jul 18

அமைச்சர் பொன்முடி மீண்டும் ஆஜராக சம்மன்!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று மாலை மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது

09:51 AM (IST) Jul 18

இந்திய அரசியலில் யாரும் செய்யாத சாதனைகளுக்கு சொந்தக்காரர்.. யார் இந்த உம்மன் சாண்டி.?

கேரளா மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி (வயது 79) பெங்களூரில் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.