MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • கார் வாங்க போறீங்களா.? சிறந்த டாப் 5 எஸ்யூவி கார்கள் பட்டியல் இதோ !!

கார் வாங்க போறீங்களா.? சிறந்த டாப் 5 எஸ்யூவி கார்கள் பட்டியல் இதோ !!

எஸ்யூவிகளுக்கான தேவை சமீபத்தில் இந்திய மற்றும் உலகளாவிய கார் சந்தைகளில் உயர்ந்துள்ளது. சிறந்த டாப் 5 எஸ்யூவி கார்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 18 2023, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஹூண்டாய் கிரெட்டா மாடல் எஸ்யூவி வகை கார்களில் சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது. வாடிக்கையாளர்களின் சிறந்த சாய்ஸ் ஆகவும் உள்ளது. மற்ற எஸ்யூவிக்களை பின்னுக்கு தள்ளி விற்பனையில் முன்னிலையில் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடல் ஜூன் மாதத்தில் அதிகளவு யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகளவு வாடிக்கையாளர்கள் இதனை வாங்கியுள்ளனர்.

35

டாடா நெக்ஸான் மாடல் சிறந்த விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. இந்தியாவில் சப்-4 மீட்டர் வகையை சேர்ந்த எஸ்யூவிக்களில் முன்னிலையில் இருக்கிறது.

45

டாடா பன்ச் எஸ்யூவி கார் மாடலில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. எஸ்யூவில் பலரின் பெஸ்ட் சாய்ஸ் ஆக இது உள்ளது.

55

மாருதி சுசுகி பிரேஸ்ஸா மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது. இருப்பினும் இது கடந்த மாத விற்பனையில் சரிவுடன் காணப்படுகிறது.

'நா ரெடி தான் வரவா'.. 5 புது பைக்குகளுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டு!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி
ஹூண்டாய்
ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் வென்யூ
டாடா நெக்ஸான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bike : பைக்கை தினமும் ஓட்டுறீங்களா? பெட்ரோல் செலவை குறைக்க இந்த 7 விஷயங்களை செய்யுங்க!
Recommended image2
Yamaha R2: R15-ன் பங்காளி ஸ் கமிங்..! KTM RC 200-க்கு செக் வைத்த யமஹா R2... அதிரடி அறிமுகம்!
Recommended image3
EV Car: வெறும் 10 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்..! 1100 கி.மீ. போகும் புதிய எலக்ட்ரிக் கார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved