Tamil News Live Updates: திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் காலமானார்

Breaking Tamil News Live Updates on 03 january 2024

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடல்நலக்குறைவு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார். 2021ல் பாஜகவுடன் இணைந்த கு.க.செல்வம் மீண்டும் 2022ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 

9:10 PM IST

மீரா மாஞ்சியின் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்கள் அனுப்பிய பிரதமர் மோடி!

அயோத்தியில் மீரா மாஞ்சி வீட்டுக்குச் சென்று தேநீர் அருந்திய பிரதமர் மோடி, அவரது குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்களை அனுப்பியுள்ளார்

8:12 PM IST

செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேர் குற்றவாளிகள்: மத்திய குற்றப் பிரிவு போலீஸ்!

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்

7:27 PM IST

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஜன.8ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

7:12 PM IST

பொங்கல் பரிசாக ரூ.2,000 வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்

6:14 PM IST

மக்களவை தேர்தல் 2024: முதல் ஆளாய் வேட்பாளரை அறிவித்த நிதிஷ்குமார்; கூட்டணிக்குள் புகைச்சல்!

அருணாச்சலப் பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளரை முதல் ஆளாய் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்

5:13 PM IST

#EnMannEnMakkal நடை பயணம் ஏற்காடு தொகுதியில் அண்ணாமலை!!

5:00 PM IST

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை சதி: ஆம் ஆத்மி பரப்ரப்பு குற்றாச்சாட்டு!

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது

4:24 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி: ஓபிஎஸ் தகவல்!

நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

3:48 PM IST

முன்னாள் எம்எல்ஏ குக செல்வத்திற்கு அமைச்சர் உதயநிதி மலரஞ்சலி!!

3:32 PM IST

கொல்கத்தாவில் பத்து வயது சிறுமிக்கு சீன நிமோனியா பாதிப்பு!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பத்து வயது சிறுமி சீன நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்

3:00 PM IST

காதலர் தினத்தன்று ஜோடியாக தாய்லாந்து சுற்றுலா செல்ல அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!!

காதலர் தினத்தின் சிறப்பு சந்தர்ப்பத்தில் உங்கள் துணையுடன் தாய்லாந்திற்குச் செல்ல விரும்பினால், உங்களுக்காக ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது.

2:56 PM IST

உண்மை வென்றது: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற கவுதம் அதானி!

அதானி - ஹிண்டன்பர்க் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள தொழிலதிபர் கவுதம் அதானி, உண்மை வென்றது என தெரிவித்துள்ளார்

2:40 PM IST

விதியெல்லாம் மாறிப்போச்சு.. பெண் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!!

திருத்தப்பட்ட விதிகளில் உள்ள ஏற்பாடு, பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்குப் பொருந்தும்.

2:00 PM IST

தேர்வு இல்லை.. விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை!!

மாதந்தோறும் 25 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் தமிழ்நாடு அரசு வேலை பற்றிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

1:23 PM IST

லியோ படத்துக்கு தடை... லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை - வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

12:41 PM IST

பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இன்று பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு விசித்ரா வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் கசிந்துள்ளது.

12:30 PM IST

பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்.. 14 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.. 27 பேர் படுகாயம்..!

சுற்றுலா பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

12:04 PM IST

ஹூண்டாய் க்ரெட்டா 2024 ஃபேஸ்லிஃப்ட் வெளியீடு - விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ஹூண்டாய் க்ரெட்டா 2024 ஃபேஸ்லிஃப்ட் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

11:47 AM IST

விஜய் படத்தில் இணையும் லெஜண்ட்...! GOAT படத்தின் பர்ஸ்ட் சிங்கிளில் காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. 

11:36 AM IST

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் காலமானார்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடல்நலக்குறைவு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார். 2021ல் பாஜகவுடன் இணைந்த கு.க.செல்வம் மீண்டும் 2022ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 

11:30 AM IST

E Challan : இ-சலான் எஸ்.எம்.எஸ் உங்கள் மொபைலுக்கும் வந்துச்சா? அபராதம் கட்டுவதற்கு முன் இதை படியுங்க..

தற்போது பலருக்கும் இ-சலான் தொடர்பான எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளது. இது உண்மையா? அல்லது வதந்தியா? என்று மக்கள் பலரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

10:46 AM IST

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்... 40 வயதில் மறுமணத்துக்கு ரெடியான பீஸ்ட் பட நடிகர் - குவியும் வாழ்த்து

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த ஷைன் டாம் சாக்கோவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

10:37 AM IST

காரை இனி கூகுள் மேப் உதவியுடன் பார்க்கிங் செய்யலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே..

கூகுள் மேப்பின் உதவியுடன், நிறுத்தப்பட்ட வாகனத்தை நிமிடங்களில் கண்டுபிடிக்கலாம். இந்த எளிய முறையை பின்பற்றினால் போதும்.

10:11 AM IST

சம்பளம் பெறுபவர்கள் கவனத்திற்கு.. ரூ.1 லட்சம் வரை விலக்கு.. மத்திய அரசு சொல்லப்போகும் குட் நியூஸ்..

சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கப்போகிறது. பட்ஜெட்டில் நிலையான விலக்கு வரம்பு ரூ.1 லட்சம் வரை அதிகரிக்கப்படலாம்.

9:20 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

9:04 AM IST

தட்கல் டிக்கெட்டை ரத்து செய்ய முடியுமா? ரீபண்ட் கிடைக்குமா? இல்லையா? ரயில்வே விதி இதுதான்..

ரயில்வே தானாக தட்கல் காத்திருப்பு டிக்கெட்டை ரத்து செய்து, பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருகிறது. உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் ரத்து செய்வதற்கான விதிகள் சற்று வித்தியாசமானது.

8:56 AM IST

கோலிவுட்டில் புது அப்பா - மகள் காம்போ... சீமானின் மகளாக நடிக்கும் நயன்தாரா! அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?

கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு தந்தையாக சீமான் நடிக்க உள்ளாராம்.

8:27 AM IST

உனக்கு ஜாதி விட்டு ஜாதி பொண்ணு கேக்குதா! பெற்ற மகளையும், காதலனையும் துடிதுடிக்க ஆணவக் கொலை கொலை செய்த தந்தை.!

காதலை கைவிட மறுத்ததால் மகளையும், காதலனையும் பெண்ணின் தந்தை ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8:26 AM IST

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

8:15 AM IST

அடி மேல் அடி! முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேல்முறையீடு! இத்தனை இடங்களில் தடையா..!

முதன்மை வாக்கெடுப்பில் இருந்து தன்னைத் தடை செய்வதற்கான அமெரிக்க ஸ்டேட் மைனின் முடிவை முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார்.

7:53 AM IST

மெட்டாவேர்ஸில் முதல் கற்பழிப்பு.. கேம் விளையாடிய போது ஏற்பட்ட விபரீதம்.. அச்சுறுத்துகிறதா டெக்னலாஜி?

சிறுமி விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமை விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த கேமில் ஒரு கும்பல் அவரது மெய்நிகர் அவதாரத்தை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

7:23 AM IST

தமிழ்நாட்டுக்கு இரண்டரை மடங்கு அதிகம் நிதி வழங்கியதாக சொன்னீங்க! எவ்வளவு சொல்ல மறுக்கிறீங்க! ஜவாஹிருல்லா!

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் வழங்கப்பட்ட தொகையை ஏதோ தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது போல மாயத் தோற்றத்தை பிரதமர் உருவாக்குகிறார் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 

7:23 AM IST

ஹாஸ்டலில் வைத்தே ஓயாமல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அமமுக முக்கிய பிரமுகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை.!

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திண்டுக்கல் தனியார் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் சிறப்பு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

9:10 PM IST:

அயோத்தியில் மீரா மாஞ்சி வீட்டுக்குச் சென்று தேநீர் அருந்திய பிரதமர் மோடி, அவரது குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்களை அனுப்பியுள்ளார்

8:12 PM IST:

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்

7:27 PM IST:

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

7:12 PM IST:

பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்

6:14 PM IST:

அருணாச்சலப் பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளரை முதல் ஆளாய் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்

5:13 PM IST:

5:00 PM IST:

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது

4:24 PM IST:

நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

3:48 PM IST:

3:32 PM IST:

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பத்து வயது சிறுமி சீன நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்

3:00 PM IST:

காதலர் தினத்தின் சிறப்பு சந்தர்ப்பத்தில் உங்கள் துணையுடன் தாய்லாந்திற்குச் செல்ல விரும்பினால், உங்களுக்காக ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது.

2:56 PM IST:

அதானி - ஹிண்டன்பர்க் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள தொழிலதிபர் கவுதம் அதானி, உண்மை வென்றது என தெரிவித்துள்ளார்

2:40 PM IST:

திருத்தப்பட்ட விதிகளில் உள்ள ஏற்பாடு, பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்குப் பொருந்தும்.

2:00 PM IST:

மாதந்தோறும் 25 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் தமிழ்நாடு அரசு வேலை பற்றிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

1:23 PM IST:

லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

12:41 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இன்று பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு விசித்ரா வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் கசிந்துள்ளது.

12:30 PM IST:

சுற்றுலா பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

12:04 PM IST:

ஹூண்டாய் க்ரெட்டா 2024 ஃபேஸ்லிஃப்ட் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

11:47 AM IST:

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. 

11:39 AM IST:

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடல்நலக்குறைவு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார். 2021ல் பாஜகவுடன் இணைந்த கு.க.செல்வம் மீண்டும் 2022ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 

11:30 AM IST:

தற்போது பலருக்கும் இ-சலான் தொடர்பான எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளது. இது உண்மையா? அல்லது வதந்தியா? என்று மக்கள் பலரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

10:46 AM IST:

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த ஷைன் டாம் சாக்கோவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

10:37 AM IST:

கூகுள் மேப்பின் உதவியுடன், நிறுத்தப்பட்ட வாகனத்தை நிமிடங்களில் கண்டுபிடிக்கலாம். இந்த எளிய முறையை பின்பற்றினால் போதும்.

10:11 AM IST:

சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கப்போகிறது. பட்ஜெட்டில் நிலையான விலக்கு வரம்பு ரூ.1 லட்சம் வரை அதிகரிக்கப்படலாம்.

9:20 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

9:04 AM IST:

ரயில்வே தானாக தட்கல் காத்திருப்பு டிக்கெட்டை ரத்து செய்து, பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருகிறது. உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் ரத்து செய்வதற்கான விதிகள் சற்று வித்தியாசமானது.

8:56 AM IST:

கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு தந்தையாக சீமான் நடிக்க உள்ளாராம்.

8:27 AM IST:

காதலை கைவிட மறுத்ததால் மகளையும், காதலனையும் பெண்ணின் தந்தை ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8:26 AM IST:

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

8:15 AM IST:

முதன்மை வாக்கெடுப்பில் இருந்து தன்னைத் தடை செய்வதற்கான அமெரிக்க ஸ்டேட் மைனின் முடிவை முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார்.

7:53 AM IST:

சிறுமி விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமை விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த கேமில் ஒரு கும்பல் அவரது மெய்நிகர் அவதாரத்தை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

7:23 AM IST: