MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோலிவுட்டில் புது அப்பா - மகள் காம்போ... சீமானின் மகளாக நடிக்கும் நயன்தாரா! அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?

கோலிவுட்டில் புது அப்பா - மகள் காம்போ... சீமானின் மகளாக நடிக்கும் நயன்தாரா! அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?

கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு தந்தையாக சீமான் நடிக்க உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 03 2024, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Seeman, Nayanthara

Seeman, Nayanthara

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு 2023-ம் சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஆண்டாகவே இருந்தது. கடந்த ஆண்டு ஜவான் என்கிற ஆயிரம் கோடி வசூல் திரைப்படத்தை கொடுத்து பாலிவுட்டில் அவர் மாஸ் எண்ட்ரி தந்தாலும், கோலிவுட்டில் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இறைவன், அன்னபூரணி ஆகிய இரண்டு படங்களுமே சொதப்பலாக அமைந்தன. இதனால் இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் முனைப்பில் பணியாற்றி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
LIC movie Team

LIC movie Team

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது மண்ணாங்கட்டி என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை பிரபல யூடியூப்பரான டியூடு விக்கி இயக்கி வருகிறார். இப்படத்தில் யோகிபாபு உடன் இணைந்து நடிக்கிறார் நயன்தாரா. இதுதவிர தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்.ஐ.சி என்கிற திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்.. சொகுசு படகில் குடும்பத்துடன் அஜித்.. "தல" என்று கத்திய ரசிகர்களுக்கு கை அசைத்து வாழ்த்து - வைரலாகும் வீடியோ!

34
LIC movie Pooja

LIC movie Pooja

எல்.ஐ.சி திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வந்துவிட்டாலும் நயன்தாரா இப்படத்தில் நடிப்பதை மட்டும் படக்குழு மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது.

44
Seeman, vignesh shivan, Nayanthara

Seeman, vignesh shivan, Nayanthara

இந்த நிலையில், இப்படத்தில் உள்ள மற்றுமொரு சர்ப்ரைஸ் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இப்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இப்படத்தில் நடிகை நயன்தாராவின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இதன்மூலம் கோலிவுட்டில் புது தந்தை - மகள் காம்போ கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... மூன்று லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்.. மீண்டும் பொதுநல பணியில் பாலா - புகழாரம் சூட்டும் மக்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
நயன்தாரா
சீமான்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved