கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசி சென்ற காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்தில் காதல் கணவன் மீது இளம் பெண்ணும், அவரது தங்கையும் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமக, வேடந்தாங்கல் பறவை போன்று அடிக்கடி மாறிவிடுவார்கள். தண்ணீர் இருந்தால் வருவார்கள், தண்ணீர் வற்றினால் மாறிவிடுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
திமுக கட்சி டிஜிட்டல் பேனர்களை அகற்றியதால் நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து திமுக நகராட்சி கவுன்சிலரின் கணவர் நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்களை மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்காடு மலைப்பாதையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சூட்கேசில் அடைத்து வனப்பகுதியில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்தி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
பெண்கள் சக்தியை எடுத்துரைக்கும் வகையில், சேலத்தில் பிரதமர் மோடிக்கு அம்மன் வேடமிட்ட சிறுமிகள் வரவேற்பு அளித்தனர்
எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி விட்டதாக சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
சேலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பாஜக பிரமுகர் சேலம் ஆடிட்டர் ரமேஷுக்கு டி நா தழு தழுக்க அஞ்சலி செலுத்தினார்.
திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடிகர் சரத் குமார் மற்றும் நடிகை குஷ்பு சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Salem News in Tamil - Get the latest news, events, and updates from Salem district on Asianet News Tamil. சேலம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.