ராமநாதபுரம் அருகே கள்ளத் தொடர்பு சந்தேகத்தால் கட்டிய மனைவியை கணவனே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
அங்கு உள்ள ஒரு தனியார் பேக்கரியில் சமோசாக்களை வாங்கி ஒரு பேப்பரில் பார்சல் செய்து வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்த பிறகு அந்த சமோசாவை சாப்பிக்கொண்டிருந்த போதே திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பெண்கள் ஆசையை அடக்கி வைக்கக்கூடாது. உங்களுக்கு ஏதாச்சும் தோணுச்சுனா, என்னிடம் சொல்லுங்க. ஆண்களுக்கு ஆசை வந்தால் வெளிப்படுத்தி விடுவோம். பெண்களால் அது முடியாது. அப்படி உனக்கு ஆசை இருந்தால் என்னிடம் சொல்.
ஏர்வாடியில் உள்ள அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தில் உள்ள 11 நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு வந்த பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மருத்துவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை 11 மணி அளவில் முகமது முத்து மீரான் மரைக்காயரின் உடல் அவர் வசித்து வந்த பகுதிக்கு அருகிலேயே முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடைக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
ராமநாதபுரத்தில் நடந்த இளைஞர் கொலை சர்ச்சையாகி உள்ள நிலையில், மாவட்ட எஸ்.பி. திடீரென காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Ramanathapuram News in Tamil - Get the latest news, events, and updates from Ramanathapuram (Ramnad) district on Asianet News Tamil. ராமநாதபுரம் (ராம்நாடு) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.