Asianet News TamilAsianet News Tamil
72 results for "

ரித்திகா

"
Amitabh Bachchan and   Fahadh Faasil join in Rajinikanth 170 movie Amitabh Bachchan and   Fahadh Faasil join in Rajinikanth 170 movie

38 வருடங்களுக்கு பின்னர் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் முன்னணி நடிகர்! அட இவரும் இருக்காரா?

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-வது படத்தில் இரண்டு பிரபலங்கள் நடிப்பதை தற்போது, படக்குழு உறுதி செய்துள்ளது.
 

Gallery Oct 3, 2023, 6:55 PM IST

Rana Daggubati joins the cast of rajinikanth's thalaivar 170 movie ganRana Daggubati joins the cast of rajinikanth's thalaivar 170 movie gan

பாகுபலியவே புரட்டி எடுத்த வில்லனை ஒரு கை பார்க்க ரெடியான ரஜினி... தலைவர் 170 படத்தில் இணைந்த மாஸ் நடிகர்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தில் பிரபல மாஸான வில்லன் நடிகர் இணைந்துள்ளார்.

Gallery Oct 3, 2023, 12:00 PM IST

3 heroines roped in thalaivar 170 movie mma3 heroines roped in thalaivar 170 movie mma

Thalaivar 170: 'தலைவர் 170' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தனுஷ் பட நாயகி! முக்கிய ரோலில் 2 இளம் ஹீரோயின்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது படத்தில், 3 நாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Gallery Oct 2, 2023, 1:55 PM IST

Super Star Rajinikanth Thalaivar 170 Fahadh Fassil may play the antagonist role ans Super Star Rajinikanth Thalaivar 170 Fahadh Fassil may play the antagonist role ans

ஆண்டவருக்கு நண்பன்.. தலைவருக்கு மட்டும் வில்லனா?.. என்ன பழக்கம்னா இது - தலைவர் 170 - சில ருசிகர தகவல்கள் இதோ!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்த ஜெயிலர் திரைப்பட வெற்றிக்கு பிறகு, தற்போது தனது அடுத்த பட பணிகளை துவங்கி உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

Gallery Sep 30, 2023, 10:07 PM IST

Is Vijay TV the reason behind rithika quit from baakiyalakshmi serial?Is Vijay TV the reason behind rithika quit from baakiyalakshmi serial?

'பாக்கிய லட்சுமி' சீரியலில் இருந்து ரித்திகா விலக விஜய் டிவி தான் காரணமா? என்ன ஆச்சு.. தீயாக பரவும் தகவல்!

'பாக்கியலட்சுமி'  சீரியல் நடிகை ரித்திகா இந்த தொடரில் இருந்து விலக காரணம், விஜய் டிவி தான் என்கிற புதிய தகவல் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
 

cinema Aug 23, 2023, 11:29 PM IST

Rithika quits from Baakiyalakshmi serial, Kaatrukkenna Veli Akshitha Ashok to play Amritha roleRithika quits from Baakiyalakshmi serial, Kaatrukkenna Veli Akshitha Ashok to play Amritha role

ரித்திகாவுக்கு என்ன ஆச்சு! பாக்கியலட்சுமி சீரியலில் இனி அவருக்குப் பதில் இவர் தானா?

தற்போது வெளியாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் டீம் ஜெயிலர் படம் பார்க்க போனபோது எடுத்த படத்தில் ரித்திகா இல்லை. இதனால் ரித்திகா எங்கே என்று அவரது தீவிர ரசிகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.

Entertainment Aug 20, 2023, 7:32 PM IST

Vijay Antony and ritika singh starrer kolai movie reviewVijay Antony and ritika singh starrer kolai movie review

kolai review : விஜய் ஆண்டனி வென்றாரா? வெறுப்பேற்றினாரா? - கொலை படத்தின் விமர்சனம் இதோ

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் கொலை திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

Review Jul 21, 2023, 2:46 PM IST

Actress ritika about kolai movie experience Actress ritika about kolai movie experience

புத்திசாலித்தனத்தை சோதிக்கும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்! 'கொலை' படம் குறித்து கூறிய ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங், தற்போது நடித்து முடித்துள்ள கொலை திரைப்படம் இந்த வரம் ஜூலை 21 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படம் குறித்து இவர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல் இதோ...
 

cinema Jul 19, 2023, 8:52 PM IST

Actress Rithika Singh Latest Photoshoot Kolai movie promotionActress Rithika Singh Latest Photoshoot Kolai movie promotion

"நீங்க எப்போவுமே Cute Barbie தான்.. கொலை பட ப்ரோமோஷன் பணி - நடுவில் ரித்திகா வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஷூட்!

சிறு வயது முதலே பயற்சி எடுத்து ஒரு கிக் பாக்ஸராகவும், Mixed Martial ஆர்டிஸ்டாகவும் வளம் வந்த ஒருவர் தான் ரித்திகா மோகன் சிங். 

cinema Jul 11, 2023, 5:26 PM IST

Ritika Singh latest Hot photos Ritika Singh latest Hot photos

மிதமிஞ்சிய கவர்ச்சியில் ரித்திகா சிங்! இணையத்தை சூடேற்றிய போட்டோஸ்!

நடிகை ரித்திகா சிங் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், அடிக்கடி கவர்ச்சி போட்டோசை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 

cinema Jun 19, 2023, 3:53 PM IST

Rohit Sharma Dance with his wife Ritika during his Brother-in-law Kunal Sajdeh wedding functionRohit Sharma Dance with his wife Ritika during his Brother-in-law Kunal Sajdeh wedding function

கழுத்தில் சிவப்பு துணி, நடுவில் மனைவி, மச்சான் கல்யாணத்துல குத்தாட்டம் போட்ட ரோகித் சர்மா: வைரலாகும் வீடியோ!

ரித்திகாவின் சகோரர் குணால் சஜ்தேயின் திருமண நிகழ்ச்சியின் போது ரோகித் சர்மா குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Cricket Mar 17, 2023, 1:44 PM IST

Rohit Sharma attend his Brother-in-Law Kunal Sajdeh Haldi and Sangeet Ceremony Before WeddingRohit Sharma attend his Brother-in-Law Kunal Sajdeh Haldi and Sangeet Ceremony Before Wedding

முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா லீவு, ஏன் தெரியுமா? மச்சினன் கல்யாண ஃபங்ஷன்!

மனைவி ரித்திகாவின் சகோதரர் குணால் சஜ்தேயின் திருமண நிகழ்ச்சி காரணமாக ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஓய்வு எடுத்துள்ளார்.
 

Cricket Mar 15, 2023, 11:45 PM IST

Rohit Sharma attend Shardul marriage function with his wife Ritika Sajdeh at MumbaiRohit Sharma attend Shardul marriage function with his wife Ritika Sajdeh at Mumbai

ஷர்துல் தாக்கூர் திருமண நிகழ்ச்சியில் மனைவியுடன் கலந்து கொண்ட ரோகித் சர்மா!

இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூருக்கும், பெண் தொழிலதிபரான மிதாலி பருல்கருக்கும் நடந்த திருமண நிகழ்ச்சியில் ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகா உடன் கலந்து கொண்டுள்ளார். 

Cricket Feb 27, 2023, 3:35 PM IST

Cook with comali rithika honey moon photos Cook with comali rithika honey moon photos

குக் வித் கோமாளி ரித்திகா காதல் கணவருடன்... எங்கு ஹனி மூன் சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!

விஜய் டிவி சீரியல் நடிகை ரித்திகாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், இவரது ஹனிமூன் போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 

cinema Dec 10, 2022, 4:44 PM IST

cook with comali fame rithika wedding photos goes viral cook with comali fame rithika wedding photos goes viral

Rithika: கணவரை கட்டிப்பிடித்து காதலில் உருகும் குக் வித் கோமாளி ரித்திகா..! வெட்டிங் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்..!

விஜய் டிவி ரித்திகா, தன்னுடைய கணவருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட வெட்டிங் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Nov 30, 2022, 9:23 PM IST