cinema

நடிகை ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்.

Image credits: instagram

குத்து சண்டை வீராங்கனை:

குத்து சண்டை வீராங்கனையாக இருந்து, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மாறியவர் ரித்திகா சிங்.

Image credits: instagram

இறுதி சுற்று:

ரித்திகா சிங்கை தான் இயக்கிய 'இறுதி சுற்று' படத்தின் மூலம் ஹீரோயினாக மாற்றிய பெருமை இயக்குனர் சுதா கொங்கரவையே சேரும்

Image credits: instagram

மாதவன் ஹீரோ:

இந்த படத்தின் நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தார். 

Image credits: instagram

சூப்பர் ஹிட்:

தமிழ் - இந்தி என இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகி தாறுமாறாக வெற்றி பெற்றது.

Image credits: instagram

அடுத்தடுத்து கிடைத்த தமிழ் பட வாய்ப்பு:

ரித்திகா சிங்கின் முதல் படமே தாறு மாறு ஹிட் அடித்ததால், அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image credits: instagram

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி:

அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'ஆண்டவன் கட்டளை' . ராகவா லாரன்ஸுடன் இணைந்து 'சிவலிங்கா' ,  அசோக் செல்வனுடன் 'ஓ மை கடவுளே' ஆகிய படங்களில் நடித்தார்.

Image credits: instagram

ஓ மை கடவுளே:

ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா சிங்கின் நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தது,

Image credits: instagram

திருப்புமுனை:

மேலும் இப்படம் இவருக்கு மட்டும் இன்றி அசோக்செல்வன் மற்றும் வாணி போஜனுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Image credits: instagram

கவர்ச்சி போட்டோஸ்:

தற்போது தமிழ் படங்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் ரித்திகா சிங், அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Image credits: instagram

ரசிக்கப்படும் போட்டோஸ்:

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டு புகைப்படங்கள் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Image credits: instagram

அதிகரித்த ஃபாலோவர்ஸ்:

இதுபோல் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரித்திகா சிங்கின் ஃபாலோவர்சையும் அதிகரிக்க செய்துள்ளது.

Image credits: instagram

தற்போதைய படங்கள்:

தமிழில் இவரின் கை வசம் வணங்காமுடி என்கிற படமும், இந்தியின் இன் கார், மற்றும் மலையாளத்தில் கிங் ஆப் கோதா ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Image credits: our own

ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி லாஸ்லியா நடத்திய லவ்லி போட்டோஷூட்

கழண்டு விழுவது போன்ற ஸ்ட்ராப்லெஸ் மேலாடை... தமன்னாவின் கவர்ச்சி ரணகளம்

நடிகை ரம்பா மகள் லான்யாவின் கிராஜுவேஷன் டே போட்டோஸ்!

உள்ளாடை அணியாமல்... குண்டக்க மண்டக்க கவர்ச்சி காட்டிய மாளவிகா மோகனன்!