Asianet News TamilAsianet News Tamil
315 results for "

ராஷ்மிகா

"
actress ashmika mandanna skin care tips in tamil mksactress ashmika mandanna skin care tips in tamil mks

அழகை பராமரிக்க இதுதான் ஒரே வழி.. வைரலாகும் ராஷ்மிகாவின் பதிவு!

நடிகை ராஷ்மிகா தனது அழகு பராமரிப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

life-style Jan 11, 2024, 7:41 PM IST

babloo prithiveeraj again join with 24 years young wife sheetal mmababloo prithiveeraj again join with 24 years young wife sheetal mma

Babloo Prithiveeraj: பிரிந்த வேகத்தில்.. 24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!

நடிகர் பப்லு பிரித்திவீராஜ்... தன்னுடைய 24 வயது காதலியை திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே பிரிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இணைந்து விட்டதை உறுதி செய்துள்ளது செல்ஃபி புகைப்படம்.
 

Gallery Jan 8, 2024, 7:56 PM IST

rumours states vijay deverakonda and rashmika mandanna marriage engagement will be on feb ganrumours states vijay deverakonda and rashmika mandanna marriage engagement will be on feb gan

இதுக்குமேல மறைக்க முடியாது... திருமண அறிவிப்பை வெளியிட தயாராகும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா?

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.

Gallery Jan 8, 2024, 3:34 PM IST

National Crush Actress Rashmika Mandanna new photos viral in internet ansNational Crush Actress Rashmika Mandanna new photos viral in internet ans

ஹோம்லி லுக்கில் கொஞ்சும் அழகு.. மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா - கூல் போட்டோஸ் இதோ!

Actress Rashmika Mandanna Photos : இளம் வயதில் இந்தியாவின் நேஷனல் க்ரஷ் என்ற நிலைக்கு மாறியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் இப்பொது இந்திய மொழிகள் பலவற்றுள் பிசியான நாயகியாக வளம்வருகின்றார்.

Gallery Jan 6, 2024, 6:13 PM IST

Centre issues Deepfake advisory; platforms told to ensure users don't violate IT rules sgbCentre issues Deepfake advisory; platforms told to ensure users don't violate IT rules sgb

Deepfake படங்களைத் தடுப்பது உங்க பொறுப்பு! சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!

ஏற்கெனவே நவம்பர் மாதத் தொடக்கத்தில் சமூக ஊடக தளங்களுக்கு இதேபோன்ற வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டன. இப்போது இரண்டாவது முறையாக அதேபோன்ற அறிவுறுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

technology Dec 27, 2023, 3:44 PM IST

Delhi Police questioned 4 suspects in rashmika mandanna deep fake video issue ganDelhi Police questioned 4 suspects in rashmika mandanna deep fake video issue gan

ராஷ்மிகாவின் Deep Fake வீடியோ பரப்பியவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் - சிக்கியது எப்படி?

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் அதுதொடர்பாக டெல்லி போலீசார் 4 பேரை மடக்கி பிடித்துள்ளனர்.

cinema Dec 20, 2023, 12:37 PM IST

Another Deep Fake video of Actress Rashmika Mandanna Viral in internet ansAnother Deep Fake video of Actress Rashmika Mandanna Viral in internet ans

ராஷ்மிக்காவை விடாமல் துரத்தும் "டீப் ஃபேக்".. இணையத்தில் வைரலான அடுத்த வீடியோ - அப்செட் ஆனா National Crush!

Rashmika Mandanna Deep Fake Video : சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஒரு டீப் ஃபேக் வீடியோவில், நடிகை ராஷ்மிகா மண்டனாவை ஆபாசமாக சித்தரித்து வெளியானது பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.

cinema Dec 15, 2023, 2:04 PM IST

Malavika Mohanan likely to play female lead in Ranbir kapoor's Animal part 2 ganMalavika Mohanan likely to play female lead in Ranbir kapoor's Animal part 2 gan

ஊரே கழுவி ஊத்திய பான் இந்தியா படத்தின் 2ம் பாகத்தில் மாளவிகா மோகனன் நடிக்க உள்ளாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பான் இந்தியா நாயகியாக வலம் வரும் மாளவிகா மோகனன் அடுத்ததாக நடிக்க உள்ள படம் பற்றிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Gallery Dec 13, 2023, 3:06 PM IST

Ranbir Kapoor's Animal movie beat Jailer and Leo lifetime box office collection within 10 days ganRanbir Kapoor's Animal movie beat Jailer and Leo lifetime box office collection within 10 days gan

ரிலீஸ் ஆன பத்தே நாளில் ஜெயிலர் மற்றும் லியோ பட லைஃப் டைம் வசூல் சாதனையை அடிச்சு துவம்சம் செய்த அனிமல்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் லியோ மற்றும் ஜெயிலர் பட வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.

Gallery Dec 11, 2023, 10:21 AM IST

Apps That Use AI To Undress Women In Photos Gaining Popularity: Report sgbApps That Use AI To Undress Women In Photos Gaining Popularity: Report sgb

Nudify என்று தேடும் நெட்டிசன்ஸ்... ஆபாசப் படங்களை உருவாக்க உதவும் Deepfake ஆப்ஸ் பயன்பாடு அதிகரிப்பு!

பெண்களை ஆபாசமாக சித்தரிக்க உதவும் Deepfake மென்பொருட்கள் பிரபலம் அடைந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

technology Dec 9, 2023, 3:11 PM IST

Animal movie heroine rashmika Mandanna whooping net worth details ganAnimal movie heroine rashmika Mandanna whooping net worth details gan

கோடி கோடியாய் சம்பாதித்து ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

Gallery Dec 5, 2023, 3:31 PM IST

yellow saree photos of Animal heroine Rashmika Mandanna viral ganyellow saree photos of Animal heroine Rashmika Mandanna viral gan

மஞ்சள் நிற சேலையில்... மல்கோவா மாம்பழம் போல் தித்திக்கும் சிரிப்பால் மனதை மயக்கிய அனிமல் நாயகி ராஷ்மிகா மந்தனா

மஞ்சள் நிற சேலையில் அழகு தேவதையாக வந்து மனதை மயக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பியூட்டிபுல் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Gallery Nov 28, 2023, 11:50 AM IST

After Rashmika and Katrina Kaif now actress Alia Bhatt deep fake video spread viral ganAfter Rashmika and Katrina Kaif now actress Alia Bhatt deep fake video spread viral gan

தீயாய் பரவிய ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ... பதறிப்போன பாலிவுட் - நடிகைகளுக்கு தலைவலியாக மாறிய Deep Fake

நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப்-ஐ தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் டீப் பேக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

Gallery Nov 27, 2023, 10:48 AM IST

Allu Arjun got whooping amount as salary for pushpa 2 movie ganAllu Arjun got whooping amount as salary for pushpa 2 movie gan

ரூ.100 கோடி பத்தாது.. விஜய், ரஜினியை மிஞ்சும் அளவுக்கு அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம்- ஷாக் ஆன புஷ்பா 2 படக்குழு!

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gallery Nov 26, 2023, 11:39 AM IST

Do you know South India's richest actress Nayanthara net worth-ragDo you know South India's richest actress Nayanthara net worth-rag

ராஷ்மிகா மந்தனா கிடையாது.. பூஜா ஹெக்டே கிடையாது.. ரூ.165 கோடிக்கு அதிபதி இந்த தென்னிந்திய நடிகைதான்..

பிரபல நடிகைகளான அனுஷ்கா ஷெட்டி, சமந்தா, தமன்னா, ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே இவர்களில் யாரும் பெருமளவு சொத்துக்களை வைத்திருக்கவில்லை. தென்னிந்தியாவின் பணக்கார நடிகை யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.

Gallery Nov 24, 2023, 8:28 PM IST