MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஊரே கழுவி ஊத்திய பான் இந்தியா படத்தின் 2ம் பாகத்தில் மாளவிகா மோகனன் நடிக்க உள்ளாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஊரே கழுவி ஊத்திய பான் இந்தியா படத்தின் 2ம் பாகத்தில் மாளவிகா மோகனன் நடிக்க உள்ளாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பான் இந்தியா நாயகியாக வலம் வரும் மாளவிகா மோகனன் அடுத்ததாக நடிக்க உள்ள படம் பற்றிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 13 2023, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Malavika Mohanan

Malavika Mohanan

தமிழ் திரையுலகிற்கு பல அழகான ஹீரோயின்களை கொடுத்தது கேரளா தான். அப்படி ரஜினியின் பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த மலையாள பேரழகி தான் மாளவிகா மோகனன். பேட்ட படத்துக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் மாளவிகா. முதல் இரண்டு படத்திலேயே விஜய், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததால் குறுகிய காலத்தில் டாப் ஹீரோயினாக உயர்ந்தார் மாளவிகா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Thangalaan actress Malavika Mohanan

Thangalaan actress Malavika Mohanan

இதையடுத்து இந்தியிலும் மாளவிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதேபோல் தெலுங்கிலும் பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நாயகியாக வலம் வரும் மாளவிகா, தற்போது தங்கலான் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அப்படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்துள்ள அவர், அப்படத்திற்கு பின் தன் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயரும் என்கிற நம்பிக்கையில் உள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Malavika mohanan next movie

Malavika mohanan next movie

தங்கலான் படம் வருகிற ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே மற்றுமொரு பான் இந்தியா பட வாய்ப்பை மாளவிகா மோகனன் தட்டிதூக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன படமென்றால், சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் மாளவிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

44
malavika mohanan, Ranbir Kapoor

malavika mohanan, Ranbir Kapoor

அனிமல் படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தாலும், அப்படத்திற்கு மோசமான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன. இது மிகவும் மோசமான படம் என்றும் எம்பி ஒருவரே கடுமையாக விமர்சித்து இருந்தார். அதுமட்டுமின்றி இப்படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்ததால் ரசிகர்கள் முகம் சுளித்தனர். தற்போது அதுபோன்ற ஒரு கேரக்டரில் மாளவிகாவும் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அவரை நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... சித்தா வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் உடன் இணைந்த சித்தார்த்... அயலானில் இப்படி ஒரு வேலை பார்த்துள்ளாரா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஷ்மிகா மந்தனா
சந்தீப் ரெட்டி வங்கா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved