Asianet News TamilAsianet News Tamil
58 results for "

கபாலி

"
A hot survey on Rajini's politcs! Shivering AdmkA hot survey on Rajini's politcs! Shivering Admk

ரஜினி அரசியல்! ச்சும்மா கிழி கிழின்னு கிழிக்கும் சர்வே: கபாலியிடம் பறிபோகும் அ.தி.மு.க. வாக்கு வங்கி!

இன்றைய தேதிக்கு இந்திய அரசியல் டைரியை ரஜினியை  புறந்தள்ளிவிட்டு எழுதவே முடியாது. அந்தளவுக்கு மிக முக்கிய அரசியலுக்குள் வராத அரசியல்வாதியாகிவிட்டார் மனிதர். 

politics Feb 10, 2020, 5:55 PM IST

Darbar Poster Flight Promotion Photo Going ViralDarbar Poster Flight Promotion Photo Going Viral

தயாரானது "தர்பார்" விமானம்.... "கபாலி" படத்தின் மார்க்கெட்டிங் டெக்னிக்கை கையில் எடுத்த லைகா....!

"தர்பார்" பட போஸ்டருடன் நிற்கும் விமானத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

cinema Dec 31, 2019, 7:22 PM IST

actress radhika apte hot photo galleryactress radhika apte hot photo gallery

படுக்கை அறையில் கையில் மது கோப்பை... உடல் தெரியும் உச்சகட்ட கட்ட கவர்ச்சி..! ராதிகா ஆப்தேவின் அதகள கிளிக்ஸ்...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில், கவர்ச்சி காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் இழுத்து மூடி கொண்டு நடித்தாலும், அம்மணி பாலிவுட் என்று வந்து விட்டால், கவர்ச்சி காட்ட சற்றும் யோசிப்பது இல்லை.

cinema Nov 26, 2019, 6:38 PM IST

actor ramesh tilak about bigboss roomeractor ramesh tilak about bigboss roomer

வதந்திக்கு முற்று புள்ளி வைத்த ரமேஷ் திலக்! வைரலாகும் வீடியோ!

'மங்காத்தா' படத்தில் சிறு கதாப்பாத்திரம் மூலம் அறிமுகமான ரமேஷ் திலக், தொடந்து சூது கவ்வும், காக்கா முட்டை, கபாலி, விசுவாசம், என  நல்ல படங்களை தேர்வு செய்து, காமெடியனாக மட்டும் இல்லாமல், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார்.
 

cinema May 11, 2019, 2:33 PM IST

actress radhika apte tatoo his husband nameactress radhika apte tatoo his husband name

கணவரின் பெயரை யாருக்கும் தெரியாத இடத்தில் பச்சை குத்திய ராதிகா ஆப்தே!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' படத்தில், சூப்பர் ஸ்டாரின் அன்பான மனைவியாக நடித்திருந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் நடித்த 'தோணி', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' ஆகிய படங்களில் புடவை கட்டி கொண்டு குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தாலும், பாலிவுட் திரையுலகில் பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். 

cinema May 7, 2019, 3:51 PM IST

director pa ranjith next movie hero is announceddirector pa ranjith next movie hero is announced

இயக்குனர் பா. ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ இவரா? வெளியானது தகவல்!

'அட்டகத்தி',  'மெட்ராஸ்' என்று சிறு பட்ஜெட் படங்களை இயக்கி மிக பெரிய வெற்றியை கொடுத்தவர் இயக்குனர், பா.ரஞ்சித். இந்த படங்களை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி',  'காலா'  என இரண்டு படங்களை இயக்கி,  மிகக் குறுகிய காலத்தில் ரஜினிகாந்தை  இயக்கிய இயக்குனர் என்ற பெயரை வாங்கினார்.
 

cinema Apr 20, 2019, 12:33 PM IST

Rajinikanth Petta V/s Ajith's ViswasamRajinikanth Petta V/s Ajith's Viswasam

கூட்டமா மாஸ் காட்ட வரும் பேட்ட ரஜினி... ஒத்த ஆளா கெத்தா நிற்கும் தல அஜித்!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா, 2.0 இந்த மூன்று படங்கள் அளவிற்கு அதிகமாக விளம்பரம் செய்தும், வசூல் ரீதியாக பிளாப் ஆனது. போட்ட காசை எடுக்கவே நாக்கு தள்ளியது. 

cinema Dec 28, 2018, 12:15 PM IST

night club fight actress dhanshika admitted in hospitalnight club fight actress dhanshika admitted in hospital

நைட் கிளப்பில் ரவுடிகளுடன் சண்டை! நடிகை தன்ஷிகா மருத்துவமனையில் அனுமதி!

'கபாலி' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்ததன் மூலம் உலக அளவில் அனைவராலும் அறியப்பட்ட நடிகையாக மாறியவர் தன்ஷிகா. 

cinema Dec 23, 2018, 12:30 PM IST

petta movie telugu version getting delayedpetta movie telugu version getting delayed

ரஜினிக்கு தெலுங்குப் படத்தயாரிப்பாளர் தந்த பேரதிர்ச்சி...

ரஜினிக்கு தெலுங்கிலும் ஓரளவு நல்ல மார்க்கெட் உள்ளதால் சில ஆண்டுகளாகவே அவரது படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகி வந்தன. ‘கபாலி’, காலா’, எந்திரன்’ ‘2.0’ வரை இதுவே நடைமுறை.

cinema Dec 20, 2018, 5:00 PM IST

Rajinikanth birthday and fans are wishingRajinikanth birthday and fans are wishing

சும்மா கிடைத்ததா சூப்பர் ஸ்டார் அந்தஸ்து? ரஜினி நன்றி காட்டிட வேண்டியவர்களின் கெத்து லிஸ்ட்...

ரஜினிகாந்த்!-இந்த தேசத்தையும் தாண்டி பெரும் புகழ் ஈட்டிவிட்ட மிகப்பெரிய ஈர்ப்பான வார்த்தை. உழைப்பை தவிர வேறெதையும் அறியாத ஜப்பான் இளைஞர்கள் போயஸ்கார்டன் தேடி வந்து அவரை வாழ்த்துகிறார்கள், பாகிஸ்தானில் 2.0-வின் தமிழ் வெர்ஷன் ரிலீஸாகிறது, சீன தியேட்டர்களில் கபாலிக்கு கைதட்டல் வரவேற்பு குவிகிறது.

cinema Dec 12, 2018, 1:11 PM IST

Vijay Sarkar Beat Kamal and Rajinikanth film CollectionsVijay Sarkar Beat Kamal and Rajinikanth film Collections

ரஜினி சாதனையை அடித்து துவம்சம் செய்த விஜய்!!! வசூலில் எந்திரன், கபாலியை வெச்சு செய்யும் சர்கார்

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் சர்கார். படம் தொடர்ந்து சர்ச்சைகளைச் சந்தித்த நிலையில் படத்தில் அதிமுக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததாக புதிய சர்ச்சை கிளம்பியது.  

cinema Nov 13, 2018, 2:08 PM IST

actress radhika apte speaks a dirty tamil directoractress radhika apte speaks a dirty tamil director

‘நடிகர் விக்ரம் பட இயக்குநர் என்னிடம் அருவருப்பாக நடந்துகொண்டார்’... ராதிகா ஆப்தே

‘நடிகர் விக்ரமை கதாநாயகனாக வைத்து ஒரு பிரம்மாண்டமான சரித்திரப்படம் எடுக்கப்போவதாக என்னை வைத்து ஆடிஷன் நடத்திய ஒரு தமிழ் இயக்குநர் மிகவும் அருவருப்பாக நடந்துகொண்டார்’ என்கிறார் ‘கபாலி’ நாயகி ராதிகா ஆப்தே.

cinema Nov 11, 2018, 11:44 AM IST

Sarkar Box Office Opening Day Collection  The Vijay Starrer Is Next Only To Kabali and Baahubali In This CentreSarkar Box Office Opening Day Collection  The Vijay Starrer Is Next Only To Kabali and Baahubali In This Centre

இரண்டே நாளில் ரூ.150 கோடி வசூல்! பாகுபலி, கபாலியை தூக்கி அடித்த சர்கார்!

 நடிகர் விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – சன் பிக்சர்ஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் சுமார் 81 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

cinema Nov 8, 2018, 9:15 AM IST

Sarkar fail to beat kala and kabaliSarkar fail to beat kala and kabali

முதல் நாள் வசூல்! கபாலி, காலாவிடம் சரண்டரான சர்கார்!

 சர்கார் படத்தின் முதல் நாள் வசூலால் நடிகர் ரஜினியின் காலா முதல் நாள் வசூலை முறியடிக்க முடியவில்லை.

cinema Nov 7, 2018, 9:01 AM IST

rathika apthe controversy photorathika apthe controversy photo

ச்சீ... ச்சீ... குளித்து கொண்டிருக்கும்போதே... புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே!

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர். தமிழில் வெற்றிச்செல்வன் படம் மூலம் அறிமுகமான இவர், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

cinema Oct 23, 2018, 3:27 PM IST