பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர். தமிழில் வெற்றிச்செல்வன் படம் மூலம் அறிமுகமான இவர், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார்.

தமிழில் இவர் புடவை கட்டிக்கொண்டு பவ்யமாக நடித்து வந்தாலும், இந்தி படங்களில், ஆடையை குறைத்து துணிச்சலாகவும், ஆபாசமாகவும் நடித்து வருகிறார். மேட்லி குறும்படத்தில், ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்த புகைப்படமும், பார்ச்ட் என்ற படத்தில் அவர் நடித்த படுட்ககையறை காட்சிகளும் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில், இவர் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். எப்படி தெரியுமா பாத் டப்பில் குளித்து கொண்டிருக்கும் போதே புகைப்படத்தை வெளியிட்டு தான்.

இயற்கை எழில் சூழ்ந்த ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பாத் டப்பில், நடிகை ராதிகா ஆப்தே குளித்து கொண்டிருப்பது போன்று வெளியாகியுள்ள இந்த புகைப்படம் பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.