Asianet News TamilAsianet News Tamil
47 results for "

ஆயிஷா

"
sherina and aysha enter bigg boss tamil season 6 as contestantssherina and aysha enter bigg boss tamil season 6 as contestants

பிக்பாஸில் அடுத்தடுத்து எண்ட்ரி கொடுத்த கேரளா பியூட்டீஸ் ஆயிஷா மற்றும் ஷெரினா

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை ஆயிஷா மற்றும் மாடல் அழகி ஷெரினா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். 

Television Oct 9, 2022, 8:23 PM IST

From Ayeesha to GP muthu here the full list of BiggBoss tamil season 6 contestantsFrom Ayeesha to GP muthu here the full list of BiggBoss tamil season 6 contestants

ஆயிஷா முதல் ஜிபி முத்து வரை... பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார்... யார்? - முழு விவரம்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பர்க்கலாம்.

cinema Oct 7, 2022, 9:28 AM IST

ayesha takia's husband farhan azmi alleges sexual slurs by cisf officers at goa airportayesha takia's husband farhan azmi alleges sexual slurs by cisf officers at goa airport

பிரபு தேவா பட நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்..சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் எல்லை மீறியதாக கணவர் புகார்..

பிரபு தேவா பாலிவுட் நாயகன்  சல்மான் கானை வைத்து இயக்கிய வான்டட் (Wanted) படத்தில் நாயகியாக வந்த  ஆயிஷா தாகியிடன் .சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

cinema Apr 11, 2022, 4:07 PM IST

ayesha malik appointed as first female supreme court judge in pakistanayesha malik appointed as first female supreme court judge in pakistan

வரலாற்றை மாற்றிய பாக். உச்சநீதிமன்றம்... முதல் முறையாக பெண் நீதிபதியாக நியமனம்!!

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஆயிஷா மாலிக் என்ற பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

world Jan 24, 2022, 11:12 PM IST

indian cricketer shikhar dhawan gets divorced with ayesha mukherjeeindian cricketer shikhar dhawan gets divorced with ayesha mukherjee

மனைவியை பிரிந்தார் ஷிகர் தவான்..! விவகாரத்து தொடர்பாக இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை இட்ட ஆயிஷா

ஷிகர் தவான் அவரது மனைவி ஆயிஷாவை பிரிந்துள்ளார். இருவருக்கும் விவாகரத்து ஆனதை ஆயிஷா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
 

Cricket Sep 8, 2021, 10:22 AM IST

Sathya serial aayesha glamour photo shootSathya serial aayesha glamour photo shoot

“சத்யா” சீரியலில் ஆணாக அட்ராசிட்டி செய்யும் ஆயிஷாவா இது?... கிக்கேற்றும் கிளாமர் லுக் போட்டோஸ்...!

இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிரம்பி வழியும் அளவிற்கு எக்கச்சக்கமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை மிரள வைக்கிறார் ஆயிஷா.

cinema Dec 7, 2020, 7:08 PM IST

Sathya serial actress ayesha Latest photo shootSathya serial actress ayesha Latest photo shoot

சத்யா சீரியல் நடிகை ஆயிஷாவா இது?... மேலாடை இன்றி நடத்திய மிரட்டல் போட்டோ ஷூட்...!

சமீபத்தில் பாவாடை தாவணி போன்ற உடையில் மேலாடை இன்றி சற்றே கிளாமருடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 

cinema Nov 25, 2020, 6:17 PM IST

sathya serial actress ayesha latest saree photo shoot photossathya serial actress ayesha latest saree photo shoot photos

மெல்லிய சேலை கட்டி அழகில் பொறாமை பட வைக்கும்... சத்யா சீரியல் நடிகை ஆயிஷா...! புகைப்பட தொகுப்பு!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சத்யா சீரியலில் நாயகியாக நடித்து வரும், நடிகை ஆயீஷா சமீபத்தில் அழகிய சேலையில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்...

cinema Sep 17, 2020, 12:40 PM IST

aayesha photo galleryaayesha photo gallery

ஸ்கின் கலர் மெல்லிய சேலையில்... மனதுக்கு இதமான போஸ் கொடுத்து மயக்கும் ஆயிஷா..!

ஸ்கின் கலர் மெல்லிய சேலையில்... மனதுக்கு இதமான போஸ் கொடுத்து மயக்கும் ஆயிஷா..!

cinema Jun 15, 2020, 1:20 PM IST

aayesha photo galleryaayesha photo gallery

சீரியல் நாயகி ஆயிஷாவின் அசரடிக்கும் புகைப்படங்கள்..! ஹாட் போட்டோ கேலரி!

சீரியல் நாயகி ஆயிஷாவின் அசரடிக்கும் புகைப்படங்கள்..! ஹாட் போட்டோ கேலரி!

cinema Jun 10, 2020, 1:04 PM IST

Pakistan external afire spokes person aisha faruki comment about Kashmir peoplesPakistan external afire spokes person aisha faruki comment about Kashmir peoples

பாகிஸ்தானியர்களின் கனவில் கூட இந்தியாதான்..!! ஆயிஷா பாருக்கியின் நீலிக்கண்ணீர் ட்ராமா..??

இந்திய மாநிலங்களில் ஒன்றான காஷ்மீரில்  போதிய மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல்  மக்கள் துன்பத்திற்கு ஆளாகி உள்ளதாகவும்  காஷ்மீர் மக்களின் நிலையை எண்ணி பாகிஸ்தான் கவலை கொள்வதாகவும்  அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஆயிஷா பாரூக்கி நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

world Apr 10, 2020, 10:14 AM IST

Actress Aisha Sharma Over Take His Sister Neha Sharma In Over Glamour PhotoActress Aisha Sharma Over Take His Sister Neha Sharma In Over Glamour Photo

பிரபல நடிகையான அக்காவையே பின்னுத் தள்ளிய ஆயிஷா ஷர்மா... பட்டன் இல்லாத சட்டையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தல்...!

பட்டன் இல்லாத சட்டையும், நீல நிற ஜூன்ஸும் அணிந்துள்ள ஆயிஷா சர்மா, தனது முன்னழகு மொத்தமும் தெரியும்படியாக படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். 

cinema Feb 4, 2020, 6:43 PM IST

Class 4 student stabs tutor to death for refusing to help mother financiallyClass 4 student stabs tutor to death for refusing to help mother financially

டீச்சரை வெறிதீர குத்திக் கொன்ற மாணவன்... போலீசாரை குழப்பிய வாக்குமூலம்!

மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய். இவர் தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். ஆயிஷா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தாய், மகனுடன் வசித்து வந்தார். 

crime Sep 18, 2019, 12:46 PM IST

actor arya wife aayisha interviewactor arya wife aayisha interview

’திருமணத்துக்குப் பிறகு நடிப்பது அவ்வளவு பெரிய பாவமா?’...ஆர்யாவின் மனைவி நடிகை ஆயிஷா ஆவேசம்...

‘ஒரு நடிகை திருமணம் முடிந்த பிறகு கணவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சேவை செய்யும் அடிமையாக மாறிவிடவேண்டும் என்று ஒட்டுமொத்த சமூகமும் எதிர்பார்க்கிறது. நான் ஆர்யாவைத் திருமணம் செய்த பிறகு என் முன்னால் மைக்கை நீட்டும் அத்தனை பேரும் நீங்கள் தொடர்ந்து நடிக்கப்போகிறீர்களா என்று ஆச்சர்யக்குறியுடனேயே கேள்வி கேட்கிறார்கள்’என்று கொந்தளிக்கிறார் நடிகை ஆயிஷா.

cinema Sep 16, 2019, 12:04 PM IST