சத்யா சீரியல் நடிகை ஆயிஷாவா இது?... மேலாடை இன்றி நடத்திய மிரட்டல் போட்டோ ஷூட்...!

First Published Nov 25, 2020, 6:17 PM IST

சமீபத்தில் பாவாடை தாவணி போன்ற உடையில் மேலாடை இன்றி சற்றே கிளாமருடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே அதிக இல்லத்தரசிகளை கவர்ந்தது என்றால் அது சத்யா சீரியலாக மட்டுமே இருக்கும்.

அதிலும் இந்த தொடரில் சத்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆயிஷாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

செம்ம மாஸாக சென்னை தமிழ் பேசும் ஸ்டைலும், ஆண்களைப் போல் நடை, உடை, பாவனை என அனைத்தும் இருந்தாலும் அதில் ஒளிந்திருக்கும் அழகும் ஆயிஷாவை பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

இந்த தொடருக்கு முன்னாள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த `பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஆயிஷா, இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்த தொடரில் ஏற்பட்ட விலகினார்.

வெள்ளித்திரை நடிகைகளை விட இப்போது சின்னத்திரை நடிகைகளுக்கு மவுசு கூடி வருகிறது. அதனால் தான் சத்யாவும் விதவிதமாக மாடலிங்கில் மவுசு காட்ட ஆரம்பித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிரம்பி வழியும் அளவிற்கு எக்கச்சக்கமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை மிரள வைக்கிறார் ஆயிஷா.

படவாய்பிற்காக சீரியல் நடிகைகள் பலரும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் நிலையில், சீரியலில் என்ன தான் ஆண் போல் தோற்றத்தில் நடித்தாலும் போட்டோ ஷூட்டில் வேற லெவலுக்கு அழகில் மெருகேறி ஜொலிக்கிறார்.

படவாய்பிற்காக சீரியல் நடிகைகள் பலரும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் நிலையில், சீரியலில் என்ன தான் ஆண் போல் தோற்றத்தில் நடித்தாலும் போட்டோ ஷூட்டில் வேற லெவலுக்கு அழகில் மெருகேறி ஜொலிக்கிறார்.

சமீபத்தில் பாவாடை தாவணி போன்ற உடையில் மேலாடை இன்றி சற்றே கிளாமருடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

சமீபத்தில் பாவாடை தாவணி போன்ற உடையில் மேலாடை இன்றி சற்றே கிளாமருடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

தலை நிறைய மல்லிகைப்பூ, நெற்றிச்சுட்டி, கழுத்தில் அழகிய நெக்லஸ், அம்சமான மூக்குத்தி, வட்ட பொட்டு என சிம்பிளான மேக்கப்பிலும் செம்ம அழகாக ஜொலிக்கிறார் ஆயிஷா.

அத்துடன் மேலாடை இன்றி லைட்டாக இடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கலங்கடித்திருக்கிறார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?