மெல்லிய சேலை கட்டி அழகில் பொறாமை பட வைக்கும்... சத்யா சீரியல் நடிகை ஆயிஷா...! புகைப்பட தொகுப்பு!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சத்யா சீரியலில் நாயகியாக நடித்து வரும், நடிகை ஆயீஷா சமீபத்தில் அழகிய சேலையில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்...
சேலை அழகில் மயக்கிய தேவதைக்கு வெக்கமா
பல கதைகள் பேசும் கண்கள்
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா.... பாட தோணுது
கருப்பு புடவையில் கன்னா பின்னா அழகு
வெள்ளித்திரைக்கு அடிப்போடும் அடுத்த சின்னத்திரை நாயகி
சிரிப்பால் சிறதறடிக்கிறாய்
பட்டு சேலையில் வேற லெவல் அழகு
பவ்வியமாக ஒரு போஸ்
பூ வைத்து... மங்களகரமாக ஒரு போஸ்
எளிமையான மேக்அப்பில் கூட பேரழகு
கால்களை மட்டும் போகஸ் செய்து எடுத்த புகைப்படம்
சிவப்பு புடவையில் செம்ம அழகு
மரத்தில் உள்ள இலைகள் பார்ப்பது போல் போஸ் கொடுக்கும் ஆயிஷா
முடிகளை கோதி விடுவது கூட தனி அழகு தான்