“சத்யா” சீரியலில் ஆணாக அட்ராசிட்டி செய்யும் ஆயிஷாவா இது?... கிக்கேற்றும் கிளாமர் லுக் போட்டோஸ்...!

First Published Dec 7, 2020, 7:08 PM IST

இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிரம்பி வழியும் அளவிற்கு எக்கச்சக்கமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை மிரள வைக்கிறார் ஆயிஷா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே அதிக இல்லத்தரசிகளை கவர்ந்தது என்றால் அது சத்யா சீரியலாக மட்டுமே இருக்கும்.

அதிலும் இந்த தொடரில் சத்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆயிஷாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

செம்ம மாஸாக சென்னை தமிழ் பேசும் ஸ்டைலும், ஆண்களைப் போல் நடை, உடை, பாவனை என அனைத்தும் இருந்தாலும் அதில் ஒளிந்திருக்கும் அழகும் ஆயிஷாவை பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

இந்த தொடருக்கு முன்னாள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த `பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஆயிஷா, இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்த தொடரில் ஏற்பட்ட விலகினார்.

இந்த தொடருக்கு முன்னாள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த `பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஆயிஷா, இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்த தொடரில் ஏற்பட்ட விலகினார்.

இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிரம்பி வழியும் அளவிற்கு எக்கச்சக்கமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை மிரள வைக்கிறார் ஆயிஷா.

இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிரம்பி வழியும் அளவிற்கு எக்கச்சக்கமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை மிரள வைக்கிறார் ஆயிஷா.

தற்போது முட்டி வரை ஓபன் இருக்கும் மெல்லிய மார்டன் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

அதுவும் ஒட்டுமொத்த முதுகும் தெரியும் படியாக உச்சகட்ட கவர்ச்சி காட்டி கிளுகிளுப்பு கூட்டியிருக்கிறார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?