Asianet News TamilAsianet News Tamil
124 results for "

அல்லு அர்ஜுன்

"
vijay favourite directors Atlee and Nelson narrated a story to Pushpa Star Allu Arjun ganvijay favourite directors Atlee and Nelson narrated a story to Pushpa Star Allu Arjun gan

விஜய்யிடம் கால்ஷீட் இல்லாததால்... மாஸ் நடிகருக்கு வலைவீசும் அட்லீ & நெல்சன் - அந்த ஜாக்பாட் வாய்ப்பு யாருக்கு?

நடிகர் விஜய்யின் படங்களை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆன அட்லீயும், நெல்சனும் அடுத்ததாக பிரபல மாஸ் நடிகருக்கு கதை சொல்லி ரிசல்டுக்காக காத்திருக்கிறார்களாம்.

Gallery Sep 21, 2023, 4:04 PM IST

Thalapathy vijay's Leo movie telugu poster break Pushpa 2 movie record ganThalapathy vijay's Leo movie telugu poster break Pushpa 2 movie record gan

அக்கட தேசத்திலும் அடிச்சு நொறுக்கும் தளபதி... ஒரே போஸ்டரில் புஷ்பா 2 பட சாதனையை காலி பண்ணிய லியோ

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 சாதனையை முறியடித்து உள்ளது.

Gallery Sep 18, 2023, 2:30 PM IST

pushpa 2 movie release date announced pushpa 2 movie release date announced

'புஷ்பா' 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அல்லு அர்ஜூனால் கமல்ஹாசனுக்கு வந்த சிக்கல்?

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும், 'புஷ்பா 2' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 

Gallery Sep 11, 2023, 9:18 PM IST

Indian 2 actor Kamalhaasan wishes national award winnersIndian 2 actor Kamalhaasan wishes national award winners

தென்னிந்திய சினிமா புதிய உச்சங்களை எட்டியதன் அடையாளம் தான் தேசிய விருதில் எதிரொலிக்கிறது - கமல்ஹாசன் புகழாரம்

69-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் வென்றவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

cinema Aug 25, 2023, 12:22 PM IST

Allu Arjun is the first actor to win the National Award for Best ActorAllu Arjun is the first actor to win the National Award for Best Actor

சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற முதல் நடிகர் அல்லு அர்ஜுன் தானாம்! கொண்டாடும் தெலுங்கு திரையுலகம்!

இதுவரை எந்த தெலுங்கு நடிகரும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறாத நிலையில், முதல் முறையாக அல்லு அர்ஜுனுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளதை தெலுங்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கொண்டாடி வருகிறார்கள்.
 

cinema Aug 24, 2023, 9:19 PM IST

From The India Gate: Is Pushpa the actor entering politics? BJP is confused about the leader of the opposition listFrom The India Gate: Is Pushpa the actor entering politics? BJP is confused about the leader of the opposition list

From The India Gate : அரசியலுக்கு வருகிறாரா புஷ்பா நடிகர்.? எதிர்க்கட்சி தலைவர் லிஸ்டில் குழம்பும் பாஜக..!

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 38வது எபிசோட்.

india Aug 20, 2023, 2:15 PM IST

Allu Arjun Presented a valuable gift for Klin Kaara Konidela actor ram charan new born daughterAllu Arjun Presented a valuable gift for Klin Kaara Konidela actor ram charan new born daughter

என்ன தங்கமா குவியுது.. ராம் சரண் மகளுக்கு கிஃப்ட் கொடுத்த அல்லு அர்ஜுன் - அந்த Costly பொருள் என்ன தெரியுமா?

தமிழில் இதுவரை நேரடியாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், கோலிவுட்டிலும் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் தான் ராம்சரண். பல ஆண்டுகள் கழித்து அண்மையில் ராம்சரண் தந்தையானது அவருடைய குடும்பத்தை பெருமளவு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

cinema Aug 5, 2023, 5:08 PM IST

Pushpa the rule release date update viral in social media Pushpa the rule release date update viral in social media

'புஷ்பா 2' ரிலீஸ் எப்போது? சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் தகவல்!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும், 'புஷ்பா 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
 

cinema Aug 2, 2023, 10:10 PM IST

tollywood sensation sreeleela replace samantha in pushpa 2 movietollywood sensation sreeleela replace samantha in pushpa 2 movie

புஷ்பா 2-வில் சமந்தாவுக்கு பதில் கவர்ச்சி நடனம் ஆடப்போவது இந்த நடிகையா? - லீக்கான தகவல்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புஷ்பா 2 படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் நடிகை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

cinema Jul 31, 2023, 2:39 PM IST

Do you know Allu Arjun and next movie Director?Do you know Allu Arjun and next movie Director?

'புஷ்பா 2' படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் யார் இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா?

அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்திற்கு பின்னர் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
 

cinema Jul 3, 2023, 3:32 PM IST

Celebrities flocked to the hospital to see the Ramacharan Upasana babyCelebrities flocked to the hospital to see the Ramacharan Upasana baby

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் சிரஞ்சீவி.! குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு படையெடுத்த பிரபலங்கள்.! போட்டோஸ்..!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் ராம்சரண் - உபாசானா சார்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
 

cinema Jun 20, 2023, 10:00 PM IST

Shocking Allu Arjun starring Pushpa 2 movie crew meets with a road accidentShocking Allu Arjun starring Pushpa 2 movie crew meets with a road accident

அதிர்ச்சி... சாலை விபத்தில் சிக்கிய 'புஷ்பா 2' படக்குழுவினர்! பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

அல்லு அர்ஜுன் நடித்து வரும், 'புஷ்பா 2' படகுழுவினர் சிலர் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

cinema May 31, 2023, 5:25 PM IST

Jawan Director Atlee next movie likely with allu arjun or YashJawan Director Atlee next movie likely with allu arjun or Yash

விஜய் படம் கைநழுவி போனா என்ன... சைலண்டாக பான் இந்தியா ஸ்டார்களுக்கு ஸ்கெட்ச் போடும் அட்லீ?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, ஜவான் படத்துக்கு அடுத்தபடியாக இயக்க உள்ள படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகி உள்ளது.

cinema May 26, 2023, 3:04 PM IST

pushpa the rule release date updatepushpa the rule release date update

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா தி ரூல்' ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்!

'புஷ்பா தி ரைஸ்' படத்தைத் தொடர்ந்து, இரண்டாவது பாகமாக உருவாகி வரும் 'புஷ்பா தி ரூல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

cinema May 23, 2023, 5:34 PM IST

vijay ajith to Dhanush these south indian stars luxurious house cost detailsvijay ajith to Dhanush these south indian stars luxurious house cost details

விஜய், அஜித் முதல் தனுஷ் வரை... பிரபலங்கள் வசிக்கும் ஆடம்பர வீட்டின் விலை மதிப்பு இத்தனை கோடியா?

விஜய், அஜித், தனுஷ், அல்லு அர்ஜுன், ராம்சரண், பிரபாஸ் போன்ற தென்னிந்திய நடிகர்கள் வசிக்கும் ஆடம்பர வீட்டின் விலை மதிப்பை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema May 14, 2023, 3:07 PM IST