Asianet News TamilAsianet News Tamil
36 results for "

அர்ச்சனா கல்பாத்தி

"
Actress Trisha watched Thunivu and Varisu FDFS back to back with fansActress Trisha watched Thunivu and Varisu FDFS back to back with fans

இது தல - தளபதி பொங்கல்... ரசிகர்களோடு FDFS பார்த்து துணிவு, வாரிசு படங்களை வேறலெவலில் கொண்டாடிய திரிஷா

நடிகை திரிஷா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உடன் இணைந்து விஜய்யின் வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு படங்களை பார்த்து ரசித்துள்ளார்.

cinema Jan 11, 2023, 6:33 AM IST

Thanjavur police use Director pradeep ranganathan's Love today movie scene for awareness memeThanjavur police use Director pradeep ranganathan's Love today movie scene for awareness meme

‘லவ் டுடே’ படக்காட்சியை விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய போலீஸ்... நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப்

லவ் டுடே படத்தின் காட்சி ஒன்றை பயன்படுத்தி தஞ்சாவூர் போலீசார் விழிப்புணர்வுக்காக போட்டுள்ள மீம் ஒன்று சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

cinema Nov 10, 2022, 7:35 AM IST

Director Pradeep Ranganathan feels happy about overwhelming response for Love Today movieDirector Pradeep Ranganathan feels happy about overwhelming response for Love Today movie

நம்பினேன்.. நீங்க கைவிடல! இது கனவா.. நிஜமானு தெரியல - ‘லவ் டுடே’வின் வேறலெவல் ஹிட் குறித்து பிரதீப் நெகிழ்ச்சி

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி உள்ள லவ் டுடே படத்திற்கு மக்கள் அளித்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

cinema Nov 9, 2022, 8:13 AM IST

bigil movie got loss 20 core archana kalpathi explanationbigil movie got loss 20 core archana kalpathi explanation

'பிகில்' படம் நஷ்டமா? அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த விளக்கம்!

தளபதி விஜய், இரட்டை வேடத்தில் நடித்து கடந்த வருடம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். பெண்கள் கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு, பெண்கள் மத்தியில் மட்டும் இன்றி, அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
 

cinema May 28, 2020, 7:45 PM IST

Bigil Producer Archana Kalpathi give New Meaning To Corona Virus Tweet Going ViralBigil Producer Archana Kalpathi give New Meaning To Corona Virus Tweet Going Viral

கொரோனாவுக்கு புது விளக்கம் கொடுத்த “பிகில்” தயாரிப்பாளர்... வைரலாகும் அர்ச்சனா கல்பாத்தியின் நச் ட்வீட்...!

பிகில் பட தயாரிப்பை ஆரம்பித்த போது டுவிட்டரில் படு ஆக்டிவாக செயல்பட தொடங்கிய அர்ச்சனா கல்பாத்தி, அதன் பின்னர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது கொரோனாவுக்கு நச்சுனு ட்வீட் போட்டு டிரெண்டாகிவிட்டார். 
 

cinema Mar 25, 2020, 2:04 PM IST

Actor Vijay, Anbu Chezhiyan and Kalpathy are ready to shout for their necks!Actor Vijay, Anbu Chezhiyan and Kalpathy are ready to shout for their necks!

நடிகர் விஜய்,அன்பு செழியன்,கல்பாத்தி ஆகியோர் கழுத்துக்கு கத்திவைக்க அமலாக்கத்துறை தயார் .!!

நடிகர் விஜய்.சினிமா பைனான்சியர் அன்புசெழியன்,ஏ.ஜி.எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கல்பாத்தி,அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஆபீஸ், வீடுகளில் வருமானவரி துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு தமிழகத்தில் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தநிலையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணியும் தீவிரமடைந்திருக்கிறது

politics Feb 26, 2020, 9:21 AM IST

Income Tax Investigation today for ags and anbusezhiyan personsIncome Tax Investigation today for ags and anbusezhiyan persons

அதிரடி காட்டிய வருமான வரித்துறை..! அனல் பறக்கும் விசாரணை..! பீதியில் அன்பு செழியன் - அர்ச்சனா கல்பாத்தி!

கடந்த 5 ஆம் தேதி அன்று ஒரே நாளில், ஏ.ஜி.எஸ் சினிமாஸ்சுக்கு சொந்தமான 20 இடங்களிலும், அன்பு செழியன் வீடு, மற்றும் நடிகர் விஜய்யின் வீட்டில் அதிரடி ரெய்டு நடைபெற்றது. குறிப்பாக நடிகர் விஜய்யிடம் சம்மன் வழங்க ஐடி அதிகாரிகள் மின்னல் வேகத்தில் நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்து வரும் இடத்திற்கே சென்று சம்மன் வழங்கி, அவருடைய காரிலேயே அவரை அழைத்து சென்றது பரபரப்பில் உச்சம்.
 

cinema Feb 12, 2020, 2:07 PM IST

IT Raid At Bigil Movie Producer AGS Cinemas House and OfficeIT Raid At Bigil Movie Producer AGS Cinemas House and Office

அர்ச்சனா கல்பாத்தியை சிக்கலில் மாட்டிவிட்ட விஜய் ரசிகர்கள்... ஏ.ஜி.எஸ். அலுவலகத்தை சுற்றி வளைத்த வருமான வரித்துறை அதிகாரிகள்...!

ஏ.ஜி.எஸ். சினிமாஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபட்டதாக கூறி தியாகராய நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களை ஐ.டி. அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். 

cinema Feb 5, 2020, 1:47 PM IST

Producer Archana Kalpathi Twitter About Bigil New Record BreakingProducer Archana Kalpathi Twitter About Bigil New Record Breaking

"பிகில்" படத்தின் நியூ ரெக்கார்டு பிரேக்கிங்... தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட்டால் குஷியான தளபதி ஃபேன்ஸ்...!

விஜய்யுடன் படம் பண்ண ஆரம்பித்ததில் இருந்தே, அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் படு ஆக்டிவாக உள்ளார். படம் குறித்த சின்ன அப்டேட்களை கூட டுவிட்டரில் சொடுக்கிவிட்டு, தளபதி ஃபேன்ஸை குஷிப்படுத்தி வருகிறார்.

cinema Jan 30, 2020, 11:59 AM IST

archana kalpathi waiting for vijay 64 first look posterarchana kalpathi waiting for vijay 64 first look poster

விஜய் ரசிகர்களையே மிஞ்சிய அர்ச்சனா கல்பாத்தி..! ஏக்கத்தில் போட்ட ட்விட்..!

தளபதி விஜய் 'பிகில்' படத்தை தொடர்ந்து, தற்போது நடித்து வரும் திரைப்படம் 'தளபதி 64 ' இன்னும் பெயரிடாத இந்த படத்தின் டைட்டில், என்னவாக இருக்கும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஒரு பக்கம் ஏக்கத்தோடு கார்த்திருக்கிறார்கள் என்றால், பிரபலங்கள் அவர்களையே மிஞ்சி விடுவார்கள் போல.

cinema Dec 5, 2019, 10:40 AM IST

bigil producer in twitter livebigil producer in twitter live

’பிகில்’படம் தொடர்பாக ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி...

படம் துவங்கியதிலிருந்தே ‘பிகில்’படம் தொடர்பான அப்டேட்களை பொறுமையாகவும் சுவாரசியமாகவும் வழங்கி வந்தவர் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் மகளான அர்ச்சனா. இந்நிலையில் படம் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் ரசிகர்களிடம் லைவ் நிகழ்ச்சி ஒன்றில் அவர்களது கேள்விக்கு பதலளிக்கவிருப்பதாக அறிவித்து இன்று காலை 10.30 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் தோன்றினார். 

cinema Oct 22, 2019, 2:51 PM IST

ajith vijay fans fight in twitter againajith vijay fans fight in twitter again

மீண்டும் கட்டி உருள ஆரம்பித்த அஜீத், விஜய் ரசிகர்கள்...’தல 60’பூஜை சம்பவம்...

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் அடுத்து நடிக்கவிருக்கும் ‘தல60’படத்தின் பூஜை இன்று நடைபெறும் என்று நேற்றே தயாரிப்பாளர் போனிகபூர் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை ஒட்டி நேற்று முதலே அஜீத் ரசிகர்கள் புதுப்புது டிசைன்களை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர். அதி உச்சக்க்கட்ட கொடுமையாக ‘பிகில்’பட ட்ரெயிலரையே அஜீத்தைக்கொண்டு எடிட் செய்து வெளியிட்டிருந்தனர்.

cinema Oct 18, 2019, 11:18 AM IST

vijay starrer bigil release date annoncedvijay starrer bigil release date annonced

பஞ்சாயத்து முடிஞ்சாச்சி....’பிகில்’ரிலீஸ் தேதியை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி...

‘பிகில்’பட ஆடியோ நிகழ்ச்சியின் விஜய்யின் பேச்சுக்கு ரிலீஸ் சமயத்தில் கடுமையான ரியாக்‌ஷன் இருக்கும் என்று தமிழக மக்கள் கணித்தது பொய்யாகவில்லை. எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தபோது சென்சார் மூலம் சிறிது சுணக்கம் காட்டிய எடப்பாடி அரசு பின்னர் அதிலிருந்து படத்தை விடுவித்து நேரடி மோதலில் இறங்கியிருந்தது. இந்த முறை மோதல் மிக சைலண்டாக நடந்தது. விஜய் கடைசிவரை சீனுக்குள் வரவேயில்லை.
 

cinema Oct 17, 2019, 6:03 PM IST

bigil movie censor issuebigil movie censor issue

2 மணிநேரம் 59 நிமிடங்கள்...வெளியானது ‘பிகில்’பட சென்சார் சர்டிபிகேட்... ஆனால்...

பிகில் படத்தின் சென்சாரின்போது உணர்ச்சி வசப்பட்டு சென்சார் போர்டுக்கு நன்றி என்ற வாசகத்தை நீக்கச்சொன்ன அதிகாரிகள்., ஒரு ரத்தக்களறி காட்சிகளையும் நான்கு வார்த்தைகளையும் மியூட் செய்யச்சொல்லி ‘யு/ஏ சர்டிபிகேட் வழங்கி விட்டார்கள். ஆனால் சர்டிபிகேட் கைக்கு வந்து 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் தயாரிப்பாளர் தரப்பு அதை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

cinema Oct 16, 2019, 4:01 PM IST

no premier show in bigil trailer archana kalpathi twitno premier show in bigil trailer archana kalpathi twit

இது இல்லவே இல்லை...! மிரட்டலா வரும் 'பிகில்' ட்ரைலர் பற்றி அவசர அவசரமா அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்விட்!

அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள, 'பிகில்' திரைப்படத்தின் ட்ரைலர், இன்று மாலை சரியாக 6 மணிக்கு வெளியாக உள்ளது.

cinema Oct 12, 2019, 1:40 PM IST