Asianet News TamilAsianet News Tamil
58 results for "

அதர்வா

"
Anaika Soti latest photos..Anaika Soti latest photos..

Anaika Soti latest : கருப்பு உடையில் கலங்கடிக்கும் Anaika Soti.. துப்பட்டாவை இங்கா போடுவது?..

Anaika Soti latest : அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாவனர் அனைகா சோதியின் சமீபத்திய புகைப்படங்கள்...

cinema Jan 13, 2022, 3:09 PM IST

atharvaa movie exclusiveatharvaa movie exclusive

மீண்டும் மாற்றப்படவுள்ள அதர்வாவின் புதிய படப்பெயர் ; கடற்கரை ஓரத்தில் ஆபத்தை சந்தித்த படக்குழு

கடற்கரையோரம் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்ற அதர்வா பட சூட்டிங் கடற் கொந்தளிப்பால் நள்ளிரவில் நிறுத்தப்பட்டுள்ளது.

cinema Nov 7, 2021, 11:45 AM IST

anupama parameshwaran about her past loveanupama parameshwaran about her past love

காதல் தோல்வி குறித்து முதல் முறையாக பகிர்ந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன்..!

மலையாளத்தில் வெளியான, 'ப்ரேமம்' படத்தின் மூலம்அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், பின்னர் தமிழில் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் முதல் முறையாக தன்னுடைய காதல் தோல்வி குறித்து ரசிகர் ஒருவர் கேட்கையில் கூறியுள்ளார்.
 

cinema Jul 12, 2021, 2:59 PM IST

thallipogathe movie censor details announcedthallipogathe movie censor details announced

அதர்வாவின் 'தள்ளி போகாதே' படத்தின் சென்சார் தகவல் வெளியானது..!

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில், ஏற்கனவே அதர்வா, 'பூமராங்' படத்தில் நடித்துள்ள நிலையில், அதை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் 'தள்ளிப்போகாதே'. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக, நீண்ட இடைவெளிக்கு பின், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
 

cinema Apr 29, 2021, 10:42 AM IST

young tamil actress affected in coronayoung tamil actress affected in corona

பிரபல நடிகைக்கு கொரானா தொற்று..! மூச்சு திணறலால் கஷ்டப்படுவதாக அவரே வெளியிட்ட தகவல்..!

கோலிவுட் பிரபலங்கள் நடிகர் அதர்வா, அஜித் பட நடிகை சமீரா ரெட்டி என அடுத்தடுத்த பிரபலங்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்க பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது லேசான மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வருவதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

cinema Apr 22, 2021, 11:35 AM IST

ajith movie actress suffered in coronaajith movie actress suffered in corona

அஜித் பட நாயகிக்கு கொரோனா..! அதிர்ச்சியில் திரையுலகினர்..!

நேற்றயதினம் நடிகர் அதர்வா, தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்திருந்த நிலையில், அவரை தொடர்ந்து, அஜித் பட நடிகை ஒருவரும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
 

cinema Apr 18, 2021, 6:01 PM IST

Actor Atharvaa Telugu movie remake released JanuaryActor Atharvaa Telugu movie remake released January

சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் அதர்வா... ரிலீஸ் தேதியுடன் வெளியான ரொமாண்டிக் போஸ்டர்...!

தற்போது இந்தப் படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக ஆர்.கண்ணன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

cinema Dec 19, 2020, 1:52 PM IST

actor atharva childhood cute photo galleryactor atharva childhood cute photo gallery

கியூட் குட்டி பையன் முதல் ஹாட் ஹாண்ட்சம் வரை நடிகர் அதர்வாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்!

கியூட் குட்டி பையன் முதல் ஹாட் ஹாண்ட்சம் வரை நடிகர் அதர்வாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்!

cinema May 7, 2020, 10:47 AM IST

actor adharva and vijay unseen photo goes viral in instagramactor adharva and vijay unseen photo goes viral in instagram

ஆனந்த சிரிப்பில் மூழ்கிய தளபதி! ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் அதர்வா..!

நடிகர் அதர்வா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தளபதி விஜய் மிகவும் உட்சகமாக சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, சமூக வலைத்தளத்தையே தெறிக்க வைத்துள்ளார்.
 

cinema Apr 21, 2020, 1:29 PM IST

bigboss dharshan and atharva photo goes viralbigboss dharshan and atharva photo goes viral

எதிர்பாராமல் நடந்த சம்பவம்..! பிக்பாஸ் தர்ஷன் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர்...! அவரே வெளியிட்ட புகைப்படம்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய 16 பிரபலங்களில் ஒருவர், இலங்கையை சேர்ந்த பிரபல மாடல் தர்ஷன். பல்வேறு கஷ்டங்களை கடந்து, தற்போது முன்னணி மாடலாக இருக்கும் இவர், ஒரு ஜாடையில் பார்ப்பதற்கு அதர்வா மாதிரியே இருக்கிறார் என பலரும் கூறி வந்தனர்.
 

Gossips Nov 26, 2019, 1:11 PM IST

atharva in new filmatharva in new film

அஜர்பைஜான் நாட்டில் 'பிரேமம்' நாயகியுடன் அதர்வா! எதற்காகச் சென்றுள்ளனர் தெரியுமா?

'பூமராங்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் நடிகர் அதர்வா, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு நானி, நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'நின்னு கோரி' என்ற தெலுங்கு படத்தின்  ரீமேக்தான் இந்தப் படம். 
 

cinema Nov 25, 2019, 11:59 PM IST

distributor filed the case cheating case on actor atharvadistributor filed the case cheating case on actor atharva

நடிகர் அதர்வா மீது மோசடி புகார்..! திரையுலகில் பரபரப்பு..!

வாரிசு நடிகராக அறிமுகமாகி, சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளவர் நடிகர் அதர்வா முரளி. இதுவரை எந்த ஒரு கிசு கிசுவில் கூட சிக்காமல், இருந்து வரும் இவர் மீது, திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் பண மோசடி புகார் கொடுத்துள்ள விஷயம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cinema Nov 12, 2019, 5:59 PM IST

atharva brother akash and director sneha britto marriage confirmedatharva brother akash and director sneha britto marriage confirmed

விஜய் தலைமையில் நடக்கவிருக்கும் பெரிய இடத்துப் பிள்ளைகளின் காதல் திருமணம்...

மறைந்த நடிகர் முரளியின் வாரிசு நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் ’விஜய் 64’ படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தை இயக்கியிருந்தார் சினேகா. அப்படம் மிகவும் சுமாராகவே ஓடிய நிலையில் அடுத்து அவர் படம் எதுவும் இயக்கவில்லை.

cinema Nov 11, 2019, 12:08 PM IST

atharva became a vijay reletive?atharva became a vijay reletive?

விஜய்க்கு உறவினராகிறாரா அதர்வா..! விரைவில் டும் டும் டும்..!

பிரபல நடிகர் முரளியின் மகனும், நடிகருமான அதர்வா விரைவில் நடிகர் விஜயின் உறவினராக ஆக உள்ளதாக ஒரு தகவல் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

cinema Oct 9, 2019, 7:07 PM IST