Asianet News TamilAsianet News Tamil
73 results for "

Sandy

"
Actor Arjun Join in Thalapathy67 MovieActor Arjun Join in Thalapathy67 Movie

இது கர்ஜிக்கும் நேரம்: தளபதி67 படத்தில் இணைந்த ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி67 படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கேப்டனாக, கமாண்டண்ட் ஆக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

cinema Feb 1, 2023, 3:23 AM IST

Who are the actor and actress will join in Thalapathy67 movie please check official announcement hereWho are the actor and actress will join in Thalapathy67 movie please check official announcement here

கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற டீம்: தளபதி67ல் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

மன்சூர் அலிகான் மற்றும் மிஷ்கின் ஆகியோர் பலரும் தளபதி67 படத்தில் நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

cinema Jan 31, 2023, 9:09 PM IST

Thalapathy 67 team officially announced BiggBoss Sandy master also act in Vijay filmThalapathy 67 team officially announced BiggBoss Sandy master also act in Vijay film

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... பிக்பாஸ் பைனலில் தோற்றவருக்கு தளபதி 67-ல் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிக்க பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தேர்வாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

cinema Jan 31, 2023, 5:28 PM IST

Kaajal pasupathi surprise visit to her ex-husband sandy master's homeKaajal pasupathi surprise visit to her ex-husband sandy master's home

சாண்டி மாஸ்டரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முன்னாள் மனைவி காஜல்... வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவரது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

cinema Nov 16, 2022, 10:30 AM IST

I will never forgive Sandy Master karthi share viruman movie experience I will never forgive Sandy Master karthi share viruman movie experience

சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன்! ஐயோ... பாவம்... நடுராத்திரி மூணு மணிக்கு நடந்த விஷயத்தை கூறிய கார்த்தி!

நடுராத்திரி 3 மணிக்கு நடந்த நிகழ்வை கூறி... நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி.
 

cinema Aug 20, 2022, 5:05 PM IST

bigg boss ultimate promo about simbubigg boss ultimate promo about simbu

தனது ரோலை மறந்து ஆடியன்ஸான சிம்பு..நீங்க எப்படி தீர்ப்பு சொல்லுவீங்க ?

குற்றவாளி கூண்டில் சதீஷ் நிற்கிறார். அவருக்கு ஆதரவாக சாண்டியும், தீனாவும் எதிர் கட்சி வக்கீலாக ரம்யா பாண்டியன், ஜூலி உள்ளனர் இவர்களின் கமெண்டுகளை கேட்டு சிம்பு விழுந்து விழுந்து சிரிக்கிறார். 

cinema Mar 28, 2022, 8:26 PM IST

bigg boss ultimate promo..bigg boss ultimate promo..

ஹவுஷ்மேட்ஸை ஏலம் எடுக்கும் புது வரவுகள்...அல்டிமேட் சுவாரஸ்யங்கள்..

இன்றைய டாஸ்க்காக ஹவுஸ் மேட்ஸை ஏலம் எடுக்குமாறு கூறப்படுகிறது. இதில் சாண்டியும், தீனாவும் ஏலம் எடுக்கும் நபர்களாக உள்ளனர். இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

cinema Mar 26, 2022, 11:11 AM IST

Sandy enter BiggBoss Ultimate house as wild card contestantSandy enter BiggBoss Ultimate house as wild card contestant

BiggBoss Ultimate : பிக்பாஸில் மீண்டும் ஒரு வைல்டு கார்டு என்ட்ரி - நேத்து தீனா... இன்னைக்கு யார் தெரியுமா?

BiggBoss Ultimate : சுரேஷ் சக்ரவர்த்தி உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாகவும் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால், பிக்பாஸ் அல்டிமேட்டில் அடுத்தடுத்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.

cinema Mar 25, 2022, 1:11 PM IST

Bigg boss sandy master blessed with a baby boyBigg boss sandy master blessed with a baby boy

பிக்பாஸ் சாண்டி மாஸ்டருக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு... புகைப்படத்துடன் வெளியான குட் நியூஸ்...!

பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

cinema Jul 23, 2021, 5:45 AM IST

biggboss sandy daughter birthday special photosbiggboss sandy daughter birthday special photos

அட பிக்பாஸ் சாண்டி மகள் லாலா இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா..? வைரலாகும் பிறந்தநாள் புகைப்படம்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் சாண்டி. இவரது மகள் லாலா குட்டி பெண்ணாக இருந்த நிலையில், தற்போது சற்று வளர்ந்துள்ளது இவரது... பிறந்தநாள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இவரது 3 ஆவது பிறந்தநாள் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema May 26, 2021, 12:52 PM IST

biggboss sandy wife sylviya bangle ceremony photos goes viralbiggboss sandy wife sylviya bangle ceremony photos goes viral

சாண்டி மனைவி சில்வியாவுக்கு நடந்த வளைகாப்பு..! அம்மாவுக்கு வளையல் போட்டு அழகு பார்த்த லாலா..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் சாண்டி. இவருடைய காதல் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவரது வளைக்காப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

cinema Apr 28, 2021, 2:59 PM IST

biggboss kajal pasupathi slim look photo viral in internetbiggboss kajal pasupathi slim look photo viral in internet

மளமளவென உடல் எடையை குறைத்து... செம்ம ஸ்லிம் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிய பிக்பாஸ் காஜல் பசுபதி!

நடன இயக்குனர் சாண்டியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், நன்கு உடல் எடை கூடி காணப்பட்ட, அவரது முன்னாள் மனைவியும், பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி, தற்போது மளமளவென தன்னுடைய உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

cinema Apr 13, 2021, 1:38 PM IST

dance master sandy turn to hero first look releaseddance master sandy turn to hero first look released

ஹீரோவான பிக்பாஸ் சாண்டி..! வித்தியாசமான டைட்டிலுடன் வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் சாண்டி. இவர் வெளியே வந்த வேகத்திலேயே ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இவர் ஹீரோவாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

cinema Jan 3, 2021, 6:42 PM IST

bigboss sandy romantic photo shoot for him wifebigboss sandy romantic photo shoot for him wife

பிக்பாஸ் சாண்டி... காதல் மனைவி சில்வியாவுடன் எடுத்து கொண்ட லாக் டவுன் ரொமான்டிக் போட்டோ ஷூட்..!

பிக்பாஸ் சாண்டி... காதல் மனைவி சில்வியாவுடன் எடுத்து கொண்ட லாக் டவுன் ரொமான்டிக் போட்டோ ஷூட்..! 
 

cinema Aug 20, 2020, 6:45 PM IST

sandy family photo gallerysandy family photo gallery

பிக் பாஸ் சாண்டியின் கியூட் குடும்ப புகைப்படம்!

பிக் பாஸ் சாண்டியின் கியூட் குடும்ப புகைப்படம்!

cinema Jul 14, 2020, 6:50 PM IST