- Home
- Cinema
- சாண்டி மனைவி சில்வியாவுக்கு நடந்த வளைகாப்பு..! அம்மாவுக்கு வளையல் போட்டு அழகு பார்த்த லாலா..!
சாண்டி மனைவி சில்வியாவுக்கு நடந்த வளைகாப்பு..! அம்மாவுக்கு வளையல் போட்டு அழகு பார்த்த லாலா..!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் சாண்டி. இவருடைய காதல் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவரது வளைக்காப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் மூலம் நடன அமைப்பாளராக தன்னை ரசிகர்களுக்கு மத்தியில், அறிமுகப்படுத்தி கொண்டவர் சாண்டி.

இவர் நடனம் அமைத்த பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு மிகவும் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் அமைத்து, பல முறை கலா மாஸ்டரிடம் பாராட்டை பெற்றவர்.

மெல்ல மெல்ல வளர்ந்து வந்த சாண்டி தற்போது பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றால் அது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான்.

இவரின் கலகலப்பான பேச்சு ஒட்டு மொத்த மக்களையும் கவர்ந்தது. அதே போல் இவர் ஒவ்வொருவருக்காகவும் எழுதி பாடிய பாடல்கள் ஹை லைட் என்று சொல்லலாம்.

தனக்கு செட் ஆகும் கதையில் மட்டுமே நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்த சாண்டி தற்போது வித்தியாசமான டைட்டில் கொண்ட படத்தில் நடிக்கிறார். 3.33 என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, சந்துரு என்பவர் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே சாண்டி - சில்வியா தம்பதிகளுக்கு லாலா என்கிற மகள் இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.

இவருக்கு மிகவும் எளிமையான முறையில் வளைக்காப்பு வீட்டில் நடந்துள்ளது.

இந்த விசேஷத்தில், அம்மா சில்வியாவிற்கு அவரது மகள் லாலா வளையல் போட்டு அழகு பார்த்துள்ளார்.

மேலும் தன்னுடைய மனைவிக்கு சாண்டியும் வளையல் அணிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.