MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இது கர்ஜிக்கும் நேரம்: தளபதி67 படத்தில் இணைந்த ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்!

இது கர்ஜிக்கும் நேரம்: தளபதி67 படத்தில் இணைந்த ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி67 படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கேப்டனாக, கமாண்டண்ட் ஆக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

3 Min read
Author : Rsiva kumar
| Updated : Feb 01 2023, 03:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
தளபதி67

தளபதி67

தளபதி67 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் விஜய் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி 2 ஆம் தேதியே தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மூணாறு ஆகிய பகுதிகளில் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
2 ஆம் கட்ட படப்பிடிப்பு

2 ஆம் கட்ட படப்பிடிப்பு

இதைத் தொடர்ந்து 2 ஆம் கட்ட படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக கிட்டத்தட்ட 180 பேர் கொண்ட படக்குழுவினர் இன்று தனி விமானம் மூலமாக ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றனர். அதில், விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், தினேஷ் குமார் டான்ஸ் மாஸ்டர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சத்யராஜ் ஆகியோர் உள்பட ஏராளமானோர் சென்றதாக சொல்லப்படுகிறது.

2 ஹீரோயின்கள் உள்பட படக்குழுவினர் 180 பேருடன்... தனி விமானத்தில் காஷ்மீருக்கு பறந்த தளபதி 67 டீம்

313
தளபதி67

தளபதி67

இதுவரையில், தளபதி67 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து வெறும் தகவலாகவே வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று தயாரிப்பு நிறுவனம், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அதில், அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவு இந்தப் படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுக்கின்றனர்.

கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற டீம்: தளபதி67ல் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

413
தளபதி67

தளபதி67

டயலாக் மற்றும் எழுத்து - லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீரஜ் வைதி, டான்ஸ் - தினேஷ் மாஸ்டர், எடிட்டிங் - பிலோமின் ராஜ், கலை - என் சதீஷ்குமார் என்று குறிப்பிட்டு மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தளபதி67 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகி வந்தது. அதன்படி யார் யார் நடிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

லோகேஷிடம் ஒன்லைன் கேட்டதும் ஓகே சொல்லிட்டேன்... தளபதி 67 மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகும் பாலிவுட் பிரபலம்

513
சஞ்சய் தத்

சஞ்சய் தத்

இதுகுறித்த அறிவிப்பு போஸ்டரில், தளபதி 67 கதை கேட்டு சஞ்சய் தத் என்ன சொன்னார் என்பதை பதிவிட்டுள்ளனர். அதன்படி “தளபதி 67 படத்தின் ஒன் லைன் கேட்டதுமே இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த பயணத்தை தொடங்க ஆவலோடு உள்ளேன்” என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.
 

613
பிரியா ஆனந்த்

பிரியா ஆனந்த்

தளபதி67 படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. நம்பமுடியாத நடிகர் மற்றும் நடிகைகளுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக மிர்ச்சி சிவா, சிவகார்த்திகேயன், விமல், கௌதம் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த பிரியா ஆனந்த் முதல் முறையாக தளபதி விஜய் இணைந்து தளபதி67 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

713
சாண்டி மாஸ்டர்

சாண்டி மாஸ்டர்

இந்தப் படத்தில் என்னவொரு ஆச்சரியமான விஷயம் என்றால், சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இதுவரையில், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து, பாடல்களுக்கு நடனம் அமைத்துக் கொண்டிருந்த சாண்டி மாஸ்டர் தளபதி67 படத்தில் இணைந்துள்ளார். எனக்கு நானே என்னை ஒரு நடிகராக பார்ப்பது எல்லாம் புதுசு. நான் எவ்வளவு வியப்பாக இருக்கிறேன் என்று வெறும் வார்த்தையால் விவரிக்க முடியாது என்று சாண்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார். 
 

813
மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

மின்சார கண்ணா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், தேவா மற்றும் வசந்த வாசல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மன்சூர் அலி கான் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: யாணும் இணைந்தேன், தளபதி67ல் லோகேஷ் நீ ஆர்ப்பரித்தெழு திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே என்று பதிவிட்டுள்ளார்.
 

913
மிஷ்கின்

மிஷ்கின்

யூத் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறேன். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்போது எப்படி அண்ணா என்று அழைத்தாரோ அதே போன்று தான் இப்போதும் அழைக்கிறார். இந்த உடம்பை வைத்தே அவருடன் சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறேன். வாய் எல்லாவற்றையும் அடித்து உடைத்துவிட்டார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் எந்தவித பதற்றமும் இல்லாமல் படத்தை தெளிவாக இயக்குகிறார். ஒவ்வொரு காட்சியையும் நுட்பமாக எடுத்துக் கொடுக்கிறார். தளபதி67 படத்தின் மூலமாக உங்கள் அனைவரையும் திரையரங்கில் சந்திக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 

1013
மேத்யூ தாமஸ்

மேத்யூ தாமஸ்

மேத்யூ தாமஸ் கூறியிருப்பதாவது: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் படத்தில் நடிக்கிறேன். இதைவிட ஒரு சிறந்த அறிமுக தமிழ் படத்தை கேட்டிருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

1113
கவுதம் வாசுதேவ் மேனன்

கவுதம் வாசுதேவ் மேனன்

கேமரவுக்கு முன் இந்தப் படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று கவுதம் வாசுதேவ் மேனன்  தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் கௌதம் மேனன் இருவரும் இணைவது முதல் முறை. இதற்கு முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய், யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது இருவரும் தளபதி67 படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

1213
ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்

ஒரு வலிமையான தளபதி67 என்ற கப்பலில் ஏறுவது என்பது கேப்டன் எல்கே மூலமாக அற்புதமாக வழிநடத்தப்பட்டு, கட்டளையிடப்பட்டது. இது கர்ஜிக்கும் நேரம் என்று ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், எல்கே என்பது தயாரிப்பாளர் லலித் குமாரை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

1313
தளபதி67

தளபதி67

இதோடு இன்றைய தளபதி67 படத்தின் அப்டேட் முடிந்துள்ளது என்றும், நாளை சந்திப்போம் என்று தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி67 படத்தில் கமல் ஹாசன், நிவின் பாலி, சூர்யா, விக்ரம் ஆகியோர் நடிப்பதாக imdb என்ற இணையதளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image2
CM Vijay : மீண்டும் நடிக்க முடிவெடுத்த விஜய்... முதல்வரை இயக்கப்போகும் கெளதம் மேனன் - சுடச்சுட வெளிவந்த அப்டேட்
Recommended image3
Ramayana Movie: 'ராமாயணம்' படத்தில் ராவணனை கொண்டாடும் மக்கள்.. கண்ணால் மிரட்டும் யஷ்.. பாராட்டு மழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved