அட பிக்பாஸ் சாண்டி மகள் லாலா இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா..? வைரலாகும் பிறந்தநாள் புகைப்படம்..!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் சாண்டி. இவரது மகள் லாலா குட்டி பெண்ணாக இருந்த நிலையில், தற்போது சற்று வளர்ந்துள்ளது இவரது... பிறந்தநாள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இவரது 3 ஆவது பிறந்தநாள் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டு லாலா பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அப்பா - அம்மாவுடன் சேர்ந்து செம்ம கியூட்டாக கேக் வெட்டும் லாலா பாப்பா
பிறந்தநாள் குதூகலத்தில் குட்டி தேவதை லாலா
அப்பாவிற்கு மட்டும் அன்பு முத்தம்... செல்ல காண்டில் சில்வியா
முகத்தை மூடி கொண்டு கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் லாலா
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது... குட்டி பாப்பாவாக இருந்த லாலாவா இது?
அம்மாவுடன் சேர்ந்து போஸ் அழகோ... அழகு...
வெள்ளை நிற உடையில் தேவதை போலவே இருக்கும் லாலா பாப்பா