Asianet News TamilAsianet News Tamil
279 results for "

இந்தியன் 2

"
Indian 2 Actress Rakul Preet Singh shares romantic pictures taken with her husband ganIndian 2 Actress Rakul Preet Singh shares romantic pictures taken with her husband gan

என் வாழ்வை வண்ணமாக்கிவிட்டாய்! கணவருடன் எடுத்த அன்சீன் புகைப்படங்களை பகிர்ந்து அன்பை பொழிந்த ரகுல் ப்ரீத் சிங்

ஜாக்கி பக்னானியை அண்மையில் திருமணம் செய்துகொண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவருடன் எடுத்த அன்சீன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Gallery Feb 27, 2024, 12:45 PM IST

shankar directional Kamalhaasan Starrer Indian 2 movie aiming for big release on this month ganshankar directional Kamalhaasan Starrer Indian 2 movie aiming for big release on this month gan

புஷ்பா 2 உடன் மோதல் இல்லை.. இந்தியன் 2-வை சிங்கம் போல் சிங்கிளாக களமிறக்கும் ஷங்கர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த அப்டேட் கசிந்துள்ளது.

Gallery Feb 24, 2024, 1:35 PM IST

Kalathur Kannamma to indian 2 universal hero kamal haasan salary hike details ansKalathur Kannamma to indian 2 universal hero kamal haasan salary hike details ans

களத்தூர் கண்ணம்மாவில் 500 ரூபாய்.. அதன் பின் விஸ்வரூபம் எடுத்த "ஆண்டவர்" - இந்தியன் 2வில் பெற்ற சம்பளம் என்ன?

Universal Hero Kamal Haasan : தமிழ் சினிமா உலகில் கடந்த 64 ஆண்டுகளாக பயணித்து வரும் ஒரு ஒப்பற்ற மிகசிறந்த நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் என்றால் அது மிகையல்ல.

Gallery Feb 11, 2024, 6:21 PM IST

Here is the list of Tamil movies to be released on Netflix Ott platform mmaHere is the list of Tamil movies to be released on Netflix Ott platform mma

இந்தியன் 2, விடாமுயற்சி, தங்கலான் என 2024-ல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
 

cinema Jan 17, 2024, 4:55 PM IST

Bigg Boss Season 7 Grand Finale Ulaga Nayagan Kamalhaasan Confirmed his three movies ansBigg Boss Season 7 Grand Finale Ulaga Nayagan Kamalhaasan Confirmed his three movies ans

கமல் 237.. இந்தியன் 3.. Thug Life.. ஒரே மேடையில் 3 இன்ப அதிர்ச்சிகளை தந்த "ஆண்டவர்" - ஆடிப்போன ரசிகர்கள்!

Ulaga Nayagan Kamalhaasan : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று அவருடைய 237வது படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema Jan 14, 2024, 11:20 PM IST

Sivakarthikeyan Ayalaan Movies Actress Rakul Preet Singh Latest photos went viral ansSivakarthikeyan Ayalaan Movies Actress Rakul Preet Singh Latest photos went viral ans

டீப் நெக் ஆடையில் தாராள கவர்ச்சி.. அசத்தல் போஸ் கொடுத்த அயலான் நாயகி - ரகுல் ப்ரீத் சிங் மைல்டு ஹாட் போட்டோஸ்!

Rakul Preet Singh : நேற்று பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

Gallery Jan 13, 2024, 4:23 PM IST

Indian 2 to Thug life here the upcoming movies of Ulaganayagan kamalhaasan ganIndian 2 to Thug life here the upcoming movies of Ulaganayagan kamalhaasan gan

அடுத்த 3 வருஷத்துக்கு கால்ஷீட் இல்ல... கமல் அம்புட்டு பிசி! கைவசம் 7 படங்களுடன் அலப்பறை கிளப்பும் உலகநாயகன்

69 வயதிலும் செம்ம பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது கைவசம் வைத்துள்ள 7 படங்களைப் பற்றி பார்க்கலாம்.

Gallery Jan 13, 2024, 4:08 PM IST

Ulaga Nayagan Kamalhaasan 237th movie official announcement by kamalhaasan himself ans Ulaga Nayagan Kamalhaasan 237th movie official announcement by kamalhaasan himself ans

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. கமலின் 237வது படம்.. இயக்கப்போவது யார் தெரியுமா? ஆண்டவர் வெளியிட்ட அறிக்கை!

Kamalhaasan 237 Announcement : உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது கல்கி மற்றும் Thug Life ஆகிய இரு திரைப்பட பணிகளை மும்முரமாக கவனித்து வரும் நிலையில், தனது 237-வது திரைப்படம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.

cinema Jan 12, 2024, 6:05 PM IST

BiggBoss Poornima Ravi debut as heroine in Sevappi movie ganBiggBoss Poornima Ravi debut as heroine in Sevappi movie gan

பிக்பாஸ் பூர்ணிமாவுக்கு கிடைத்த ஹீரோயின் சான்ஸ்... முதல் படத்திலேயே இந்தியன் 2 பட நடிகருக்கு ஜோடியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை பூர்ணிமா ரவி, செவப்பி என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.

Gallery Dec 26, 2023, 9:28 AM IST

Indian 2 movie actress Kajal agarwal dazzling photoshoot in transparent saree ganIndian 2 movie actress Kajal agarwal dazzling photoshoot in transparent saree gan

மெழுகு டாலு நீ... அழகு ஸ்கூலு நீ! சேலையில் மொத்த அழகை காட்டி ஹார்ட் பீட்டை எகிற வைத்த காஜல் அகர்வால்

கொசுவலை போன்ற சேலையில் இடையழகு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகை காஜல் அகர்வாலின் போட்டோஷூட் புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery Dec 17, 2023, 4:54 PM IST

Kamal indian 2 suriya kanguva dhanush 50th movie planning to release on april 2024 ansKamal indian 2 suriya kanguva dhanush 50th movie planning to release on april 2024 ans

ஏப்ரல் 2024.. சரியான நேரத்தை குறிவைக்கும் டாப் ஹீரோஸ் - கமல் மற்றும் சூர்யாவுடன் மல்லுக்கட்ட தயாரான தனுஷ்!

Big Movies Release : பல முன்னணி நடிகர்களின் படங்கள் வருகின்ற 2024ம் ஆண்டு வெளியாகவுள்ளது, குறிப்பாக பல ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியன் படத்தின் 2ம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

Gallery Dec 15, 2023, 9:04 PM IST

Music Director Anirudh Ravichandran with more than 10 movies in Line Up for upcoming 2024 ansMusic Director Anirudh Ravichandran with more than 10 movies in Line Up for upcoming 2024 ans

மொத்தம் 12.. எல்லா மொழியிலும் கமிட்மென்ட்.. அடுத்த ஆண்டும் செம பிசி - படங்களை அடுக்கும் ராக் ஸ்டார் அனிரூத்!

Anirudh Ravichandran : கடந்த 2012ம் ஆண்டு வெளியான தனுஷின் 3 என்ற படத்தின் மூலம் திரையுலகில் "கொலை வெறியோடு" களமிறங்கிய இசையமைப்பாளர் தான் அனிரூத்.

Gallery Dec 15, 2023, 5:20 PM IST

Veteran Director Shankar Master plan for ram charan game changer movie ansVeteran Director Shankar Master plan for ram charan game changer movie ans

இந்தியன் 2 மட்டுமல்ல.. ராம் சரணை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட இயக்குனர் சங்கர் - "கேம் சேஞ்சர்" அப்டேட் இதோ!

Ram Charan Game Changer : பிரபல இயக்குனர் சங்கர் அவர்கள் பல ஆண்டுகள் கழித்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. பல தடைகளை தாண்டி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Gallery Dec 14, 2023, 8:21 AM IST

From Kamal to Kavin Actor and Director SJ Suryah 2024 movie list ansFrom Kamal to Kavin Actor and Director SJ Suryah 2024 movie list ans

"அடுத்த வருஷமும் என் ராஜ்ஜியம் தான்".. படங்களை அடுக்கும் "நடிப்பு அரக்கன்" - S.J. சூர்யாவின் 2024 லிஸ்ட் இதோ!

S.J. Suryah Movie List 2024 : கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான பாண்டியராஜனின் "நெத்தியடி" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்த திரை உலகில் அறிமுகமான நடிகர் தான் எஸ்.ஜே. சூர்யா. இந்த 35 ஆண்டுகளில் அவர் நடிப்பு அரக்கனாக உருவெடுத்துள்ளார் என்றால் அது மிகையல்ல.

Gallery Dec 11, 2023, 8:04 AM IST

top 5 south indian movies aiming for 1000 crore box collection anstop 5 south indian movies aiming for 1000 crore box collection ans

மினிமம் 1000 கோடி வசூல்.. அது தான் டார்கெட் - பக்காவா பிளான் போட்டு களமிறங்கும் ஐந்து தென்னிந்திய படங்கள்!

South Indian Movies : முன்பெல்லாம் ஒரு திரைப்படம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தால் அது மிக மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக பார்க்கப்பட்டது. அதுவே நாளடைவில் 10 கோடி என்று மாறி தற்பொழுது 500 முதல் 1000 கோடி என்கின்ற நிலையில் உள்ளது.

Gallery Dec 1, 2023, 9:28 AM IST