MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மொத்தம் 12.. எல்லா மொழியிலும் கமிட்மென்ட்.. அடுத்த ஆண்டும் செம பிசி - படங்களை அடுக்கும் ராக் ஸ்டார் அனிரூத்!

மொத்தம் 12.. எல்லா மொழியிலும் கமிட்மென்ட்.. அடுத்த ஆண்டும் செம பிசி - படங்களை அடுக்கும் ராக் ஸ்டார் அனிரூத்!

Anirudh Ravichandran : கடந்த 2012ம் ஆண்டு வெளியான தனுஷின் 3 என்ற படத்தின் மூலம் திரையுலகில் "கொலை வெறியோடு" களமிறங்கிய இசையமைப்பாளர் தான் அனிரூத்.

1 Min read
Ansgar R
Published : Dec 15 2023, 05:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Three Movie

Three Movie

தன்னுடைய இந்த 11 ஆண்டு கால பயணத்தில் ராக் ஸ்டார் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் அனிரூத் என்றால் அது மிகையல்ல. ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என்று பல மொழிகளில் பிஸியாக பயணித்து வரும் அனிருத் இசையில் இந்த ஆண்டு மட்டும் மூன்று வெற்றி படங்கள் வெளியாகியுள்ளது. ஜவான், ஜெயிலர் மற்றும் லியோ ஆகிய மூன்று படங்களும் வசூல் சாதனை புரிந்த படங்கள். 

Ajith Photography: விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்டோ கிராபராக மாறிய அஜித்! பிரபலங்களின் கேண்டிட் கிளிக்ஸ்

23
Rajinikanth

Rajinikanth

பின்னணி பாடகராகவும் பயணித்து வரும் அனிருத் அவர்களின் இசையில் எதிர்வரும் 2024ம் ஆண்டில் 12 படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 2024ம் ஆண்டில் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் மற்றும் அவரது 171வது படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளார். அதே போல உலக நாயகனின் இந்தியன் 2 படத்திற்கும் அவர் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

33
Rockstar Anirudh

Rockstar Anirudh

மேலும் தல அஜித் அவர்களின் விடாமுயற்சி, சிவகார்த்திகேயனின் 23வது படம், பிரதீப் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் LIC படத்திற்கும் அனிரூத் தான் இசையமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும் அவரது உதவி இயக்குனரின் படத்திற்கும் அனிருத் தான் இசை, இது கவினின் 4வது படமாகும். தெலுங்கில் ஜூனியர் NTRருடன் தேவரா, தமிழில் அன்பு மற்றும் அறிவு இயக்கும் புதிய படம், விஜய் தேவரகொண்டாவின் 12வது படம், அல்லு அர்ஜுனின் அடுத்த படம் மற்றும் ஆகாஷ் அதர்வாவின் படம் என்று அடுத்த ஆண்டு செம பிஸியாக உள்ளார் அனிருத்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved