MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மிரட்டிய MI – சிங்கம் மாதிரி சிங்கிளா விளையாடிய வெங்கடேஷ் ஐயர் – 169 ரன்கள் எடுத்த KKR!

மிரட்டிய MI – சிங்கம் மாதிரி சிங்கிளா விளையாடிய வெங்கடேஷ் ஐயர் – 169 ரன்கள் எடுத்த KKR!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 51ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

1 Min read
Author : Rsiva kumar
Published : May 03 2024, 10:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
MI vs KKR, 51st IPL Match

MI vs KKR, 51st IPL Match

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 51ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணியி ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக அறிவிக்கப்பட்டார். முகமது நபிக்கு பதிலாக நுவான் துஷாரா கொண்டு வரப்பட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதலில் களமிறங்கிய சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இருவருமே 8 மற்றும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

35
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

அங்க்ரிஷ் ரகுவன்ஷி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 9 ரன்களில் வெளியேற கேகேஆர் 5 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே இருவரும் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.

45
MI vs KKR, 51st IPL Match

MI vs KKR, 51st IPL Match

கடைசியில் வெங்கடேஷ் ஐயர் 52 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

55
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நுவான் துஷாரா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட் எடுத்தார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
சுனில் நரைன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved