MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இந்தியன் 2 மட்டுமல்ல.. ராம் சரணை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட இயக்குனர் சங்கர் - "கேம் சேஞ்சர்" அப்டேட் இதோ!

இந்தியன் 2 மட்டுமல்ல.. ராம் சரணை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட இயக்குனர் சங்கர் - "கேம் சேஞ்சர்" அப்டேட் இதோ!

Ram Charan Game Changer : பிரபல இயக்குனர் சங்கர் அவர்கள் பல ஆண்டுகள் கழித்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. பல தடைகளை தாண்டி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

1 Min read
Author : Ansgar R
| Updated : Dec 14 2023, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Game Changer Movie

Game Changer Movie

மேலும் இந்தியன் 2 திரைப்பட பணிகளை கவனித்து வந்த அதே நேரத்தில் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் ராம் சரண் அவர்களை வைத்து "கேம் சேஞ்சர்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் சங்கர் என்பது அனைவரும் அறிந்ததே. இப்பொது இந்த பட பணிகளை மும்முரமாக அவர் கவனித்து வருகின்றார். 

ஐந்தாவது முறை யுவனோடு இணையும் பிரபல இயக்குனர்.. படத்தின் ஹீரோவே சொன்ன தகவல் - ஒரு Fresh Combo ரெடி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Dil Raju

Dil Raju

தமிழில் தளபதி விஜய் அவர்களை வைத்து வாரிசு என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்த தில் ராஜு தயாரிப்பில் தான் கேம் சேஞ்சர் திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக பிரபல நடிகர் ராம்சரண் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு அந்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்த திரைப்படத்தில் ராம்சரன் இரு வேறு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

34
Thaman

Thaman

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் அந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி உள்ளிட்டோர் நாயகிகளாக நடிக்கின்றனர். சங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இன்று தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் தமன் தான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார்.

44
Ram Charan

Ram Charan

மிகப்பெரிய பொருட்செலவில் வெகு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் நீளத்தை கருத்தில் கொண்டு, இந்தியன் 2 படத்தை போல "கேம் சேஞ்சர்" திரைப்படத்தையும் இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அடுத்த கட்ட பணியில் தற்பொழுது சங்கர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
இயக்குநர் ஷங்கர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved