Asianet News TamilAsianet News Tamil
9354 results for "

Modi

"
PM Modi visit to Wayanad today! Can the Wayanad disaster be declared a national disaster? deePM Modi visit to Wayanad today! Can the Wayanad disaster be declared a national disaster? dee

PM Modi visit to Wayanad | வயநாடு செல்லும் பிரதமர் மோடி! வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியுமா?

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று வயநாடு செல்கிறார். இதையொட்டி, வயநாடு பேரிடயை தேசிய பேரிடராக அறிவித்து கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
 

india Aug 10, 2024, 9:35 AM IST

pm narendra modi will visit wayanad tomorrow to oversee rehabilitation work anspm narendra modi will visit wayanad tomorrow to oversee rehabilitation work ans

வயநாடு நிலச்சரிவு.. நிவாரண பணிகளை ஆய்வு செய்ய நாளை கேரளா செல்லும் பிரதமர் மோடி - முழு விவரம்!

PM Modi : வயநாடு நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அங்கு நடக்கும் நிவாரண பணிகளை ஆய்வு செய்ய கேரளா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

india Aug 9, 2024, 6:54 PM IST

Modi will visit the landslide affected areas in Wayanad on 10th KAKModi will visit the landslide affected areas in Wayanad on 10th KAK

Modi visits Wayanad : வயநாடு நிலச்சரிவு.! சம்பவ இடத்திற்கு நேரில் செல்லும் மோடி- நிவாரண உதவி அறிவிக்கப்படுமா?

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை மறுதினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
 

india Aug 8, 2024, 11:36 AM IST

Prime Minister Modi supports Vinesh Phogat and should oppose the disqualification in Wrestling 50 kg Final at Paris Olympics 2024 rskPrime Minister Modi supports Vinesh Phogat and should oppose the disqualification in Wrestling 50 kg Final at Paris Olympics 2024 rsk

வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி பதிவு – தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இறுதி போட்டி வரை வந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

sports Aug 7, 2024, 1:38 PM IST

7th Pay Commission Covid-19 DA DR 18 Months Arrear: important update here-rag7th Pay Commission Covid-19 DA DR 18 Months Arrear: important update here-rag

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. டிஏ டிஆர் 18 மாத நிலுவைத் தொகை.. 7வது சம்பள கமிஷன் முக்கிய அப்டேட்!

1 கோடி அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி டிஏ டிஆர் 18 மாத நிலுவைத் தொகை குறித்த செய்தியை பார்க்கலாம்.

business Aug 7, 2024, 12:25 PM IST

From Atal Advani to Modi Rahul Sheikh Hasinas connection with IndiaFrom Atal Advani to Modi Rahul Sheikh Hasinas connection with India

அடல்-அத்வானி முதல் மோடி-ராகுல் வரை, ஷேக் ஹசீனாவின் இந்தியா தொடர்பு

வாரக்கணக்காக நடந்த கொடிய போராட்டங்கள் பரவலான அராஜகத்திற்கும் பங்களாதேஷில் நூற்றுக்கணக்கான மக்கள் இறப்புக்கும் வழிவகுத்தது. இதனையடுத்து ஷேக் ஹசீனா பங்களாதேஷின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார். ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கமாகத் தொடங்கியது, அவரை நீக்குமாறு கோரி பரந்த அளவிலான போராட்டமாக உருவெடுத்தது.
 

world Aug 6, 2024, 7:46 PM IST

Who is Vijaypat Singhania? Founder of Raymond Group, Once richer than Mukesh Ambani sgbWho is Vijaypat Singhania? Founder of Raymond Group, Once richer than Mukesh Ambani sgb

யார் இந்த விஜய்பத் சிங்கானியா? அம்பானி, அதானியை விட பணக்காரராக இருந்தவரின் நிலைமை இப்படியா!

Raymond Vijaypat Singhania: சிங்கானியா ரேமண்ட் குழுமத்தின் உரிமையாளராக இருந்தபோது, இந்திய பிசினஸ் உலகில் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கௌதம் அதானி போன்றவர்களை விட பெரிய பணக்காரராக இருந்தார்.

business Aug 6, 2024, 6:02 PM IST

Indian PM Narendra Modi most popular leader across world in 2024 check top 10 list sgbIndian PM Narendra Modi most popular leader across world in 2024 check top 10 list sgb

உலகின் முதல் தலைவர் மோடி! பின்தங்கிய ஸ்டார்மர், பைடன்!

மக்கள் மத்தியில் பிரபலமான தலைவர்களுக்கான கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் தரவரிசையில் 69% ஒப்புதல் மதிப்பீட்டைப் பெற்று அவர் உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் மற்றும் பிரிட்டன் பிரதமர் கூட அவரை விட மிகவும் பின்தங்கியுள்ளனர்.

india Aug 3, 2024, 6:15 PM IST

boos to indias infrastructure pm modi on 8 national high speed road project ansboos to indias infrastructure pm modi on 8 national high speed road project ans

50,000 கோடியில்.. 8 தேசிய அதிவேக நெடுஞ்சாலை.. இதனால் என்னென்ன பயன்? பிரதமர் பகிர்ந்த முக்கிய தகவல்!

National High Speed Road : அமைச்சரவை, இந்தியாவில் சுமார் 936 கிலோமீட்டர் நீளம் கொண்ட, 8 தேசிய அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்க 50,000 கோடியில் திட்டம் தீட்டியுள்ளது.

india Aug 2, 2024, 10:24 PM IST

From September 1st, the dearness allowance will rise to 54 percent, The Modi administration may declare-ragFrom September 1st, the dearness allowance will rise to 54 percent, The Modi administration may declare-rag

54% உயர்வு.. செப்டம்பர் 1ம் தேதி அமல்.. அகவிலைப்படி அப்டேட்டை வெளியிடும் மோடி அரசு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரவுள்ளது. அதன்படி மத்திய அரசு வருகின்ற செப்டம்பரில் அகவிலைப்படியை (டிஏ) உயர்த்தி அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

business Aug 2, 2024, 8:00 AM IST

All you know about Atal Vayo Abhyuday Yojana scheme for the senior citizens! deeAll you know about Atal Vayo Abhyuday Yojana scheme for the senior citizens! dee

Atal Vayo Abhyuday Yojana | மூத்த குடிமக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் மத்திய அரசு திட்டம்!

AVYAY - Atal Vayo Abhyuday Yojana குறித்து தெரியுமா? மூத்த குடிமக்களுக்காக பிரத்தியேகமாக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இது. இதில், பல்வேறு சுகாதார சேவைகளும், நிதியுதவியும் வழங்கும் திட்டமாகும். AVYAY குறித்த முழு தகவல்கள் இதோ உங்களுக்காக..!
 

business Jul 31, 2024, 3:57 PM IST

Thalapathy vijay saddened tweet for Wayanad landslide mmaThalapathy vijay saddened tweet for Wayanad landslide mma

Breaking: வயநாடு நிலச்சரிவு விஷயம் என்னை சோகத்தில் ஆழ்த்தியது.! கனத்த இதயத்தோடு தளபதி விஜய் போட்ட பதிவு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை கேள்விப்பட்ட தளபதி விஜய் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

cinema Jul 30, 2024, 2:41 PM IST

In My Third Term, India To Become Third Largest Economy : PM Modi at CII's Post-Budget Conference RyaIn My Third Term, India To Become Third Largest Economy : PM Modi at CII's Post-Budget Conference Rya

எனது 3-வது பதவிக்காலத்தில், இந்தியா 3-வது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் : பிரதமர் மோடி நம்பிக்கை

தனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

business Jul 30, 2024, 12:58 PM IST

Vanathi Srinivasan response to Rahul Gandhi tvkVanathi Srinivasan response to Rahul Gandhi tvk

மோடி 3வது முறையாக பிரதமராகி இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை! இதை பேசுவதற்கு ராகுல் வெட்கப்படணும்!வானதி சீனிவாசன்

பாஜகவில் ஒருவர் மட்டுமே பிரதமராக முடியும். மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை என ராகுல் பேசியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. 

tamilnadu Jul 30, 2024, 9:16 AM IST

Bjps lotus strategy will be close soon! Rahul Gandhi speech! deeBjps lotus strategy will be close soon! Rahul Gandhi speech! dee

தாமரை வியூகம் உடைத்தெறியப்படும்! ராகுல் காந்தி பேச்சு!

தாமரை வியூகம் உடைத்தெறியப்படும்! ராகுல் காந்தி பேச்சு!
 

politics Jul 29, 2024, 6:17 PM IST