politics

தாமரை வியூகம் உடைத்தெறியப்படும்! ராகுல் காந்தி பேச்சு!

Image credits: our own

மக்களவையில் ராகுல்

பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேச்சு
 

Image credits: our own

பயத்தில் அமைச்சர்கள்

மத்திய அமைச்சர்கள் மத்தியில் ஒருவித அச்சம் உள்ளது. இந்த அச்சம் நாடு முழுவதும் பரவி உள்ளது
 

Image credits: our own

தாமரை வீயூகத்தில் இந்தியா

இந்திய நாடும் தாமரை வியூகத்தில் சிககி உள்ளது. அதனை மோடி, அமித்ஷா கட்டுப்படுத்துகின்றனர்.
 

Image credits: our own

தாமரை வீழும்

பொருளாதாரத்திற்கு பயனளிக்காத தாமரை வியூகம் விரைவில் தகர்த்தெரியப்படும்
 

Image credits: our own

நலிந்த தொழிற்துறை

ஜிஎஸ்டி, பணம் மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் தொழில்துறை கடுமையாக பாதிப்படைந்துள்ளது
 

Image credits: our own

ஏ1, ஏ2 இவர்கள்தான்

அம்பானி, அதானி என்ற பெயரை சொல்லக் கூடாது என சபாநாயகர் கூறியதால் ஏ1, ஏ2 என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி
 

Image credits: our own

புதுவீடு கட்டிய கே.டி.ராகவன்... புடைசூழ வந்து வாழ்த்திய பாஜகவினர்

அரசியல் தர்பார்... தேசிய தலைவர்களுடன் கமல்ஹாசன் சந்திப்பு