politics

தமிழக பாஜகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன்

Image credits: Twitter

பாலியல் புகாரில் சிக்கியவர்

பாஜக பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் அத்துமீறி பேசி பாலியல் புகாரில் சிக்கினார் கே.டி.ராகவன்

Image credits: Twitter

பதவி ராஜினாமா

பாலியல் புகாரில் சிக்கியதை அடுத்து கே.டி.ராகவன், தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

Image credits: Twitter

புது வீடு கட்டிய கே.டி.ராகவன்

கே.டி ராகவனின் புது வீடு கிரகப் பிரவேசத்தில் பங்கேற்க கோவையில் இருந்து சென்னைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் விமானத்தில் வந்த அர்ஜுன மூர்த்தி

Image credits: Twitter

கிரகப்பிரவேசம்

கே.டி.ராகவன் வீட்டு கிரகப்பிரவேசத்தில் அண்ணாமலை மற்றும் அர்ஜுன மூர்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படம்

Image credits: Twitter

பாஜகவினர் பங்கேற்பு

கே.டி ராகவனின் புது வீடு கிரகப் பிரவேசத்தில் அண்ணாமலை மட்டுமின்றி ஏராளமான பாஜகவினரும் கலந்துகொண்டனர்

Image credits: Twitter

கே.டி,ராகவனின் புது வீடு

கிரகப் பிரவேசத்திற்கு வருகை தந்திருந்த அண்ணாமலைக்கு வீட்டை சுற்றிக்காட்டினார் கே.டி,ராகவன்

Image credits: Twitter

வைரலாகும் புகைப்படங்கள்

பாலியல் புகார் காரணமாக பாஜகவில் இருந்து விலகிய கே.டி.ராகவன் வீட்டிற்கு அண்ணாமலை திடீர் விசிட் அடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.

Image credits: Twitter

புது வீடு கிரகப்பிரவேசத்தில் கே.டி,ராகவன்

Image credits: Twitter

மனைவி உடன் போஸ் கொடுத்த கே.டி.ராகவன்

Image credits: Twitter

பாஜக பெண் நிர்வாகி உடன் கே.டி.ராகவன் மனைவி

Image credits: Twitter

அரசியல் தர்பார்... தேசிய தலைவர்களுடன் கமல்ஹாசன் சந்திப்பு