politics

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் தேசிய தலைவர்களுடன் கமல் சந்திப்பு

Image credits: Twitter

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கமல்ஹாசன்

Image credits: Twitter

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அருகே அமர்ந்திருக்கும் கமல்

Image credits: Twitter

சிவசேனா எம்பிக்கள் பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய் உடன் கமல்

Image credits: Twitter

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி உடன் கமல்ஹாசன்

Image credits: Twitter

பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் உடன் கமல்ஹாசன்

Image credits: Twitter

கமல்ஹாசனுக்கு கர்நாடக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

Image credits: Twitter

கமல்ஹாசன்

கமல்ஹாசன் அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.

Image credits: our own