MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Atal Vayo Abhyuday Yojana | மூத்த குடிமக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் மத்திய அரசு திட்டம்!

Atal Vayo Abhyuday Yojana | மூத்த குடிமக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் மத்திய அரசு திட்டம்!

AVYAY - Atal Vayo Abhyuday Yojana குறித்து தெரியுமா? மூத்த குடிமக்களுக்காக பிரத்தியேகமாக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இது. இதில், பல்வேறு சுகாதார சேவைகளும், நிதியுதவியும் வழங்கும் திட்டமாகும். AVYAY குறித்த முழு தகவல்கள் இதோ உங்களுக்காக..!  

2 Min read
Author : Dinesh TG
Published : Jul 31 2024, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நாட்டில் அடுத்த 20-25 ஆண்டுகளுக்குள் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரிக்கும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் மத்திய அரசும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய திட்டங்களை வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

படிக்கும் காலம் வரை பெற்றோர் அரவணைப்பில் வாழும் பிள்ளைகள், நாலு காசு சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் பெற்றோரை பாரமாக எண்ணத்துவங்கிவிடுகின்றனர். பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முறையாக கவனித்துக்கொள்வதில்லை. அவர்கள் ஆதவற்றோர்களாக வீதிகளிலும், முதியோர் மையங்களிலும் விடப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஆதரவாக மத்திய அரசு AVYAY - Atal Vayo Abhyuday Yojana திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

2024-25ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், AVYAY - Atal Vayo Abhyuday Yojana திட்டத்திற்கு ரூ.279 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார். நாட்டில் உள்ள மூத்த குடிமக்களுக்கான முதியோர் இல்லங்களை மேம்படுத்தவும், மருத்துவ வசதிகளை வழங்கவும், வயோஸ்ரீ திட்டத்தின் கீழ் தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு மூக்கு கண்ணாடி, வாக்கிங் ஸ்டிக், காது கேட்கும் கருவி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கவும் இந்த நிதி செலவிடப்பட உள்ளது.

உங்கள் சம்பளம் குறைவாக இருந்தாலும் அதிகம் சம்பாதிக்கலாம்.. இந்த 6 டிப்சுகளை பாலோ பண்ணுங்க..
 

36

AVYAY - Atal Vayo Abhyuday Yojana நன்மைகள்!

AVYAY - Atal Vayo Abhyuday Yojana திட்டத்தின் மூலம், ஆதரவற்ற மூதியவர்களுக்கு உணவு, தண்ணீர், சுகாதாரம், பொழுதுபோக்கு, பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. AVYAY - Atal Vayo Abhyuday Yojana திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட உள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களில் முதியோர் சிகிச்சை பராமரிப்பு மையங்கள் மற்றும் AVYAY - Atal Vayo Abhyuday Yojana திட்டத்தை நிர்வகிப்பதற்கு தேசிய Helplicne ஒன்றும் அமைக்கப்பட உள்ளது

46

AVYAY - Atal Vayo Abhyuday Yojana - தகுதிகள்!

AVYAY - Atal Vayo Abhyuday Yojana திட்டத்தில் கீழ் விண்ணப்பிக்க, இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது 60 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
ஆதரவற்ற முதியவர்கள்/குழந்தைகள் இல்லாத முதியவர்கள், குழந்தைகள் இருந்தால், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

56

AVYAY - Atal Vayo Abhyuday Yojana சேர தேவையான ஆவணங்கள்

வருமானச் சான்றிதழ்,
ஆதார் அட்டை,
முதன்மை முகவரிச் சான்று,
உங்களது தனசுகாதாரத் தகவல்
 

66

விண்ணப்பிப்பது எப்படி?

AVYAY - Atal Vayo Abhyuday Yojana திட்டத்திற்கான சிறப்பு இணையதளம் ரெடியாக உள்ளது. ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மாதம் ரூ.3,000 முதலீடு செய்தால், ரூ.1.5 கோடி கிடைக்கும்.. எப்படின்னு தெரிஞ்சுக்க இதை படிங்க..
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

DT
Dinesh TG
முதலீடு
வணிகம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Recommended image2
Bonus: கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% போனஸ்.! 44,573 பேருக்கு ரூ.49.69 கோடி – யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
Credit Card Debt: ரூ.1 லட்சம் கிரெடிட் கார்டு கடன்.. எவ்வளவு பணம் கட்டினாலும் குறையாதது ஏன்..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved