india

உலகின் முதல் தலைவர் மோடி

1. நரேந்திர மோடி (இந்தியா)

மார்னிங் கன்சல்ட் தரவரிசையில் 69% ஒப்புதல் மதிப்பீட்டைப் பெற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவராக உள்ளார்.

2. மெக்சிகோ அதிபர்

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றிருப்பவர் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஒப்ராடர் உள்ளார். அவருக்கு 63% ஒப்புதல் மதிப்பீடு கிடைத்துள்ளது.

3. அர்ஜென்டினா அதிபர்

அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் ஜெரார்டோ மிலே உலகின் மூன்றாவது பிரபலமான தலைவர் ஆவார். அவருக்கு 60% ஒப்புதல் மதிப்பீடு கிடைத்துள்ளது.

4. சுவிட்சர்லாந்து தலைவர்

சுவிட்சர்லாந்து கூட்டாட்சி கவுன்சிலர் (Federal Councillor) வயோலா பாட்ரிசியா அம்ஹெர்ட் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது ஒப்புதல் மதிப்பீடு 52% ஆகும்.

5. அயர்லாந்து பிரதமர்

அயர்லாந்தின் பிரதமர் சைமன் ஹாரிஸ் உலகின் 5வது பிரபலமான தலைவர். அவருக்கு 47% ஒப்புதல் மதிப்பீடு கிடைத்துள்ளது.

6. பிரிட்டன் பிரதமர்

பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பிரபலமான உலகத் தலைவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். அவரது ஒப்புதல் மதிப்பீடு 45% ஆகும்.

7. போலந்து பிரதமர்

போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் உலகின் 7வது பிரபலமான தலைவர் ஆவார். அவருக்கு 45% ஒப்புதல் மதிப்பீடு கிடைத்துள்ளது.

8. ஆஸ்திரேலியா பிரதமர்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் 8வது பிரபலமான தலைவர் ஆவார். அவருக்கு 42% ஒப்புதல் மதிப்பீடு கிடைத்துள்ளது.

9. ஸ்பெயின் பிரதமர்

ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உலகின் 9வது பிரபலமான தலைவர் ஆவார். அவருக்கு 40% ஒப்புதல் மதிப்பீடு கிடைத்துள்ளது.

10. இத்தாலி பிரதமர்

இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மிகவும் பிரபலமான உலகத் தலைவர்கள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். அவருக்கு 40% ஒப்புதல் மதிப்பீடு கிடைத்துள்ளது.

Find Next One