india
வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நிலச்சரிவால் உயிரிந்தோர் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் 200 பேரை காணவில்லை.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் பார்வையிட்டனர்.
சூரல்மலையில் தற்காலிக பாலத்தில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை இருவரும் பார்வையிட்டனர்.
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினர்.
மேப்பாடியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினரை சந்தித்த இருவரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.
Wayanad : கழுகு பார்வையில் வயநாடு நிலச்சரிவு காட்சிகள் இதோ!
ராமர் கோயில் கும்பாபிஷேகம் : அயோத்திக்கு எப்படி செல்லலாம்?
அயோத்தி ராமர் கோவில்: பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்...
ராமர் கோயில் கும்பாஷேகத்திற்கு விரதம் இருக்க போறீங்களா?