india

கழுகு பார்வையில் வயநாடு நிலச்சரிவு காட்சிகள் இதோ!

Image credits: FACEBOOK

கொட்டி தீர்க்கும் மழை

கேரளாவில் விடாமல் பெய்யும் மழையால் பல இடங்களில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. 

Image credits: FACEBOOK

தரைமட்டமான வீடுகள்

நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழையால் உண்டான பெரும் வெள்ளத்தால் பாறைகள் உருண்டோடின. இந்த பாறைகள் பல வீடுகளை தரைமட்டமாகின. 

Image credits: FACEBOOK

வீடுகள் மாயம்

அடுத்தடுத்த நிலச்சரிவு 100க்கும் மேற்பட்ட வீடுகளை இருந்த இடம் தெரியாமல் மாயமாகியுள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. 

Image credits: FACEBOOK

ஆற்றில் மனித உடல்கள்?

மலப்புரம், நீலம்பூருக்கு பாயும் சாலியாறு ஆற்றில் மனித உடல்களின் பாகங்கள்  தனித்தனியாக அடித்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Image credits: FACEBOOK

புதையுண்ட உடல்கள்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் தோண்ட, தோண்ட மனித உடல்கள் மீட்கப்படுகின்றன. வயநாட்டில் நடந்த இந்த கோர சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Image credits: FACEBOOK

மீட்பு பணிகள்

பாதிப்பு ஏற்பட்ட பல இடங்களுக்கு நேரடியாக மீட்பு படை செல்ல முடியாத நிலையில், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் மூ அப்பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Image credits: X HANDEL

ராமர் கோயில் கும்பாபிஷேகம் : அயோத்திக்கு எப்படி செல்லலாம்?

அயோத்தி ராமர் கோவில்: பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்...

ராமர் கோயில் கும்பாஷேகத்திற்கு விரதம் இருக்க போறீங்களா?

ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வை நேரலையில் எப்படி பார்ப்பது?