Tamil News Live today 13 April 2025: ஆபாச அமைச்சர் பொன்முடி! அறிவாலயம் உருத்தெரியாமல் அழியும் காலம் நெருங்கிவிட்டது! கொதிக்கும் எச்.ராஜா!
2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி தெரிவித்துள்ளார்