Anna Lezhneva Donates her hair at Tirumala : பவன் கல்யாண் மனைவி முடி காணிக்கை: பவன் கல்யாண் மனைவி அன்ன லெஸ்னேவா திருமலை கோவிலில் முடி காணிக்கை செலுத்தி வெங்கடேஸ்வராவுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 13 April 2025: மகனுக்காக மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பவன் கல்யாணின் மனைவி!
Tamil News Live today 13 April 2025: மகனுக்காக மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பவன் கல்யாணின் மனைவி!

2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி தெரிவித்துள்ளார்
மகனுக்காக மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பவன் கல்யாணின் மனைவி!
அம்பேத்கர் ஜெயந்தி: இளைஞர்களுக்கான யோகி அரசின் சிறப்பு ஏற்பாடு!
Yogi Adityanath : யோகி அரசு அம்பேத்கர் ஜெயந்தியை சிறப்பாகக் கொண்டாட உள்ளது. இளைஞர்களுக்கு பாபா சாகேப்பின் வாழ்க்கை குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மாநில மற்றும் தேசிய கலைஞர்களுக்கு மேடை கிடைக்கும்.
மேலும் படிக்கவிராட் கோலி, பில் சால்ட் அரைசதத்தால் ஆர்சிபி வெற்றி; புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்துக்கு முன்னேற்றம்!
Virat Kohli, IPL 2025 : விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோரின் அரை சதங்களின் உதவியால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.
மேலும் படிக்கபாண்டியராஜனின் ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் பட இயக்குநர் காலமானார்!
Kalaipuli G Sekaran Passed Away : தயாரிப்பாளரும், இயக்குநருமான கலைப்புலி ஜி சேகரன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
மேலும் படிக்கவானிலை மையம் சொன்ன டேஞ்சர் அலர்ட்! மழைக்காகவா? வெயிலுக்காக? இதோ முழு தகவல்!
தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்கமாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷம் போட வைத்த ஆளுநர் ரவி! வலுக்கும் கண்டனம்!
மதுரை நிகழ்வில் மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட வைத்ததற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மேலும் படிக்ககோவை பக்கம் போயே 13 வருஷம் ஆகுது! நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு வரேன்! கதறும் வரிச்சியூர் செல்வம்!
வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தான் திருந்தி வாழ்வதாகவும், அவதூறு பரப்புவதாகவும் செல்வம் கூறுகிறார்.
மேலும் படிக்கஜெய்ஸ்வாலின் அதிரடியால் 173 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் – ஏமாற்றிய கேப்டன் சஞ்சு சாம்சன்!
Yashasvi Jaiswal, RR vs RCB : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆர்சிபிக்கு எதிராக முதலில் பேட் செய்து 173 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வாலின் அரைசதம் மற்றும் துருவ் ஜூரேலின் ஆட்டமிழக்காத இன்னிங்ஸ் அணிக்கு உதவியது.
மேலும் படிக்கவாக்கிங் முடித்து வந்தவுடன் குளிக்கலாமா? கூடாதா?
நடைப்பயிற்சி முடித்தவுடன் உடல் வெப்பம் குறையும் வரை காத்திருந்து குளிக்கவும். உடனடியாக குளித்தால் தலைசுற்றல், சோர்வு ஏற்படலாம். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.
மேலும் படிக்கவார ராசி பலன்: இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன்? உங்கள் ராசி பலனைப் பாருங்கள்!
Weekly Horoscope in Tamil : ஜோதிட சாஸ்திரப்படி, இந்த வாரம் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் ஒவ்வொரு ராசியினரின் தொழில், வியாபாரம், குடும்பம், உடல் நலம் மற்றும் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை உங்கள் ராசிக்கு இந்த வார பலனை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க'அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கினால்...' டிரம்ப் உத்தரவால் வெளிநாட்டினர் ஷாக்!
அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினர் கட்டாயம் பதிவு செய்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்ககோடையில் வாக்கிங் சென்று வந்ததும் செய்யவேண்டியது என்ன?
கோடை காலத்தில் வெயிலில் வாக்கிங் சென்றுவிட்டுத் திரும்பும்போது உடலில் வெப்பம் அதிகரித்து, பசிப்பும் வியர்வையும் அதிகமாகலாம். இந்த நிலையில் உடல் வெப்பத்தைத் தணிக்கவும், உடனடி புத்துணர்ச்சி பெறவும் இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்கமரண பயம் கண்ணில் தெரிகிறது முதல்வரே! இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கு! அதுவரை ஆடுங்கள்! நயினார் நாகேந்திரன்!
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் படிக்கஒரு வருஷம் ரீசார்ஜ் அவசியமில்லை! ஓடிடி + பல்க் டேட்டா! ஜியோவின் சூப்பர் பிளான்!
ஜியோ நிறுவனம் ஒரு வருஷம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லாத சூப்பர் பிளானை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்கரயில் பயணிகளுக்கு ஷாக்.! இனி இத்தனை கிலோ லக்கேஜ் மட்டுமே அனுமதி- வெளியான அபராதம் லிஸ்ட்
ரயில்களில் அதிகப்படியான லக்கேஜ் கொண்டு செல்வதால் ஏற்படும் சிரமங்களை குறைக்க தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்கடிரம்ப்பின் பதில் வரி பற்றி கவலையே வேண்டாம்! பாதிப்பு 0.1% மட்டும்தான்!
டிரம்ப் விதித்த வரிகள் இந்திய GDP-யில் 0.1% மட்டுமே பாதிக்கும் என PHDCCI கூறுகிறது. இந்தியாவின் விலை போட்டித்தன்மை மற்றும் அரசாங்க ஆதரவு இதற்கு காரணம். உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு வளர்ச்சிக்கு உதவும்.
மேலும் படிக்கதோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? பலம்வாய்ந்த டெல்லியை வீழ்த்துமா?
மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் 2025 தொடரில் மோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. இன்று பலம்வாய்ந்த டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது.
மேலும் படிக்கபைக் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. பைக் விலை தாறுமாறாக உயர்வு!
பைக் பிரியர்களுக்கு ஒரு பெரிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ளது.
மேலும் படிக்கஅனிருத், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சாதனைகளை முறியடித்த சாய் அபயங்கர்!
அடுத்த அனிருத் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் சாய் அபயங்கர், இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், அவர் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் சாதனைகளை முறியடித்துள்ளார்.
மேலும் படிக்கஇந்த தேதியில் கண்டிப்பா விடுமுறை கொடுங்க! ஆசிரியர்கள் சங்கம் விடுத்த கெடு!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4 முதல் நடக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க